சோகக் கவிதைகள்

peralagi - best love image

பேரழகிய கவிதைகளின் புத்தகம் நீ

பேரழகியகவிதைகளின்புத்தகம் நீ;அதன்விளங்காதஅர்த்தம் காதல்;தினம் தினம்படித்துஅர்த்தம்விளங்க முயலும்அற்ப வாசகன் நான்! 0

alatchiyam - best love image

அதனை இழந்த பிறகு

அலட்சியம் என்பதுஎவ்வளவுபெரிய தவறு என்றுஅதனை இழந்தபிறகுதான் புரியும் 0

unmaiku mudivu undu - best life quotes

பொய்க்கு ஆரம்பம் இல்லை

பொய்க்குஆரம்பம் இல்லைஆனால் நிச்சயம்முடிவு உண்டு..உண்மைக்குஆரம்பம் உண்டுஆனால்முடிவு இல்லை. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்