நீ இல்லா நேரங்களில்
0
என் வாழ்க்கையின் பாதி நாட்கள் கழிந்தது பெண்ணே உன்னால் எனக்கு உட்பட்ட காதல் தோல்வியில் இருந்து மீள. மீதி நாட்கள் மீதம் உன் நினைவுகளின் இடுக்குகளிடையே. 0
புன்னகை என்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டும் அல்ல அது சில சமயம் சோகங்களை மறைக்கவும் சில தோல்விகளில் இருந்து மீளவும். 0
உன் பிரிவின் தாக்கம் இந்த அளவுக்கு என்னை காயப்படுத்தும் என்று எனக்கு தெரிந்திருந்தால் உன் பார்வையின் தாக்கத்தை எண்ணில் இருந்து விலகியிருப்பேன் அன்றே. 0
எனக்கென இருக்கும் அனைத்தையும் எடுத்து கொண்டு சென்று விட்டாள் என் காதலி. இறுதியில் பார பட்சம் பார்த்து பாவம் என நினைத்து என் உயிரை மட்டும் விட்டு சென்று விட்டாள் போலும். அதுவும் கூட… Read More »பாவம் என நினைத்து