கேள்விகுறி
அன்று நாம் சேர்ந்து இருந்த காலங்கள் இன்று காலாவதி ஆகின. உன்னை பிரிந்து வாழும் இந்த நாட்கள் என் வாழ்க்கையையே கேள்விகுறி ஆகின. 0
அன்று நாம் சேர்ந்து இருந்த காலங்கள் இன்று காலாவதி ஆகின. உன்னை பிரிந்து வாழும் இந்த நாட்கள் என் வாழ்க்கையையே கேள்விகுறி ஆகின. 0
வாழ்க்கையின் விளிம்பில் நிட்பது போல் தோன்றுகிறது காதல் தோல்வி கண்ட என் மனதிற்கு. 0
கடைசியாக உன்னிடம் நான் என் காதல் வழியை வெளிக்காட்ட முயலாமல் சிரித்து கொண்டே விடை பெற விரும்புகிறேன் உன் பிரிவை தாங்க முடியாமல். 0
அன்பனே நாம் பழகிய அந்த நாட்களை உன்னை பிரிந்த இந்த நாட்களில் முத்து மாலையை கோர்த்து வைத்திருக்கிறேன் என்றும் உன் நினைவில் அவை ஒளிறூற்றுகின்றன. 0