சோகக் கவிதைகள்

இருள் – கவிதை

விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள் யாருக்கும் தெரிவதில்லை.. சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை.. 2

கடலுக்குள் கல்லை எறிதலைப் போல்

காயப்படுத்துதல்கடலுக்குள்கல்லை எறிதலைப் போல்சுலபமாக இருக்கிறதுசிலருக்கு…. கடலுக்குள்கல் செல்லும்தூரம் போலகாயங்களும்ஆழமானதுஎன்பதைஏனோ அறிவதில்லைஅவர்கள்….. 0

உன் கண் அசைவின்

உன் கண் அசைவின் அர்த்தங்கள் புரிந்த எனக்கு, உன் மௌனத்தின் அர்த்தங்கள் தான் புரியவில்லை 0

கோபம்

இங்கு மனிதர்களின்கோபத்திற்க்கு கொடுக்கும்மரியாதை கூடயாரும் அவர்களின்புன்னகைக்கு கொடுப்பதில்லை. 0

பிரிவு என்பது

பிரிவு என்பதுநிரந்தரமாகாதுஇருவரிடமும்உண்மையான அன்பும்உறுதியான நம்பிக்கையும்இருந்தால் 1

விளைவாக தான்

யாரிடமும்பேச வேண்டாம்என மனநிலைஉருவாக காரணம்அதிகமாக பேசியதன்விளைவாக தான் இருக்கும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்