சோகக் கவிதைகள்

புன்னகையுடன்

கோபப்பட வேண்டியஇடத்திலும்கதறி அழ வேண்டியஇடத்திலும்புன்னகையுடன் கடந்துசெல்வதற்கு பெயர் தான்பக்குவம் 0

வன்மம்

ஒருத்தவங்கள பிடிக்கலன்னாஅவங்களப்பத்தி யாரென்னதப்பா சொன்னாலும்நம்பத்தோணுதுல்லஅதுக்கு பேர்தான் 0

பொழுதினில்

பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்இதயங்கள் தா ( தூ) ங்காது 0

உணவின் அருமை

பசித்தவருக்கு தெரியும்உணவின் அருமை…இழந்தவருக்கு புரியும்உறவின் அருமை 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்