தடுப்பது தான் படிககை நட்பு
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீ ர் வராமல் தடுப்பது தான் படிககை நட்பு! 0
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீ ர் வராமல் தடுப்பது தான் படிககை நட்பு! 0
சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு ..! 1
அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம். உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம். காலம் கடந்து சென்றாலும் கடைசி வரை தொடர வேண்டும், நம் நட்பு… 0
பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல… சில நேரங்களில் தட்டிகொடுப்பது தான் நட்பு! 1
‘பல நாட்களூக்கு ஒரு முறை பேசினாலும் நண்பனின் பட்ட பேயர் தான் நியாபகத்திற்கு வருகிறது 0
நட்பு எனப்படுவது யாதெனில் இன்பத்தில் மட்டும் கூட இருப்பது இல்லை …. துன்பத்தை நீக்கும் வரையிலும் துணையாக இருப்பது…. 2