நட்பு கவிதைகள்( NATPU KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
நண்பர்கள் , இந்த வார்த்தைக்கு எந்த வரையறையும் தேவை இல்லை . மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க வாழ்க்கையில் நண்பர் தேவை, நாம் எல்லோரும் நண்பர்களுடன் நம் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களை உருவாக்குகிறோம். நாம் எல்லாவற்றையும் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் , நாம் சிக்கலில் இருக்கும் போதெல்லாம் நம் நண்பர்கள் தான் எப்போதும் முன்னால் இருக்கிறார்கள். நண்பர்களுடன் சேர்ந்து பிரச்சனைகளை தீர்க்கும் போது அது சிறியதாக த் தெரிகிறது. அத்தகைய நண்பர்களை பாராட்டும் விதமாக நட்பு கவிதைகளின் தொகுப்பு எங்களிடம் உள்ளது .
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( NATPU KAVITHAIGAL )

நீ தடுமாறி கீழே விழும்
போது தாங்கி பிடிப்பவனும்
தடம் மாறும் போது தட்டிக்
கேட்பவனும் தான்
உண்மையான நட்பு..

எந்த உறவை மறந்தாலும்
நல்ல நட்பை யாரும்
வாழ்நாளில் மறப்பதில்லை.

நட்பு என்றால் உன் மனதில்
வைக்க வேண்டிய வரிகள்
பழகும் போது உண்மையாய்
இருக்க வேண்டும். பழகிய
பின்பு உயிராய்
இருக்க வேண்டும்.

என் அன்பு

என் அன்பு தொல்லையாக கூட இருக்கலாம் ஆனால் ஒருபோதும் பொய்யாக இருக்காது....!

கை அருகில்

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்.. பேருந்தில் செய்த குறும்புகள்... மொட்டை மாடி அரட்டைகள்.. பள்ளி மைதான…

நட்பின் மௌனம்

தாய்மையை உணர்ந்த- என் நட்பின் மௌனம் நரக வலியாய் நடமாடும் பிணமாய் - என் நாழிகையை…

உறவுகள் மறந்து

காலங்கள் கடந்து போகும் உறவுகள் மறந்து போகும் மலர்கள் உதிர்ந்து போகும் காட்சிகள் மறைந்து போகும்…

பெண் இன்றி

பெண் இன்றி இவ்வுலகம் உண்டா பெண்ணடிமையை வென்றெடுத்த பாரதி...! பெண்ணடிமைக்கு பின்னடைவு கொடுப்போம்...! பெண் என்பவளே…

நண்பர்களும்

நண்பர்களும் விரோதிகளாக மாறும் நிலை வரலாம்... தன் நிலை மாறும் பட்சத்தில்...!!!

அன்பின் ஊற்று

அன்பை மட்டும் பகிர்ந்து கொண்டே இரு ஏனொன்றால் அன்பின் ஊற்று மட்டுமே என்றுமே வற்றாத ஜீவநதி

அன்பு எனும் எழுது கோலால்

அன்பு எனும் எழுது கோலால் மட்டுமே வாழ்க்கை எனும் பக்கங்களை அழகாக்க முடியும்

எதிரியாக

நண்பனாக இருங்கள். இல்லை என்றல் எதிரியாக இருங்கள். துரோகியாக மட்டும் இருக்காதீர்கள்.

நட்பு என்ற ஏணிப்படி

நட்பு என்ற ஏணிப்படி இருந்தால் போதும். மழையே கூட எளிதில் கடக்கலாம். கரம் பிடித்து...

புன்னகையில் உள்ள சோகத்தையும்

உங்கள் புன்னகையில் உள்ள சோகத்தையும்.... கோபத்தில் உள்ள காதலையும்.. மௌனத்தில் உள்ள காரணத்தையும்.. யாரு புரிந்து…

விழியாய்

உறங்கப்போயென்கிறாய் விழியாய் நீயிருக்கயிலே எப்படிநான் உறங்குவேன்..?

தோழியாய் தோள் கொடுப்பாய்

துணைவி துணைதரும் யாவும் துணைவிதாமே... தோழியாய் தோள் கொடுப்பாய் துணைவியா பலம் கொடுப்பாய் துரிதமாய் செயலாற்றுவாய்…

விண்மீன் போல

விருந்தில் விலகாது உப்பு..! விண்ணை விட்டு விண்மீன் போல என்றும் கலையாது நட்பு..!!

வாழ்க்கை இனிக்காது

கோர்வை சரி இல்லையேல் வார்த்தை ருசிக்காது... சேர்கை சரி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது.

பாசம்

நீ அருகில் இருப்பதை விட தொலைவில் சென்ற பிறகு தான் உன் மீது எவ்வளவு பாசம்…

சாதி மத எறித்தோம்

சங்கம் வைத்து வம்பு வளர்த்தோம் சங்கடத்தை இங்கே தொலைத்தோம்... சாதி,மத சான்றை எறித்தோம் சந்தோசத்தில் துள்ளிக்…

ஓய்வில் சாயும்

அலைகள் கூட ஓய்வில் சாயும் எப்பொழுது என்றால் உன் மூச்சு காற்று இல்லாத போது தான்

இரவில் நட்சத்திரம்

இரவில் நட்சத்திரம் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியோ.. அதே அளவு மகிழ்ச்சி கவிதை மழையில் நம்…

நண்பர்கள் அல்லாத நண்பர்களுக்கு…..

பின்னும் ஒரு நாள் பிறை நிலா வெளிச்சத்தில் சில நினைவுகள் தேடி அலையும் வேளையில் –…

நட்பு - கவிதை

நட்பு :- உங்களுடைய தோழர்களையோ - தோழியர்களையோ பத்திரமாக வைப்பதாக எண்ணி கண்களுக்குள் வைக்காதீர்கள்,கண்ணீராக உருகி…

நட்பு பொன்மொழிகள்

நட்பு என்பது மேகம் அல்ல நொடிப் பொழுதில் களைந்து போக. இது வானம் போன்றது வாழ் நாள் முழுவதும் கூடவே இருக்கும்.

உயிர் நட்பு கவிதை

நிலையான அன்பிற்கு பிரிவில்லை சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை.. உண்மையான நம் நட்புக்கு என்றும் மரணமில்லை.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா..!

Leave a Reply

Your email address will not be published.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்