தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

அமைதியாய் இருப்பவன் முட்டாள்

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே... பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி...!
1

அனுபவம் சிறந்த பாடத்தை கற்றுத்தரும்

ஆயிரம் அறிவுரைகளை விட ஒரு அனுபவம் சிறந்த பாடத்தை கற்றுத்தரும்...!!!!
0

ஒருவரை நேசிக்காதீர்கள்

தேவை என்பதற்காக ஒருவரை நேசிக்காதீர்கள்! தேவையில்லை என்பதற்காக ஒருவரை வெறுக்காதீர்கள்!
0

நேசிப்பவர்களின் அரவணைப்பு

இந்த உலகத்தில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணைப்பு மட்டும் தான்...!!!
0

உன்னை அதிகமாக தேடுகிறேன்

நான் உன்னை அதிகமாக தேடுகிறேன் என்பதை விட என்னை நீ அதிகமாக தேட வைக்கிறாய் என்பது…
0

விரலுக்கு மதிப்பளி

செய்த தவறை குத்திக் காட்டும் குரலை விட தவறு செய்யும் போது சுட்டி காட்டும் விரலுக்கு…
0

வெற்றிக்கும் தோல்விக்கும்

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்.... கடமையை செய்தல் வெற்றி கடமைக்கு செய்தல் தோல்வி..!
0

அளவோடு பழகு

அளவோடு பழகு என்றால் புரிவதில்லை. அவமானப்பட்ட பிறகு தான் மனசுக்கு தெரிகிறது, பழகி இருக்கக்கூடாது என்று!
0

வசியம் வைத்தாயோ

அப்படி என்ன வசியம் வைத்தாயோ... உன்னை தவிர வேறு எதுவு
1

வருகைக்காக காத்திருக்கிறேன்

உன் வருகைக்காக காத்திருக்கிறேன்... அலைப்பேசியிலும் சரி நிஜத்திலும் சரி...
0

அன்பை எதிர்பார்க்கும்

இதயம் எந்த அளவிற்கு பிடித்தவர்களிடம் சண்டை போடுகிறதோ.. அந்த அளவிற்கு அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும்...
1

அளவோடு அன்பு காட்டுபவர்களிடம்

அளவோடு அன்பு காட்டுபவர்களிடம் அதிகமாக அன்பு காட்டியது என் தவறு தான்..!
1

மனம் தளராதே

வாழ்வில் நீ சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும் உன்னை ஒரு படி மேலே ஏற்றிடவே வருகின்றன! மனம்…
1

நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை

உன் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை! நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்!
2

தோல்விகளை சந்திக்காமல்

வாழ்வில் சறுக்கல்கள் இருக்கும் போது உடைந்து போக கூடாது. தோல்விகளை சந்திக்காமல் உயர்ந்தவர்கள் எவருமில்லை...
5

உன் வேலையை நேசி

உன் வேலையை நேசி; பிரியமான வேலை எதுவும் கடினமானதே அல்ல.....!! காலை வணக்கம்
1

நிதர்சனமான உண்மை

ஒரு பெண் தேவதை ஆவதும் தேவையில்லாமல் ஆவதும் அவள் சந்திக்கும் ஆண் கையில் தான் இருக்கு…
1

மாற்றம் முதலில் கடினமாக

மாற்றம் முதலில் கடினமாக இருக்கும்.. நடுவில் குழப்பமாக இருக்கும்.. இறுதியில் மிக அழகாக இருக்கும்.!!!
1

அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்

எங்கே அதிகம் க நம்பிக்கை வைக்கின்றோமோ அங்கே தான் க அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்
0

உன் அன்பு ஒன்றுக்காக

அடித்தாலும் திட்டினாலும் தாயை தேடும் பிள்ளையாய் உன்னையே தேடி வருகிறேன்... உன் அன்பு ஒன்றுக்காக...
7

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு, தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்…
9

வாழ்க்கை அழகாக இருக்கும்

எந்நிலையிலும் உங்களை விட்டுக்கொடுக்காத சிலரை சம்பாதியுங்கள், வாழ்க்கை அழகாக இருக்கும்.
1

வாழ்வென்பதே வரம்

ஏதாவது வரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம் கடவுளிடம்... வாழ்வென்பதே வரம் என்பதை எப்போது…
1

அன்பு உள்ளவரை மட்டும்

என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும். இல்லையெனில், உன் அன்பு உள்ளவரை மட்டும் என்…
0

எண்ணங்கைளை பொறுத்ததே

வாழ்க்கை சொர்க்கமாவதும், நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே!
1

மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால்

வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் எந்த உறவிடமும் எதையும் எதிர் பார்க்காதீர்கள்.
0

அழகு சேர்ப்பது தான்

வெட்கம் என்பது பெண்களுக்கான ஓர் அடையாளம் அந்த அடையாளத்தை கொடுத்து பெண்களை மேலும் அழகு சேர்ப்பது…
4

நீயே முயற்சி செய்

பிறக்கும் போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை. ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடனேயே பிறக்கிறார்கள். உன் மகிழ்ச்சியை…
0

மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள்

அப்பாவிடம், தன் கடைசி காலம் வரை மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள் பெண்குழந்தைகள்...!
3

நீ வந்து நிரப்பும் வரை

நீ இல்லா இடம் எப்பொழுதும் வெறுமையே நீ வந்து நிரப்பும் வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்