தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

1

கடமைக்கு பேசுகிறவர்களிடம்

கடமைக்கு பேசுகிறவர்களிடம்... உரிமை எடுத்து பேசுவது நம்முடைய தவறு ...!
1

இலக்கு அவசியம் என்றால்

அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமானாலும் பயணிக்கத்தான் வேண்டும்...
0

வேதனைகள் நெருங்கக் கூடாது

கனவில் கூட மகள்களுக்கு வேதனைகள் நெருங்கக் கூடாது என எண்ணுபவர் அப்பா...!!!
0

ஆயிரம் முறை நினைப்பது

உன்னை ஆயிரம் பேர் நினைக்கலாம்.. ஆனால், ஒரு நாளில் உன்னை ஆயிரம் முறை நினைப்பது நான்…
2

எதையும் தேடி நீ செல்லாதே

எதையும் தேடி நீ செல்லாதே நீ முக்கியம் என்றால் அதுவே உன்னை தேடி வரும்...
1

நாம் நேசிக்கிறவங்களுக்கு

அதிக அன்பு கூட நாம் நேசிக்கிறவங்களுக்கு சில நேரம் தொல்லையாக மாறி விடுகிறது.
0

மகிழ்ச்சியை கல்லில் செதுக்குங்கள்

உங்கள் சோகங்களை மணலில் எழுதுங்கள் மறைந்து போகும். உங்கள் மகிழ்ச்சியை கல்லில் செதுக்குங்கள் என்றும் நிலைத்திருக்கும்.…
0

தடுமாறி விழுந்த இடங்களில்

தான் தடுமாறி விழுந்த இடங்களில்; தவறி கூட மகன் விழ கூடாது என நினைப்பவர்!
4

சொந்த காலில் நிற்கும் போது

சொந்த காலில் நிற்கும் போது தான் தெரிகிறது.. இத்தனை நாள் சுமந்தவருக்கு எப்படி வலித்திருக்கும் என்று.!
4

கவலைகள் இல்லாத வாழ்க்கை

இனிய காலை வணக்கம் வளைவுகள் இல்லாத பாதையும் இல்லை. கவலைகள் இல்லாத வாழ்க்கை பயணமும் இல்லை!!…
0

என் பயணம் உன்னோடு தான்

தொடர்ந்தாலும்.... முடிந்தாலும்.... என்றும் என் பயணம் உன்னோடு தான்...
1

வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது

வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது..! இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப் பெரும் வலிகளே நாளை உங்களின் மிகப்…
1

முயற்சிக்கையில் சோர்வடையாதே

முயற்சிக்கையில் சோர்வடையாதே முயலும் போது முட்கள் கூட முத்தமிடலாம்..!!!
1

முகம் காட்டாமல் இருப்பது

நமக்கு முக்கியத்துவம் இல்லை என்ற பட்சத்தில் முடிந்தவரை முகம் காட்டாமல் இருப்பது நல்லது...
1

நீ நேசித்தால் தான் நேசிப்பேன்

நீ நேசித்தால் தான் நேசிப்பேன் என்பதல்ல அன்பு நீ வெறுத்தாலும் நான் நேசிப்பேன் என்பதுதான் உண்மையான…
3

நட்புக்கு வயது அவசியமில்லை

நட்புக்கு வயது அவசியமில்லை பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு.
0

அமைதி என்பது ஆழ்கடல்

அமைதி என்பது ஆழ்கடல் முத்து போன்றது. அதை எடுப்பது கடினம், எடுத்துவிட்டால் அப்புறம் எல்லாமே பிரகாசம்…
1

காயங்களின்றி காலம்

மகிழ்ச்சி காலை வணக்கம் காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பது இல்லை
2

கனவுகளோடு தூங்காத நாட்களுமில்லை

உன்னை நினைத்து ஏங்காத நாட்களுமில்லை உன் கனவுகளோடு தூங்காத நாட்களுமில்லை...
0

பாசம் இல்லாத கணவன்

பார்வை இல்லாதவன் கையில் கிடைத்த ஓவியமும் பாசம் இல்லாத கணவன் கையில் சிக்கிய மனைவியும் ஒன்று…
0

யார் விலகினாலும்

யார் விலகினாலும் நம் இயல்பு மாறாத வரை நமக்கு இழப்பில்லை..
3

துன்பங்களை விரட்டுவதில்

சோதனைகளை எதிர்த்து துன்பங்களை விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது..!!
5

சிகரம் தொடுவதில்ல

காலை வணக்கம்! சிந்திக்காத வாழ்க்கை என்றும் சிகரம் தொடுவதில்ல..! சந்திக்காத பிரச்சனை என்றும் நம்மை சிந்திக்க…
1

வலிகள் நம்மை மாற்றிவிட்டது

மாறிவிட்டோம் என்பதை விட வலிகள் நம்மை மாற்றிவிட்டது என்பதே உண்மை...
0

உன்னை பார்த்து மற்றவர்கள் மாறட்டும்

மாற்றம் என்பதை மற்றவர்களிடம் தேடாதே உனக்குள் கொண்டு வா உன்னை பார்த்து மற்றவர்கள் மாறட்டும்...
1

நம்பிக்கையோடு செயல்படுங்கள்

உன்னால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும் இறைவன் உங்களிடம் ஒப்படைப்பதில்லை நம்பிக்கையோடு செயல்படுங்கள்.
3

கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்

மிகப்பெரிய சொத்து எதுவென்றால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் 'கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்' என்று சொல்லும் ஒரு…
0

உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை

நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை!
0

எதற்கும் எவரிடமும் கையேந்தாதே

உழைத்த காசிற்கு மட்டும் கையேந்து..! மற்ற எதற்கும் எவரிடமும் கையேந்தாதே..!
1

இரண்டு தாய்

பெண்' பிள்ளைகளை பெற்ற எல்லா அப்பாக்களும் அதிஷ்டசாலிகளே ஏனென்றால்... அவர்களுக்கு மட்டுமே இரண்டு தாய்...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்