தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

1

உரிமையாக சண்டையிடும் உறவுகள்

நாம் ஒருநாள் பேசவில்லை என்றாலும் ஏன் நேற்று பேசவில்லை என கேட்டு உரிமையாக சண்டையிடும் உறவுகள்
1

சிலர் கண்ணீராக

எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம் தான் வித்தியாசம். சிலர் கண்ணீராக....... தமிழ்…
1

பாராட்ட முயலும் பொழுது

பிறருடன் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, பிறரை பாராட்ட முயலும் பொழுது, பொறாமை குணத்தை வென்று விடலாம்
1

வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு

வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி தேவையை அதிகரித்துக் கொண்டு சமாளிக்க முடிந்தால்…
5

ஆறுதல் சொல்றது

நம்ம கஷ்ட படும் போதும் அழும் போதும் கூடவே இருந்து ஆறுதல் சொல்றது அமோ மட்டும்…
1

நீயே என் முடிவு

நான் எதில் தொடங்கினேன் ஏன தெரியவில்லை ஆனால் நீயே என் முடிவு
0

உன்னை விட்டு விலகும் போதும்

உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்..
1

எல்லாமே நினைவுகளாக

தொலைத்த இடமும் தெரிகின்றது.. தொலைந்த பொருளும் தெரிகின்றது.. வலியும் உணரப்படுகிறது.. ஆனால் திருப்பி மீட்கத்தான் முடியவில்லை.…
1

ஆசைப்படுவது எல்லாம் கற்பனையோடு

ஆசைப்படுவது எல்லாம் கற்பனையோடு மட்டுமே முடிகிறது, என் வாழ்வில்..
0

எதிர் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்

எதிர் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் வலிகளை எல்லை மீறி அனுபவிக்க வேண்டி இருக்கும்
2

உலகில் கடினமானவை

இந்த உலகில் கடினமானவை நிறையவே உண்டு... ஆனால், முடியாது என்று எதுவும் இல்லை..!
2

நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய…
4

போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம்

போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லி வளருங்கள்..! இனிய காலை வணக்கம்..!
0

விளக்கிற்கு வெளிச்சம்

விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும் தான் தெரியும்.. தேவை எங்கு என்பதை நாம் தான் தீர்மானிக்க…
3

ஆயிரம் வார்த்தைகளை விட

அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான்…
1

அதிகம் நேசிக்கும் உறவுகள்

நமக்கு சிலவற்றை கற்றுத்தருவது நம்முடைய வாழ்க்கை அல்ல நாம் அதிகம் நேசிக்கும் உறவுகள் தான்
0

அலட்சியம் அதிகம்

இல்லாதபோது தேடல் அதிகம்...! இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்...!!
6

உங்களின் திறமையை

நற்காலை வணக்கம் ! உங்களின் திறமையைக் கூட பலர் திமிராக பார்க்கலாம் மாற்றிக் கொள்ள வேண்டியது…
0

முயன்றுபார் நிச்சயம் முடியும்

முடியாது என எதையும் விட்டு விடாதே! முயன்றுபார் நிச்சயம் முடியும்...!!!
0

காயத்தையும் ஆற்றுவது இல்லை

காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை! அது நம் மனதை பக்குவபடுத்துகிறது அவ்வளவு தான்!
3

எவ்வளவு சண்டை போட்டாலும்

எவ்வளவு சண்டை போட்டாலும், மறுநாள் எதுவும் நடக்காதது போல் பேசும் அன்பு கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே...…
0

சிலதை மறைப்பதற்கும் தான்

எல்லா சிரிப்பும் சிரிப்பதற்கு மட்டுமே அல்ல... சிலதை மறைப்பதற்கும் தான்...!!
0

மன அழுத்தமே

எதையும் மனம் விட்டு பேசாத வரை எல்லாம்... மன அழுத்தமே..
3

வாய்ப்பையும் வார்த்தைகளையும்

இனிய காலை வணக்கம் வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம்..!
0

சொந்தம் நிஜத்தில் அல்ல

சில உறவுகள் நம் கற்பனையில் மட்டும் தான் சொந்தம் ... நிஜத்தில் அல்ல
1

பேசாமல் இருப்பது நல்லது

நிரூபித்து கொண்டே இருப்பததை விட பேசாமல் இருப்பது நல்லது...
1

மன தைரியம் இருந்தால்

வாழ்க்கையில்...! நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் அனைத்தையும் கடந்து போகலாம்...!
2

குற்றம் சொல்ல ஆயிரம் காரணம்

குற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்... ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் தான்... அன்பு…
0

மறதியும் மிக மிக அவசியம்

இனிய காலை வணக்கம் வாழ்வில் நிமேதியாக வாழ மன்னிப்பதை விட மறந்து பாருங்கள்.. மறதியும் மிக…
0

உன்னுடைய சொந்த திறமையை

நீ உன்னுடைய சொந்த திறமையை வளர்த்து கொள்.. மற்றவர்களை நம்பியிருப்பது நல்லதல்ல..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்