தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

காலத்தின் மதிப்பு

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத் தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்..!!
0

வாழ்வை நேசியுங்கள்

தரமான எல்லோரும் அப்படித்தான் அனுசரித்து செல்லுங்கள்... வாழ்வை நேசியுங்கள்.... நாம் வாழப் போவதும் சில காலம்தான்.!
0

வலிமையும் உணர்ச்சியும்

வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதை விட பொறுமையும் காலமும் அதிகமாய் சாதித்துவிடும்..!
0

சிரித்து மகிழும் உலகம்

அழுது கொள்ளுங்கள் யாரிடமும் வலியை பகிராதீர்கள் தனியாகவே நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சிரித்து மகிழும்…
0

தமது ஆற்றல் எது

தமது ஆற்றல் எது என்பதை சரியாக உணர்ந்து, அந்தப் பாதையில் நம்பிக்கையுடன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்…
0

என்ன தெரியும்

என்ன தெரியும், என்ன தெரியாது என்பது முக்கியமல்ல.... நீ எதை நம்புகிறாய் என்பதுதான் முக்கியம்...!
0

உன் மனதில் பூத்த சிலரை

மண்ணில் பூத்த மலரை - மணமுள்ளவரை , சுவாசி... உன் மனதில் பூத்த சிலரை -…
0

வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும்

வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழுங்கள்... ஏனெனில் வாழ்க்கை நமக்கு மறுவாய்ப்பு தரப் போவதில்லை ..!!
0

பணம் குறைவாகத்தான் தேவைப்படும்

நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது!!
0

தேவை இருந்தால்

தேவை இருந்தால்... உன்னை தெய்வம் என்பார்கள் தேவை முடிந்தபின் உன்ல தேவாங்கு என்பார்கள்
0

தெய்வம் விட்டது நல்லவழி

தெய்வம் விட்டது நல்லவழி என்று எப்போதும் நினையுங்கள்.... ஆற்றில் மிதக்கும் கட்டைபோல மனதை இலகுவாக வைத்திருங்கள்.…
0

காலம் மிக குறைவாக

நா செலுத்துங்கள் காலம் மிக குறைவாக இருக்கிறது..!!
0

அறிவதும் தான் அறிவாளியின்

தெரிந்தது இது என்பதை அறிவதும், தெரியாதது இன்னது என்பதை அறிவதும் தான் அறிவாளியின் சிறந்த இயல்பு..!!
0

அன் பாசம் நேசம்

கதைகளுக்கும் காவியங்களுக்கு மட்டுமே அன் பாசம் நேசம் எல்லாம் பொருந்தும் அனுபவத்தில் வாழ்க்கைக்கு பணம் அன்பு…
1

தாய் நம்மிடம் எதிர்பார்ப்பது

தாய் நம்மிடம் எதிர்பார்ப்பது பணத்தையல்ல தன்னுடைய வளர்ப்பை பிறர் குறை சொல்லாதவாறு உள்ள நல்ல குணத்தை
0

பரந்த உலகத்தின் கதவுகளை

இந்தப் பரந்த உலகத்தின் கதவுகளை எனக்குத் திறந்து காட்டியவர் - அப்பா!
0

விதி என்கிறான் மனிதன்

வின்னை தொடும் போது எனது மதி என்கிறான் மண்ணில் விழும் போது எனது விதி என்கிறான்…
1

வாழ்க்கையில் வலிகளை

வாழ்க்கையில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள் எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்..!!
0

யாரையும் நம்பக்கூடாது

இந்த உலகம் எனக்கு நிறையா விஷயத்தை கற்றுக்கொடுத்தது அதில் மிகவும் முக்கியமானது யாரையும் நம்பக்கூடாது..!
0

சிந்தித்து செயல்படு

எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உன்னை சோம்பேறி ஆக்கும். எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்... உன்னை சுறுசுறுப்பாக்கும்.…
0

காற்றும் துணை வராது

எந்த துறைமுகத்திற்கு போய் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத மனிதனுக்கு, எந்த காற்றும் துணை வராது..!!
0

நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்

யாரையும் நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்... தொடக்கத்தில்.... நான் இருக்கேன் என்பார்கள் முடிவில் நான் அப்போவே சொன்னேன்…
0

ஆயிரம் துயர்

வாழ்க்கை என்றால் வரும் ஆயிரம் துயர் அதை எதையும் பொருட்படுத்தாமல் நீ தொடர்ந்து உயர்
0

அடுத்தவர் போல வாழத்தான்

நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது!!
1

உண்மையான அன்பு மட்டுமே

' வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல, புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத…
0

வாழ்க்கை என்றால்

வாழ்க்கை என்றால் வரும் ஆயிரம் துயர் அதை எதையும் பொருட்படுத்தாமல் நீ தொடர்ந்து
0

பயிற்சியே அதற்கான சாவி

ஒரு புதையல் பல போன்றது; ஆனால், பயிற்சியே அதற்கான சாவி..!!
0

பிரச்சினைகள் மற்றும் சிரங்களுக்கு

நம் பிரச்சினைகள் மற்றும் சிரங்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று நம்பும் வரை பிரச்சினைகளையும் சிரமங்களையும்…
0

வலிமையான எண்ணம்

விடாமுயற்சி, வலிமையான எண்ணம் இவை இரண்டையும் மனதில் நிறுத்தி முயற்சி செய்தால்... யார் வேண்டுமானாலும் எதையும்…
0

வாழ்க்கை அது தற்செயலாக

வாழ்க்கை அது தற்செயலாக மேம்படாது, மாற்றத்தால் அது சிறப்பாகிறது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்