தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை
முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை ! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை ! முடியும் என்று…
ஒருநாள் ஒழுக்கம் உள்ளவர்களாக
நூறு ஆண்டுகள் ஒழுக்கம் அற்றவர்களாக வாழ்வதை விட, ஒருநாள் ஒழுக்கம் உள்ளவர்களாக வாழ்வது மேலானது..!!
நம்பிக்கையுடன் இருங்கள்
இந்த தருணத்தில் கடவுள் உங்கள் வாழ்க்கையில், திரைக்குப் பின்னால் செயல்படுகிறார். அனைத்தையும் உங்களுக்கு ஆதரவாக ஒழுங்கமைக்கிறார்.…
வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான்
இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் இருக்கிறது. அது நேசிப்பது, பிறரால் நேசிக்கப்படுவது..
தெளிவோடு இருப்பது சிறந்தது
எனக்கு எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருப்பதற்கு பதிலாக..... எனக்கு எதுவும் தெரியாது என்று தெளிவோடு…
உயர்ந்தயிடத்திலேயே வைத்திரு
எந்த நிலையிலும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை எப்போதும் உன்னை நீ உயர்ந்தயிடத்திலேயே வைத்திரு!
நம் பெருமை
விரைந்து வந்தேன் என்பதில் அல்ல: வீழ்ந்தாலும் எழுந்து வந்தேன் என்பதில் தான் உள்ளது நம் பெருமை
மிகச்சிறந்த ஆசானே
சரியாக வாழ கற்றுக் கொடுக்கின்ற, ஓவ்வொரு வலியும் மிகச்சிறந்த ஆசானே..!!
எங்கு அன்பு இருக்கின்றதோ
எங்கு அன்பு இருக்கின்றதோ... அங்குதான் பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும்..!!
வாழ்க்கை அழகாக நடை போடும்
சில கவலைகளை தூர வைத்து பார்க்க பழகிக் கொண்டால்... வாழ்க்கை அழகாக நடை போடும்..!!
அப்பா என்னுடையது
நான்கு வயதில் சண்டை போட்டோம் அம்மா என்னுடையது அப்பா என்னுடையது நாற்பது வயதில் சண்டை போடுகிறோம்…
உன் நடத்தையைப் பாதுகாக்கும்
மெதுவாகப் பேசு.... அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்...! நல்ல எண்ணத்தோடு இரு... அது உன் நடத்தையைப்…
முயற்சி மற்றும் பயிற்சி
உன் இலக்கை அடைய வேண்டுமெனில் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும் முயற்சி 2…
தன்னம்பிக்கை தெளிவு துணிச்சல்
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல், இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்..!!
வாழ்வை செம்மைப்படுத்தும்
மனக் காயமின்றி வாழ விரும்பும் யாவரும், மற்றவர்கள் மனதை காயப்படுத்தாமல் வாழ்ந்து பாருங்கள்... நம்மை போல்…
வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடங்கள்
வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடங்கள், பொதுவாக மோசமான காலங்களிலிருந்தும்... மோசமான தவறுகளிலிருந்தும்... கற்றுக் கொள்ளப்படுகின்றன..!
வர வர ஒரே குழப்பமா இருக்கு
வர வர ஒரே குழப்பமா இருக்கு... இந்த செல்போனை நம்ம வச்சிருக்குறோமா... இல்ல இந்த.... செல்போன்…
அன்பு நிறைந்த நெஞ்சம்
முற்களையும் பூக்களாக மாற்ற முடியும், கல்லையும் கரைய வைக்க முடியும்... அன்பு நிறைந்த நெஞ்சம் ஒன்றினால்…
மனிதன் செய்கின்ற குற்றங்களுக்கு
மனிதன் செய்கின்ற குற்றங்களுக்கு, கடவுள் ஒருபோதும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்..!!
அன்பும் பாசமும்
உங்கள் எதிரியை விட உங்கள் மேல் அன்பும் பாசமும் வைத்திருக்கும் உறவுகளே உங்கள் மனதை நோகச்…
நீண்ட தூரம் ஓடிவந்தால்
நீண்ட தூரம் ஓடிவந்தால் தான் அதிக தூரம் தாண்ட முடியும் வாழ்க்கையில் ஓடினால் தான் வாழ்க்கை…
மிகப்பெரிய விளைவுகளை
ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தரமுடியாதோ…
நேர்மையான செயலில் ஒருவன்
ஒரு கொள்கையில் பிடிப்புடனும், விடா முயற்சியுடனும் நேர்மையான செயலில் ஒருவன் ஈடுபட்டால்... அவன் வாழ்க்கையின் எல்லாத்…
எதிரி எவ்வளவு பெரியவர்
எதிரி வ்வளவு பெரியவர் ன்பது முக்கியமில்லை திர்த்து நிற்கும் திறன் வ்வளவு பெரியது... ன்பதுதான் முக்கியம்!
அன்பானவர்களிடம் இறங்கிப் போங்க
அன்பானவர்களிடம் இறங்கிப் போங்க.... அன்பைப் புரிந்து கொள்ளாதவரிடம் ஓதுங்கி போங்க...!!
சாதனையே உந்தன் வாழ்வின் எல்லை
சோதனை இல்லாமல் சாதனை இல்லை... சாதனையே உந்தன் வாழ்வின் எல்லை.... முயற்சித்துப் பாரு முடியாமல் போகாது...!
மரமும் போதிமரமே
மரங்கள் காற்றை சுத்தம் செய்கின்றன... நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது. ஒவ்வோர் மரமும் ஒவ்வோர் வரம்.…