தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது. வெற்றிக்கான சரியான பாதையை கண்டு பிடித்து விடலாம்...!!
பொறாமையில் பேசுவார்கள்
வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள், தாழ்ந்து விழுந்துவிட்டால் கேவலமாக பேசுவார்கள்.. இவ்வளவுதான் மனிதர்களின் உலகம்.
வாழும் நிறைவான மனநிலையும்
வாழ்க்கையின் நிலை மாறலாம், உணர்வுகளும் மாறிக் கொண்டே போகலாம். ஆனால் இருப்பதைக் கொண்டு வாழும் நிறைவான…
வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்... அதுவே வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்..!!
புன்னகைத்துப் பாருங்கள்
புன்னகைத்துப் பாருங்கள் நட்புகள் கிடைக்கும்; பிரார்த்தனை செய்யுங்கள் நல்ல மனம் கிடைக்கும்; நம்பிக்கை வையுங்கள் வெற்றி…
கெட்டதாக இருந்தாலும் சரி
செய்த செயல்கள் ஓவ்வொன்றும் * நிழல் போல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அது நல்லதாக…
எண்ணங்களை உயரத்தில் வை
எண்ணங்களை உயரத்தில் வை... சிறு சிறு சந்தர்ப்பங்களும் தெளிவாக தெரியும்..!!
அடிக்கடி தொலைக்கிறார்கள்
தேடும் போதெல்லாம் நாம் கிடைக்கிறோம் என்பதால் ஏனோ நம்மை அடிக்கடி தொலைக்கிறார்கள்
மிகப் பெரிய அளவில் வெற்றி
கவனத்துடன் படிப்படியாக முன்னேறும் மனிதன் தான், மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுகிறான்..!!
உதிக்கும் சூரியனைப் போல
மகிழ்ச்சி காலை வணக்கம் உதிக்கும் சூரியனைப் போல வாழ்க்கை விடியட்டும்.... விழிகள் திறக்கட்டும்... எண்ண ங்கள்…
அறிவும் ஆற்றலும் மந்திரமும்
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு... உனது…
அழகான இதயத்தைத் தேடுங்கள்
அழகான இதயத்தைத் தேடுங்கள்... அழகான முகம் அவசியமில்லை . அழகான மனிதர்கள் எப்போதும் நல்லவர்கள் அல்ல....…
துயரம் என்று தளராதே
துயரம் என்று தளராதே.... எதிர் காலத்தை கண்டு அஞ்சாதே.... - துவண்டு விழுந்தாலும் எழுந்து ஓடு...…
கிடைத்த மகத்தான வெற்றி
நீ தூக்கி எறியப்பட்ட இடத்திற்கே சிறப்பு விருந்தினராக செல்வது உனது திறமைக்கும் முயற்சிக்கும் கிடைத்த மகத்தான…
நீ வாழ்க்கையை காதலிக்கிறாயா
நீ வாழ்க்கையை காதலிக்கிறாயா? அப்படியானால் நீ நேரத்தை வீணாக்காதே. ஏனென்றால் வாழ்கையின் மூலப்பொருளே நேரம்தான்.
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை . ஒருவர் எந்தளவிற்கு கடினமாக உழைக்கின்றாரோ... அந்தளவிற்கு உயர்ந்த நிலையை அடைய…
ஒரு வளைவான இடம்
நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அது தான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள் அது வாழ்க்கையில்…
உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர்
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே... ஆனால், உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர் கிடைத்தால் அவர்களை தொலைத்து…
உன்னை புரிந்தவரிடம் மட்டும்
எல்லோரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளாதே... உன்னை புரிந்தவரிடம் மட்டும் உரிமை எடுத்துக் கொள்..!!
பட்ட மரத்தின் மீது பச்சைக்கொடி
பட்ட மரத்தின் மீது பச்சைக்கொடி படர்ந்தாலும் பட்டமரம் பட்டமரம் தான் காயப்படுத்தி விட்டு மருந்து போட்டு…
இரண்டு கல்லறை
நான் நிம்மதியாக உறங்குவது இரண்டு அறையில் மட்டுமே! ஓன்று கருவறை இரண்டு கல்லறை!
குறைகளை நாம் குறைக்கத் துவங்கினாலே
குறைகளை நாம் குறைக்கத் துவங்கினாலே போதும். தானாகவே நம்முடைய நிறைகள் நிறைந்து கொண்டே போகும்...!
இனி வரும் காலங்கள்
இந்த நிலை நாளையும் தொடருமென அமைதியாக இருந்தால்... இனி வரும் காலங்கள் எல்லாம் இப்படியே இருக்கும்...…
தூக்கிட்டு வாங்கடா
என்னடா பாத்துட்டே நிக்குறே சோம்பேரி பெண்ணை திருமணம் செய்து -தினரும் உழைப்பாளர் தினம் தான் பணக்காரப்…
நம்ம வீட்டுக்கு வெளியில வெயில்ல
அம்மா 10ரூபா காசு கொடுங்க ஒரு ஏழைக்கு கொடுக்கனும் எங்கடா செல்லம் இருக்காரு அந்த ஏழை…
கல்யாணம் பண்ண போறனு
'நீ வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போதே தெரியும்டா my friend நீ கல்யாணம் பண்ண போறனு
உறவுகளின் உண்மையான அன்பு
யாசகமாய் ( பிச்சை ) கேட்டாலும் கிடைப்பதில்லை சில உறவுகளின் உண்மையான அன்பு
நம் குணத்தில் தான்
வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது! பணம் சேர்த்து பிணம் ஆவதை…
சிரமங்களைக் கண்டு கலங்காதே
வாழ்வில் குறுக்கிடும் சிரமங்களைக் கண்டு கலங்காதே... அது தரும் பாடங்களே சிறந்தது..!!