தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
தேவைக்காக பூக்கள் மீது
தேவைக்காக பூக்கள் மீது உட்காரும் பட்டாம்பூச்சிகள்... போலத்தான் சில உறவுகளும். தேவைக்காக நம்மிடம் ஒட்டிக் கொள்வார்கள்…
கடந்த காலத்தில் இருந்து கற்றுக்கொள்
கடந்த காலத்தில் இருந்து கற்றுக்கொள்.... எதிர்காலத்தை நினைத்து கனவு காண்... ஆனால் இன்றையபொழுதை மகிழ்ச்சியாக வாழ்..!!
வாழ்க்கை மிகவும் எளிமையாகிறது
மற்றவர்ளுக்கு உங்களை விளக்குவதை நிறுத்திவிட்டு, உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்யும்போது வாழ்க்கை மிகவும்…
மன்னிக்க முடியாத குற்றம்
அர்த்தமற்ற, இலக்கற்ற, குறிக்கோளற்ற ஒரு வாழ்க்கைக்கு உடன்படுவதைவிட மன்னிக்க முடியாத குற்றம் வேறு எதுவும் இருக்கமுடியாது...!!
ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்
ஏமாந்து நிற்கும் போது தன் நாம் இவ்வளவு நாட்கள் சிந்திக்கிறோம் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று.!!
அர்த்தமற்ற இலக்கற்ற
அர்த்தமற்ற, இலக்கற்ற, குறிக்கோளற்ற ஒரு வாழ்க்கைக்கு உடன்படுவதைவிட மன்னிக்க முடியாத குற்றம் வேறு எதுவும் இருக்கமுடியாது...!!
ஒரு போதும் மனம் தளர வேண்டாம்
ஒரு போதும் மனம் தளர வேண்டாம் ஏனெனில், சரியான இடம் மற்றும் காலத்தில் எல்லாம் மாறிவிடும்..!
வாழ்க்கை சுவை நிரம்பியதாக
அது வேண்டும் இது வேண்டும் என்கிற ஆசை முடிந்து விட்டால் வாழ்க்கை சுவை நிரம்பியதாக ஆகிவிடுகிறது..!
நாளை எல்லாம் மாறிவிடும்
நாளை எல்லாம் மாறிவிடும் என்பது நம்பிக்கை மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை
நம்மை நினைக்க துவங்கும் முன்
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது...!!
தாரக மந்திரம்
எந்த விஷயம் நீ செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு ' கடைபிடிக்க வேண்டிய தாரக மந்திரம் 'என்னால்…
நம்பு யாரையும் முழுமையாக நம்பாதே
நம்பு, யாரையும் முழுமையாக நம்பாதே... உனனை மட்டும் வாழ்வில் நம்பு..!!
இலக்கை அடைந்து வெற்றி
வெற்றியின் படிகள் உயரமாக இருந்தாலும் அதை தாண்ட நினைக்கும் எண்ணம் பெரிதாய் அமைந்தால்... இலக்கை அடைந்து…
எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை
தவறேதும் செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எவரையும், எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை !
வாழவும் மனிதனுக்கு மட்டும்தான்
மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும்.. அதுபோல, பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்....!
அழுவாதே தப்பித்து விட்டேன்
அருகதை இல்லாத இடத்தில் அன்பை செலுத்திவிட்டு ஏமாந்து விட்டேன் என்று' அழுவாதே தப்பித்து விட்டேன் 'என்று…
இறந்த காலத்தில் தான்
முடிந்து போனவை என்று உதாசீனம் செய்யாதீர்கள்... நினைத்து பார்க்கவோ, நெகிழ்ந்து போகவோ இறந்த காலத்தில் தான்…
முயற்சிகள் முக்கியம்
முயற்சிகள் முக்கியம்... ஆளால், முயற்சிகள் எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்..!
மௌனத்தை தேர்ந்தெடுப்பது
நம்மிடையே சொல்வதற்கு.... பதில்கள் நிறைய இருந்தும் புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனத்தை தேர்ந்தெடுப்பது சிறந்த பக்குவம்…
உழைப்பினை கைவிடும் வரை
உழைப்பினை கைவிடும் வரை... யாரும் ஒருபோதும் தோற்றவர் அல்ல.... பெரிய வெற்றிகள் கடின உழைப்பு மற்றும்…
வெற்றியை அறிந்தவர்களுக்கு தோல்வி
தன்னைத்தானே வெற்றி கொள்வதுதான் சாதனைகளில் சிறந்தது. இந்த வெற்றியை அறிந்தவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது..!!
வலிகளை கடந்து வந்து
வலிகளை கடந்து வந்து தான் வானில் சிறகடித்து பறக்கிறது வண்ணத்துப் பூச்சி
வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்
வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும், ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோசங்களையும் ரசிக்க தெரிந்தவனே, '…
அழகிய கண்ணாடி
ஒரு நல்ல மனிதரை எந்த சூழ்நிலையிலும் மோசமாக நடத்தி விடாதீர்கள் ஏனெனில் ' அழகிய கண்ணாடி…
மீண்டும் துரோகம் செய்வான்
உனக்கு ஒரு முறை துரோகம் செய்தவன் உனக்கு மீண்டும் துரோகம் செய்வான் என்பதில் உறுதியாக இரு..!!
சோகம் என்பது கண்ணீரில்
சோகம் என்பது கண்ணீ ரில் மட்டும் மறந்திருக்காது.. வாய்விட்டு சிரிக்கும் பலரின் பொய்யான சிரிப்பிலும் மறைந்திருக்கும்...
ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல்
ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல், உயர்ந்த விஷயங்களை ஒருபோதும் அடைய முடியாது..!!