தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
கஷ்டத்திலும் நேர்மையாக இரு
கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உன் வாழ் நாளிலேயே அதன் பலனைக்…
புன்னகை உங்கள் முகத்தில்
மகிழ்ச்சி உங்கள் மனதில் குடியேற வேண்டுமானால் புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கட்டும்.!
பதில் பேசாத வாயும்
கேட்க மட்டும் தெரிந்த காதுகளும்..... பதில் பேசாத வாயும் எப்போதும் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது.
அன்பில் நிலைத்து வாழ
நேரம் அதிகம் தேவை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள... நேசம் அதிகம் தேவை ஒருவரின் அன்பில்…
நினைவுகள் தீரும் வரை
நினைவுகள் தீரும் வரை அழுது முடித்த பின்னரும் அடுத்த நொடியே, வந்து போகின்றன காயத்தின் ரணங்கள்…
ஒப்பற்ற பரிசு நம்பிக்கை
உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று…
உணர்வுகளோடு விளையாடுபவர்கள்
ஒருவரின் உணர்வுகளோடு விளையாடுபவர்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.
அன்பை உணராத வரையில்
உன் உள்ளத்தால் ஒருவரது அன்பை உணராத வரையில், உனக்கு வாழ்கையில் கிடைப்பது எல்லாம் ஏமாற்றம் தான்.....
விருப்பமும் வேலையும்
எப்போது உங்களின் விருப்பமும் வேலையும் ஒன்றாக ஆகின்றதோ..... அப்போது நீங்கள் சாதிப்பீர்கள்..!!
கனவோடு இணைந்து பயணம்
ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்; கனவோடு இணைந்து பயணம்…
மறந்தும் கூட நம்பி விடாதீர்கள்
மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதீர்கள் ' மறுபடியும் அவர்களை…
மன அழுத்தம் குறையும்
உங்கள் மனதை காயப்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் அழுவதால் கண்கள் சுத்தம் ஆகும். கண் பார்வை தெளிவாகும்.…
உள்ளம் கொள்ளை போகுதே
உள்ளம் கொள்ளை போகுதே உன்னைக் கண்ட அந்த நொடியில் இருந்தே... தேடிக்கொண்டு இருக்கிறேன் என் இதயத்தை…
ஆயுதத்தின் பெயர் தான் மௌனம்
உன் எதிரியை நிலைகுலை செய்வதற்கு ஒரு பலம் வாய்ந்த ஆயுதம் உள்ளது அது உன் எதிரியை…
பின்தொடர்வதற்கான தைரியம்
நம் கனவுகள் அனைத்தும் நனவாகும்.... அவற்றைப் பின்தொடர்வதற்கான தைரியம் நம்மிடம் இருந்தால்...!!
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே
காணாமல் போனவர்களை தேடலாம் அதில் சிறிதும் தவறு இல்லை கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் உன்…
காதல் நிறைந்த புன்னகையுடன்
என் விடியலை அழகாக்கும் என்னவனின் காதல் நிறைந்த புன்னகையுடன் புதிதாகப் பிறக்கிறேன் தினமும்.....
மகிழ்ச்சி கொடுத்த நிகழ்வுகளின்
வாழ்க்கையை திரும்பி பார்க்கையில் ஏதாவது ஓர் இடத்தில் நமக்கு மகிழ்ச்சி கொடுத்த நிகழ்வுகளின் பதிவுகள் கட்டாயம்…
வாழ்வதற்கான சிறந்த வழியில்
வாழ்யிைல் ஜெறெப்பாவும் வறுவலம் வாழ்வதற்கான சிறந்த வழியில் ஒன்றாகும்...!
உறவுகள் மலரட்டும்
சில்லறை ஒன்றும் அவசியமில்லை சிரிப்பதற்கு.... வாழ்க்கைப் பாதையில் சிரிப்பை ஆங்காங்கே சிதறவிட்டு செல்லுங்கள்.... உறவுகள் மலரட்டும்....!!
தாய்க்கு பின் தாரம்
தாய்க்கு பின் தாரம். ஆனால் தந்தைக்கு பின் தந்தை மட்டுமே... யாராலும் அந்த இடத்தை நிரப்ப…
மயிலுக்கு தெரியாது தான் அழகில்லை
தான் அழகு என்பது மயிலுக்கு தெரியாது தான் அழகில்லை என்பது காகத்திற்கு தெரியாது பிரச்சனை எல்லாம்…
விடையில்லாத கேள்விகளும்
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது…
என் வாழ்வின் பொக்கிஷங்கள்
உன்னோடு நானிருக்கும் சில மணித்துளிகள் மட்டுமே, 'என் வாழ்வின் பொக்கிஷங்கள்...
துரோகத்தை வெறுப்பவன்
இந்த உலகில் பல பேர் தோல்விக்கு காரணம் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களால் முதுகில் குத்தப்பட்டதே காரணம்..…
தாங்கக்கூடிய வலியை மட்டுமே
தாங்கக்கூடிய வலியை மட்டுமே படைத்தவன் கொடுப்பான் என்று எண்ணும் பக்குவப்பட்ட மனிதருக்கு ஆறுதல் தேவையில்லை
பல ஆண்களின் மனம் தான்
ஆழ்கடலை விட ஆழமானது பெண்களின் மனமென்று சொல்வதெல்லாம் உண்மையே இல்லை ..... இங்கே பல ஆண்களின்…
ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை
ஒவ்வொரு பிரச்சனைக்கும் மூன்று வகையான தீர்வுகள் உள்ளன. ஏற்றுக் கொள்வது, மாற்றிக் கொள்வது, விட்டு விடுவது.…
சுயநலம் இல்லாதவனாக இருந்தால்
சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும்.... ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள்…
நிச்சயம் வந்து சேரும்
துன்பத்தை கண்டு துவண்டுவிட வேண்டாம். அதைத் தொடர்ந்து நன்மை நிச்சயம் வந்து சேரும்..!!