தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

யாருடைய மனமும் காயப் பட்டு போகாது

எழுதுவது எல்லாம் நல்லவையாக மட்டுமே இருந்துவிட்டால், யாருடைய மனமும் காயப் பட்டு போகாது.---
0

முடியாது என்று எதுவும் இல்லை

இந்த உலகில் கடினமானவை நிறையவே உண்டு... ஆனால், முடியாது என்று எதுவும் இல்லை ...!
0

அர்த்தம் புரியாமல் படித்திருக்கோம்

சிலவற்றைத் திருப்பி படிக்கும் போது தான் புரிகிறது. எவ்வளவு ஏமாளியாக அர்த்தம் புரியாமல் படித்திருக்கோம் முன்னரே…
2

கடவுள் எப்போதும் உங்கள் குடையாக

இடைவிடாத மழை போல உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, கடவுள் எப்போதும் உங்கள் குடையாக இருப்பார்…
0

தேவதையாக சில நேரங்களில்

சில நேரங்களில் நானே வாயாடியாக பல நேரங்களில் நானே மௌனியாக சில நேரங்களில் நானே ராட்சஸியாக…
0

பணத்தை அல்ல

பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செலவழியுங்கள் .... பணத்தை அல்ல .... நேரத்தை ...!!
0

முன்னேற்பாடுகள் இல்லாத செயல்பாடு

முன்னேற்பாடுகளைப் பொறுத்தே வெற்றி அமைகின்றது; முன்னேற்பாடுகள் இல்லாத செயல்பாடு கண்டிப்பாக தோல்வியிலேயே முடியும்..!!
0

ஆசை பூக்கள் பூக்குதடா

கைவிரல்கள் நழுவிடும் பொழுதுகளில் எல்லாம், அரை நிமிடமாவது நீடிக்க கூடாதா உன் அருகாமை என்று என்னுள்ளே…
0

நாம் எடுக்கும் முடிவில்தான்

ஆயிரம் ரூபாயில் ஆனந்தம் கண்டவனும் உண்டு. பத்தாயிரம் பத்தாது என்று சொன்னவனும் உண்டு. எல்லாம் நாம்…
2

வெற்றியும் தோல்வியும் இரு படிகளே

வெற்றியும் தோல்வியும் இரு படிகளே... ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய். மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய்..!!
0

வாழ்வில் உண்மையும் அன்பும்

வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும்...!!
0

பொறுத்தார் பூமி ஆள்வார்

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்த காலம்.... பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள…
0

வலிமை போராட்டத்திலிருந்து வருகிறது

நம்பிக்கை ... 2 வெற்றியிலிருந்து வருகிறது; ஆனால், வலிமை போராட்டத்திலிருந்து வருகிறது..
0

வாழ்க்கை ஒரு கானலே

கனவுகள் காண்பது இயல்பாய் போன மனித வாழ்வில், ' முயற்சிக்காத வரை வாழ்க்கை ஒரு கானலே..!!
0

ஒரு அணைப்பு கொடுத்து

இறுக்கமாக ஒரு அணைப்பு கொடுத்து விடுடா செல்லமே, 'நீ கொடுத்த காயம் கூட மறந்து போகும்…
0

எதிர்காலத்தை வெல்லக்கூடிய வகையில்

எதிர்காலத்தை வெல்லக்கூடிய வகையில் நிகழ்காலத்தில் வாழ்ந்து காட்டுவதே வளர்ச்சிப் பாதைக்கான அடித்தளம்..!!
1

கள்ளச்சிரிப்பில் என்னை மயக்கும்

கள்ளச்சிரிப்பில் என்னை மயக்கும் என்னவனின் புன்னகையை பூக்களும் கூட கடனாகக் கேட்கின்றன.....
0

உன் காதலுடன் மண்ணோடு

என்னோடு கலந்து விட்ட உன் காதலுடன் மண்ணோடு கலந்து போவேன் நீடித்த உறவாக.....
0

நெருங்கி வா முத்தமிடாதே

நெருங்கி வா முத்தமிடாதே, உடைந்து போகும் என் இதயம்....
0

வலிகளும் வேதனைகளும்

வலிகளும் வேதனைகளும் நிறைந்தது தான் வாழ்க்கை ; வலிகளை கடந்து வழிகளை காணும் போது தான்…
0

ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால்

நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்...!!
0

உறங்கா விழிகள்

உறங்கா விழிகள் உனக்கானவை என்றாலும் உறக்கம் தொலைக்கிறேன் தினமும்..... காரணம், நீ என்னையே நினைப்பதனால்....
0

கடந்தகாலம் அறிவு பெற

கடந்தகாலம் அறிவு பெற நிகழ்காலம் செயல் புரிய; வருங்காலம் மகிழ்வதற்கு அயராது உழைப்போம் வாழ்வதற்கு..!!
0

அறியாமையுடன் அடக்கமில்லாமல்

அறியாமையுடன் அடக்கமில்லாமல் நூறு வருடம் ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், ஞானத்தோடு ஒருவன் ஒரு நாள் வாழ்வதே…
0

சாத்தியமற்ற விஷயங்களை சாத்தியமாக்கும்

விசுவாசம் மற்றும் பிரார்த்தனை இரண்டும் கண்ணுக்குத் தெரியாதவை, ஆனால் அவை சாத்தியமற்ற விஷயங்களை சாத்தியமாக்கும்...!
0

நீ உயர்ந்த இடத்திலேயே

எந்நிலையிலும் நீ யாருக்கும் தாழ்ந்தவரில்லை; எப்போதும் உன்னை நீ உயர்ந்த இடத்திலேயே வைத்திரு..!!
0

அன்பெனும் மழையில்

எனக்கு உதவியாக குடைகொண்டு வந்தாலும் நனைய வைத்து விடுகிறான், அவன் அன்பெனும் மழையில்....
0

பிறப்புக்கும் இறப்புக்குமான தூரத்தை

பிறப்புக்கும் இறப்புக்குமான தூரத்தை சோதனையாக எண்ணுபவன் வலிகளை உணருகிறான், சாதனையாக்க முயல்பவன் வழிகளை உண்டாக்குகிறான்..!!
0

வாழ்க்கை சொர்க்கம் ஆகிவிடும்

யாருக்கும் சரியான துணை அமைந்து விடாது.... கிடைக்கும் துணையின் குறை நிறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்…
0

சில நேரம் நம்பிக்கையால்

ஏமாம் எனக்கு புதிதல்ல நான் நாள்தோறும் ஏமாறும் விதம் தான் புதிதாய் இருக்கிறது சில நேரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்