தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
செருப்பால் அடிக்கிறது வாழ்க்கை
இது தான் நிஜம் என்று எண்ணும் போதெல்லாம்.!! எதுவும் நிரந்தரம் இல்லை என்று செருப்பால் அடிக்கிறது…
கண்ணீ ர் வரும் சிலருக்கு
சிலர் மேல் உள்ள அதிக அன்பினால் நமக்கு கண்ணீ ர் வரும் சிலருக்கு இவர்கள் மேல்…
உன் அன்பில் உறங்க ஆசை
கல்லறை கூட அழகாகத் தெரியும் உண்மையான அன்பு அங்கு உறங்கும் போது உன் அன்பில் உறங்க…
காதல் பிச்சை எடுக்க கூடாதது
கெஞ்சி கிடைக்க கூடாதது காதல் பிச்சை எடுக்க கூடாதது அன்பு கேட்டு பெற டைாதது அக்கறை…
ஞாபகங்கள் தாலாட்டும்
ஞாபகங்கள் தாலாட்டும் நேரங்களில் எல்லாம் ஏதோவொரு வகையில் நீயும் இருக்கிறாய் என்னுடனே......
மனம் வீச மறப்பதில்லை
சில நேரங்களில் முட்களின் காயத்தைக் கொடுத்தாலும் அதிகமான அன்பெனும் மனம் வீச மறப்பதில்லை அவன் இதயம்....
கூந்தலுடன் விளையாடும்
கூந்தலுடன் விளையாடும் உன் கரங்களில் சூட்டில் அதிகமாக குளிர்ந்து போகிறது என் இதயம், அணைத்துக் கொஞ்சம்…
திரும்பி கூட பார்க்காமல் செல்லும்
என்னை வேண்டாமென்று விட்டு விலகியவர்கள் மீண்டும் தேடி வரும் போது திரும்பி கூட பார்க்காமல் செல்லும்…
வாழ்நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம்
சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டால் வாழ்நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம்..!! -
முதல் கடமையை செய்
கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை செய் அடுத்த கடமை என்ன என்பது தன்னாலே புலப்படும்...!
எதிர்பார்க்கும் வாழ்க்கை
எதிர்பார்ப்பதை விட எதிர்கொள்வதை கற்றுக்கொள்ளுங்கள் இங்கு எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை எதிர்கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கின்றது.
துரோகிகளையும் துரோகங்களையும்
துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள் அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு…
மறந்து போய் விடாதரகள்
வாழ்க்கையில் ஏற்படும் | துன்பங்களை கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்... ஆனால் மறந்து போய் விடாதரகள்...…
நம்பிக்கைக்கு தகுதியானவரே நல்ல உறவினர்
ஒருவரின் நம்பிக்கைக்கு தகுதியானவரே நல்ல உறவினர்... திருப்தியான உள்ளம் கொண்டவர்கள் தான் உண்மையான செல்வந்தர்கள்..!!
அதுக்குரிய பலனும்
சோதனைகள் எந்த அரவிறகு கடினமாக இருக்கின்றதோ... அதுக்குரிய பலனும் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும்..!!
விலகுபவரை தேடி செல்லாதே
கோபத்தில் பொறுமை இழக்காதே...!!! வேகத்தில் வார்த்தை விடாதே...!!! கவலையில் கண்ணீர் வடிக்காதே...!!! பழகுபவரை பாதியில் விடாதே...!!!…
அழகென்பது பார்க்கும் கண்களில்
அழகென்பது பார்க்கும் கண்களில் இல்லை பழகும் இதயத்தால் உணரப்படுவது.
முழு கவனத்துடன் செய்
எதைச் செய்ய வேண்டுமோ, அதை முழு கவனத்துடன் செய்... எதை அடைய நினைக்கிறாயோ அதை நிச்சயமாக…
தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது
தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்..!!
வாழ்க்கையில் தான் இருக்கிறது
மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது..!!
அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊறது
அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊறது; அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும்..!
என் உலகில் நம்பிக்கை அன்பு
என் உலகில் நம்பிக்கை, அன்பு, கருணை என்ற சொல்லுக்கு அடையாளம் என் அன்னையைத் தவிர வேறு…
எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்
வேகம் எதிர்பார்க்காத முடிவினை தரும்..!! விவேகம் எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்..!!
சில வருடங்களுக்குப் பிறகு தேவையில்லை
இதுதான் வேண்டும் என்று அடம் பிடித்தது எல்லாம் சில வருடங்களுக்குப் பிறகு தேவையில்லை என்று நினைக்க…
எண்ணங்களை சேர்த்தால் வாழ்க்கை
சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி, நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்..!!
மனத்தூய்மையையும் மன அமைதியையும்
தீமை செய்வதை தவிர்த்து நன்மை செய்ய பழகுங்க ள்.... அதுவே மனத்தூய்மையையும் மன அமைதியையும் தேடித்…
தான் நமக்கு வேதனையே
காயம் கொடுக்க யாரோ ஒருவர் வருவதில்லை , நாமாக தேடிக் கொண்டவர்களே போதும், அவர்களால் தான்…
உன்னை வீழ்த்தும் அளவிற்கு
உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால், விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும் தளறாதே துணிந்து…
பேரழகன் என் ஆணழகன்
நான் என்ன சொல்ல வந்தாலும் பதிலே பேசாமல் கள்ளச்சிரிப்பில் என்னை மயக்கி ... என்னதான் சொல்ல…
ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர்
ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையை பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.