தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
ஒரு நண்பனை தேடு
நூறு நண்பர்களை தேடுவதைவிட நூறு ஆண்டுகள் நிலைத்துநிற்கும் ஒரு நண்பனை தேடு..உன்னை உச்சத்தில் நிற்கவைக்கும் அந்த…
இரண்டையும் கொடுத்துப் பழகுங்கள்
உலகில் மிகச்சிறந்த இரண்டுவிஷயங்கள்.. ஒன்று அன்பு,மற்றொன்று மன்னிப்பு.முடிந்தவரை இந்த இரண்டையும்கொடுத்துப் பழகுங்கள்!
பொறுத்தார் பூமி ஆழ்வார்
பொறுத்தார் - பூமி ஆழ்வார் என்பது அந்த காலம், பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றி…
சிறிய ஓட்டை ஆழ்கடித்து விடும்
சின்ன சின்னசெலவுகளை குறையுங்கள்.காரணம்,எவ்வளவு பெரிய கப்பலையும்சிறிய ஓட்டைஆழ்கடித்து விடும்.
கடமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
கடமைக்கு முக்கியத்துவம்கொடுங்கள்.அதில் தான் முன்னேற்றம்அடங்கியிருக்கிறது..!
கோபம் கூட அர்த்தம் உள்ளதாய்
புரிந்து கொண்டால்கோபம் கூடஅர்த்தம் உள்ளதாய்தெரியும்.புரியவில்லை என்றால்அன்பு கூடஅர்த்தம் அற்றதாய்தெரியும்..!!
நிரூபிக்க முயற்சி செய்யாதீர்கள்
அன்பை உணர மட்டுமே முடியும்.ஒருபோதும் பார்க்க முடியாது.அதேபோல் தான் எதையும்நிரூபிக்க முயற்சிசெய்யாதீர்கள்!
வாழ்வு என்றென்றும் ஆனந்தமே
வாழ்வில்பிறர் ஏற்படுத்தியகாயங்களை மனதில்சுமந்து கொண்டுசெல்லாதீர்கள்..!எது முக்கியம்எது தேவையற்றதுஎன்பதைப் பகுத்துப்பாருங்கள்.அப்படி பார்க்கத்தெரிந்துவிட்டால்,வாழ்வு என்றென்றும்ஆனந்தமே…!!
உலகை விட்டு ஒருநாள் பறந்து
எதுவும் இல்லாமல் பிறந்து,எல்லாம் வேண்டும் என அலைந்து,எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து,உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து,உலகை…
உலகம் வாழ கற்றுக் கொடுக்கும்
இழப்பை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே,இந்த உலகம் வாழ கற்றுக்கொடுக்கும்..!!
எது முக்கியம் எது தேவையற்றது
வாழ்வில்பிறர் ஏற்படுத்தியகாயங்களை மனதில்சுமந்து கொண்டுசெல்லாதீர்கள்..!எது முக்கியம்எது தேவையற்றதுஎன்பதைப் பகுத்துப்பாருங்கள்.அப்படி பார்க்கத்தெரிந்துவிட்டால்,வாழ்வு என்றென்றும்ஆனந்தமே…!!
அறியாமல் காயப்படுத்தி விடக் கூடாது
அறிவாளியாகஇருக்க வேண்டும்என்ற நோக்கத்தைவிட யாரையும்அறியாமல்காயப்படுத்திவிடக் கூடாது என்றநோக்கமே சிறந்தது.
கடமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
கடமைக்கு முக்கியத்துவம்கொடுங்கள்.அதில் தான் முன்னேற்றம்அடங்கியிருக்கிறது..!!
அன்பை உணர வேண்டுமானால்
அன்பை உணரவேண்டுமானால் முதலில்உண்மையாக இருக்கவேண்டும்.உண்மை இல்லாதஉள்ளத்தில் அன்பு என்பதுவெறும் நாடகமே..!
உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒரு வகை வெற்றி தான்.
வாழ்க்கை சிறியது
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கஒரு காரணம் கிடைத்தால்,அதை எடுத்துக் கொள்ளுங்கள்.வாழ்க்கை சிறியது.
வாழ்க்கையில் விட்டு கொடுக்கலாம்
வாழ்க்கையில் விட்டுகொடுக்கலாம்!ஆனால் விட்டுக் கொடுப்பதேவாழ்க்கையாய் இருக்கக் கூடாது!
வாழ்க்கை என்பது எல்லாம் அழகாய்
வாழ்க்கை என்பதுஎல்லாம் அழகாய்,ஆடம்பரமாய்அமைவதில் இல்லை..அமைந்ததைஅழகாய் மாற்றுவதே!
நியாயத்திற்கும் அமைத்து கொள்வதே
ஒருவரை தவறென்று சொல்லஎந்த தகுதியும் எவருக்குமில்லை.இங்கு எது தவறு என்பதுஅவரவர்களின் தேவைக்கும்நியாயத்திற்கும் அமைத்துகொள்வதே!
உன்னுடைய மகிழ்ச்சியை அழித்துவிடும்
யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே! அது உன்னுடைய மகிழ்ச்சியை அழித்துவிடும்!
உன் பலத்தை கண்டு பயந்தவன்
உன் பலத்தை கண்டுபயந்தவன், உன் பலவீனத்தைஅறிய ஆவலுடன் இருப்பான்.பலத்தை உறுதிப்படுத்துபலவீனத்தை உள்ளடக்கு..!!
வாழ்க்கை நலம் பெறும்
உன்னை அலட்சியமாகநினைப்பவர்களை விட்டுதுணிந்து விலகு….உன்னை பொக்கிஷமாகநினைப்பவர்கள் இருப்பார்கள்அவர்களுடன் இணைந்துபயணத்தை தொடங்கு….வாழ்க்கை நலம் பெறும்..!!
மீண்டும் ஒன்று சேர்வது கடினம்
ஒருமுறைசிதறிவிட்டால்மீண்டும் ஒன்றுசேர்வது கடினம்..!உறவும்!!உள்ளமும்!!
மாற்றங்கள் மனக்கசப்பை தந்தாலும்
ஒருவரின் சின்ன சின்னமாற்றங்கள் மனக்கசப்பைதந்தாலும், அவர்களைபுரிந்துகொள்ள ஒரு வாய்ப்பினைதந்துவிடுகிறது..!!
மனதையும் அறிவதில் தான்
புரிதல்…அன்பானவர்களின்புன்னகையையும்மனதையும்அறிவதில் தான்உள்ளது..!!
எல்லாம் என்னுடையது வாழ்க்கை பயணத்தில்
எல்லாம் என்னுடையது என்ற வாழ்க்கை பயணத்தில் இறுதியில் எதுவும் நம்முடையது இல்லை என்பதே நிதர்சனம்..!! -
சில சூழல்களில் பேசாமல் இருப்பது
சிலர்சில சூழல்களில்பேசாமல் இருப்பது,பேசத் தெரியாமல்அல்ல! எதையும்பேசி விடக்கூடாதுஎன்பதற்காகவே!
நல்ல மனித மதிப்புகளை
பணத்தின் மூலம் நல்லதோற்றத்தை வாங்கலாம்.ஆனால், நல்ல மனிதமதிப்புகளை ஒருபோதும்வாங்க முடியாது..!!