தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சனைகள்
வாழ்க்கையில் ஒவ்வொருபிரச்சனைகள் மற்றும் சவால்களைசந்திக்கும் பொழுது….மூன்றுவகையான தீர்வுகள் உள்ளன,ஏற்றுக் கொள்வது,மாற்றிக்கொள்வது, விட்டுவிடுவது..ஏற்றுக்கொள்ள முடியாதவிஷயங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.மாற்றவே முடியாதவிஷயங்களை…
பிறருக்காக தன்னுடைய வாழ்க்கையை
பிறருக்காக வாழநினைப்பது தவறல்ல;பிறருக்காக தன்னுடையவாழ்க்கையைஇழப்பதுதான் தவறு.
அன்பு இல்லாத இடங்களில்
அன்பு இல்லாதஇடங்களில் நாம்செய்யும் அனைத்துமேகுறைகளாகத் தான்தெரியும்.
தடைகளை தாண்ட தாண்ட வாழ்க்கை
பட்டை தீட்ட தீட்ட வைரம் பொலிவாகும்; தடைகளை தாண்ட தாண்ட வாழ்க்கை பலமாகும்..!!
பிறரை குறைத்து பேசி
பிறரை குறைத்து பேசி உன்தரத்தை உயர்த்த நினைக்காதே..அப்படி செய்வதால் கூடுவதுஉன் தலைக்கனமே தவிரதரம் அல்ல!
மனம் எதிர்பார்ப்பதை மட்டும்
நடக்காது எனதொந்தாலும்புரிந்தாலும்கிடைக்காது எனமனம் எதிர்பார்ப்பதை மட்டும்நிறுத்துவதில்லை!
எதையும் எதிர்பாராமல்
எதையும்எதிர்பாராமல்நமக்கு நல்லதுநினைக்கும்குணம் நட்பிற்குமட்டுமே உண்டு!
வாழ்க்கையில் நிம்மதியைத் தரும்
நமக்கு கிடைக்காததைநினைத்து சோகத்தோடுஇருப்பதை விட,நமக்கு கிடைத்ததைநினைத்து மகிழ்ச்சியோடுஇருப்பதுதான் வாழ்க்கையில்நிம்மதியைத் தரும்..!!
காலம் கடந்த பின்
இளமையில் தவறவிட்ட அனைத்தும்,காலம் கடந்த பின்வெறும் ஏக்கங்களாகவேபோகிறது…!
நேரத்திர்க்கு ஏற்ப
வாழ்க்கை நேர்மையாக உள்ளவர்களை அடி வைக்கிறது... ' நேரத்திர்க்கு ஏற்ப மான் பேசுபவனை வாழ வைக்கிறது.!
புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்
உண்மையான அன்புஉடைபடுகின்றதுஎன்றால், உங்களைஎவரும் சரியாகபுரிந்து கொள்ளவில்லைஎன்றுதான் அர்த்தம்!
பணிவு இருந்தால் போதாது
வார்த்தையில் மட்டும்பணிவு இருந்தால் போதாது;நடத்தையிலும் இருக்கவேண்டும். அப்போதுதான்நாம் உயர முடியும்..!!
உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்
உடல் காயத்திற்குமருந்திடுங்கள்!மனக்காயத்திற்கு அனைத்தையும்மறந்திடுங்கள்!
கோபம் கட்டுப்படுத்த முடியாத ஒன்று
கோபம் கட்டுப்படுத்த முடியாதஒன்று. முடிந்தால் தாமதப்படுத்தமுயற்சியுங்கள். இல்லையென்றால்பின்விளைவை சந்திக்க தயாராகஇருங்கள்…!!
அன்பு மட்டுமே உலகை ஆளும்
அன்பு மட்டுமே உலகை ஆளும்..!அனைவருடைய இதயத்திலும்எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல்இடம் பிடிக்கும்…!
பண்பு உருவாகும் பண்பை விதையுங்கள்
செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.
சோகம் என்பது கண்ணீ ரில்
சோகம் என்பது கண்ணீ ரில் மட்டும் மறைந்திருக்காது.. வாய்விட்டு சிரிக்கும் பலரின் ' பொய்யான சிரிப்பிலும்…
விலகி நிற்க கற்று கொள்வது
நாம் தேவையில்லை என்று சிலர் நினைக்க துவங்கும் முன், விலகி நிற்க கற்று கொள்வது சிறந்தது.
அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது
மனித குலத்தை அன்பு என்ற விதி தான் ஆள்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது..!!
இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால்
கொடுப்பவன்இறைவன்என்பதை உணர்ந்துகொண்டால்கிடைப்பது எதுவும்தாழ்வாகத் தெரியாது!
தானாகவே நம்மை வந்துசேரும்
கடமையை சரிவரச்செய்து வந்தால்,அதற்குரிய பலனும்தானாகவே நம்மைவந்துசேரும்..!!
எப்போதும் தாழ்வாக கருதுபவன்
தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த திலையை அடைய நேரிடும்..!!
செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும்
செயலை விதையுங்கள்;பழக்கம் உருவாகும்.பழக்கத்தை விதையுங்கள்;பண்பு உருவாகும்.பண்மை விதையுங்கள்;எதிர்காலம் உருவாகும்.
உயர்ந்த குணங்களும் தானாகவே
கருணைஒரு மனிதனின்உள்ளத்தில்இருக்குமானால்அவனிடத்துஎல்லா உயர்ந்தகுணங்களும்தானாகவேவந்து சேரும்.கருணைஉள்ள மனிதன்உயர்ந்தநிலையினைஅடைவான்..!!
நம் அன்பு புரியாதவர்களிடம்
அன்பானவர்களுக்காகஇறங்கி போவதும்தவறில்லை..நம் அன்பு புரியாதவர்களிடம்விலகி போவதும்தவறில்லை..!
ஏமாறாமல் இருக்க கற்றுக் கொள்வாய்
நல்லவர்களுடன் பழகினால்ஏமாற்றாமல் இருக்க கற்றுக் கொள்வாய்..கெட்டவர்களுடன் பழகினால்ஏமாறாமல் இருக்க கற்றுக் கொள்வாய்..
ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது
அடக்கம் இன்றிநூறு ஆண்டுகள்வாழ்வதைவிட,ஒழுக்கமுடன்ஒருநாள் வாழ்வதுசிறப்பு..!!
தனியாக நேரம் எதுவும் இல்லை
வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக நேரம் எதுவும் இல்லை . விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும்…
வெற்றி பெரும் வரை
வெற்றி பெரும் வரைகுதிரை வேகத்தில் ஓடு!வெற்றி வந்த பிறகுகுதிரையை விட வேகமாக ஓடு!அப்பொழுது தான் வெற்றிஉன்னிடம்…
சோகத்தின் காரணத்தை மற்றவர்களுக்கு
உங்கள் சோகத்தின்காரணத்தை மற்றவர்களுக்குஒருபோதும் தெரியப்படுத்தவேண்டாம்,அவர்கள் அதைப் பெறமாட்டார்கள்.