தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

எதையும் மறக்க முயற்சித்து

எதையும் மறக்கமுயற்சித்து நிம்மதியைஇழக்காதீர்கள்…அதை அதை அப்படியேவிட்டு விடுங்கள்காலம் மார் !மாற்றி விடும்!
0

ஒருவரின் சின்ன சின்ன மாற்றங்கள்

ஒருவரின் சின்ன சின்னமாற்றங்கள் மனக்கசப்பைதந்தாலும், அவர்களைபுரிந்துகொள்ள ஒரு வாய்ப்பினைதந்துவிடுகிறது..!!
0

விட்டுக் கொடுப்பவர்களுக்கு

விட்டுக் கொடுப்பவர்களுக்கு கோபப்படத் தெரியாது என நினைக்காதீர்கள்
0

வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு

வார்த்தைகளுக்கும்உயிர் உண்டு! அதனால் தான்சில வார்த்தைகள்ஆனந்தத்தையும், சில வார்த்தைகள்அழுகையையும்,சில வார்த்தைகள் ஆறுதலையும்தருகின்றன..!!
0

அன்பு தெரிந்தவனிடம் காதல் இருப்பதில்லை

வாடித் தெரிந்தவடைப்வாழ்க்கை இருப்பதில்லை..பாசம் தெரிந்தவனிடம்தாய் இருப்பதில்லை…அன்பு தெரிந்தவனிடம்காதல் இருப்பதில்லை..உழைக்க தெரிந்தவவிடம்காசு இருப்பதில்லை..!
0

அன்பை சரியான இடத்தில் காட்டாமல்

பணத்தைசரியான இடத்தில் முதலீடு செய்துஏமாந்தவர்களை விட…..அன்பைசரியான இடத்தில் காட்டாமல்ஏமாந்தவர்களே அதிகம்…!
0

இதயம் தொடும் கவிதை

இதயம் தொடும் கவிதைவரிகள் எல்லாம் யாரோஒருவரால் உடைக்கப்பட்டஉஇதயத்தின் கண்ணீரின்வெளிப்பாடே….
0

அதிகம் பேசாதவனை

அதிகம் பேசாதவனைஉலகம் அதிகம் விரும்புகிறது.அளந்து பேசுபவனைஅதிகம் மதிக்கிறது.அதிகம் செயல்படுபவனையேகைகூப்பித் தொழுகிறது..!!
0

வாழ்க்கை சில சமயம்

வாழ்க்கை சில சமயம் நாம் விரும்புவதை தருவது இல்லை. நாம் அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதற்காக…
0

தனிமையை போதுமானதாகி விடுகின்றது

அரவணைப்பு தேவைப்படும்நேரங்களில் சிறு அறையின்தனிமையை போதுமானதாகிவிடுகின்றது….
0

தலை வணங்காமல் வாழலாம்

தன்னை அறிந்தவன்வெற்றி, தோல்விஎது வந்தாலும்தலை வணங்காமல்வாழலாம்..!!
0

நீ இல்லாத இந்த வரமான

நீ இல்லாத இந்த வரமானதனிமையும் வலி தந்தேஇனிக்கிறது…உறக்கம் கலைந்து உன்முகம்தேடுகையில்…!!
0

நத்தையை பார்த்துக் கற்றுக்கொண்டேன்

நத்தையைபார்த்துக் கற்றுக்கொண்டேன்…பிறக்கும் போதேசுமைகளும்நம் கூட பிறந்ததென்று..!
0

தன்னையறிந்து திருத்திக்கொள்பவன்

அடிக்கடி தவறு செய்பவன்அப்பாவி, ஒ6) தவற்றைத்திரும்பத் திரும்பச் செய்பவன்முட்டாsir! ஒரு தவறுமேசெய்யாதவன் மரக்கட்டை…தன்னையறியாமல்தவறு செய்து, தன்னையறிந்துதிருத்திக்கொள்பவன்மனிதன்..!!
0

நிழல் கூட வெளிச்சம்

வாழ்னையில் யாரையும் சார்ந்து வாழ்ந்துவிடாதீர்கள்.. ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்..!
0

எவ்வழி சென்றாலும் ஒன்றுதான்

வாழ்க்கையில்குறிக்கோள் எதுவும்இல்லாதவர்கள்…எவ்வழி சென்றாலும்ஒன்றுதான்..!!
0

காலம் அறிந்து தேடுதல் தேவையானது

தேவையானது தேவையற்றது என்றுஎதுவும் இல்லை.காலம் அறிந்து தேடுதல் தேவையானது!காலம் தவறிய தேடுதல் தேவையற்றது!
0

தனிமை கூட மிக நிம்மதியானது

தனிமைகூட மிகநிம்மதியானதுஅங்கு நம்மைகாயப்படுத்தயாரும்இருப்பதில்லை..!!
0

பாதி வெற்றிக்கு சமம்

எதையும் எதிர்க்க துணிந்து விட்டால்பாதி வெற்றிக்கு சமம்!எதையும் கடக்க பழகுவதை விடஒருமுறையேனும் எதிர்க்க பழகு!
0

எனக்காக நீ எதையும்

எனக்காக நீ எதையும்மறைக்க வேண்டியஅவசியம் இல்லை…..என்றும்போல்இயல்பாகவேஇருந்துவிடு போதும்
0

வாழ்வதே வாழ்க்கை

நாம் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல; நம்மையே நாம் செதுக்கிக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை ..!!
0

ஓர் நாள் உன் தன்னம்பிக்கைகாக

வலித்தாலும் வாழ்ந்து விடு!அந்த வாழ்க்கையும் மண்டியிடும்ஓர் நாள் உன்தன்னம்பிக்கைகாக!
0

தனிமை தரும் பலமே

வெறுக்கும்வாழ்க்கையைவிரும்ப வைப்பதுதனிமை தரும்பலமே….
0

தலைக்கனம் தவிர்

கயிறு அறுந்த போதுதான்பட்டத்துக்கு தெரிந்ததுஉயரம் தனதல்ல என்று..!தலைக்கனம் தவிர்.
0

மொழியில் நல்ல மணம் இருக்கும்

உள்ளம் மலராகஇருந்தால்,மொழியில் நல்ல மணம்இருக்கும்..!!
0

கனவுகள் நிறைந்த விடியல்

கனவுகள் நிறைந்த விடியல்சில கனவுகளை நிஜமெனஎண்ணி மகிழ்வதும்…பல நிஜங்களை கனவு எனஎண்ணி மறப்பதும்….அதைக் கடந்து போவதும்தான்…
0

நீதான் முக்கியம்

நீதான் முக்கியம் என தொடங்கும்உறவுகள் எல்லாம்,யார் நீ என்று கடைசியில்முடிகிறது!
0

உயர்வான எண்ணங்கள்

உங்களிடம் செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் உங்களுடைய உயர்வான எண்ணங்கள் தான் உங்களை உயர்வான இடத்தில்…
0

வாழ்க்கை நலம் பெறும்

உன்னை அலட்சியமாக நினைப்பவர்களை விட்டு துணிந்து விலகு..... உன்னை பொக்கிஷமாக நினைப்பவர்கள் இருப்பார்கள் அவர்களுடன் இணைந்து…
0

உன் நல்ல எண்ணங்களே

உன் எதிர்காலத்தை தீர்மானிப்பதுஉன்னைச் சுற்றி இருப்பவர்கள் அல்ல.உன் நல்ல எண்ணங்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்