தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

அதற்குண்டான பலனை நமக்கு தரும்

எந்த ஒரு செயலும்அதற்குண்டான பலனைநமக்கு தரும்.எண்ணங்கள் அழகானால்எல்லாம் அழகாகும்..!!

நீ என்னை அணைக்க

நீ என்னைஅணைக்க வேண்டும்என்கிறகட்டாயம் இல்லை,என் அருகில் இருந்தாலே போதும்…..

நாம் வாழும் விதத்தில் உள்ள து

வாழ்க்கையில் சந்தோஷம்... நாம் வாழும் இடத்தில் இல்லை . நாம் வாழும் விதத்தில் உள்ள து..!!

கைகளில் எடுத்துக் கொள்ளாத மக்கள்

தங்கள் வாழ்க்கையை தங்களின் கைகளில் எடுத்துக் கொள்ளாத மக்கள்... அவர்களின் கட்டுப்பாடு காலத்தின் கைகளுக்கு செல்கிறது..!!

உன் விழிகளில் விழுந்த நாள்

உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் மண்ணைத் துறந்து, விண்ணில் பறக்கிறேனடி சகியே .....

நம்பிக்கையுடன் செயல்படு

நேற்று வெற்றி பெற்றவர் இன்றும் வெற்றி பெறலாம். ஆனால், நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை... நம்பிக்கையுடன்…

யோசிப்பது சிறந்து

என்ன தான் நடக்கிறது பார்க்கலாம் என்று இருப்பதை விட, எப்படி செய்யலாம் என்று யோசிப்பது சிறந்து..!!!

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

"விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” முயலுங்க ள்.... ஒரு நாள் வானம் வசப்படும்..!!

ஒருநாளும் தனி மையை காண்பதில்லை

உயர்ந்த எண்ணங்களுடன் தோழமை கொண்டோர்.... ஒருநாளும் தனி மையை காண்பதில்லை ...!!

தவறாக விளங்கிக் கொள்வதை

நிறைய விஷயங்களைதவறாக விளங்கிக்கொள்வதை விட,குறைந்த விஷயங்களைசரியாக விளங்கிக்கொள்வதே சிறந்தது..!!

சிறுசிறு செயல்களை செய்வதுதான்

ஒரு நல்ல மனிதனுடையவாழ்க்கையில் சிறந்த பகுதி,அவன் அவ்வப்போதுஅன்புடன் சிறுசிறு செயல்களைசெய்வதுதான்..!!

எவ்வளவு மெதுவாக செல்கிறோம்

எவ்வளவு மெதுவாகசெல்கிறோம் என்பதுஒரு விஷயமே அல்ல,எவ்வளவு தூரம்நிற்காமல் செல்கிறோம்என்பதே முக்கியம்..!!

மனதுக்கு பிடித்த உறவுகளை

மனதுக்கு பிடித்த உறவுகளை யாராலும் தூரமாக தள்ளிவைக்க முடியாது.அப்படி நடக்கிறது என்றால்அது கடவுளின் விருப்பம் மட்டுமே…

ஒரு முறையாவது பேசிவிடு

நடந்ததைமறந்துவிட்டுஒரு முறையாவதுபேசிவிடுஎன்கிறது"இதயம்"….எதையும் மறந்துவிடாதேஇந்த முறையாவதுஎன் பேச்சைக் கேள்என்கிறது"மூளை"…இரண்டுக்கும் நடுவில் நான்நூலறுந்த பட்டம்போல…

என்னைத் தவிர யாரும்

என்னைத் தவிர யாரும் உன்னை இவ்வளவு நேசித்திருக்க முடியாது..... அதுபோல் தான், உன்னைத் தவிர யாரும்…

அவனது அணைப்பில் உறங்க நான்

நிலவுக்கும் வெட்கம்வரும்அவனது அணைப்பில்உறங்க நான்செல்லும் போது…..

அன்பைக் கொடுக்கும் எந்த உறவுமே

அன்பைக் கொடுக்கும் எந்த உறவுமேகடைசி வரையில் நம்பிக்கையைத் தந்துபோவதில்லை,வைத்த நம்பிக்கையையும் உடைத்து விட்டேபோகிறார்கள்….

ஒருவரின் வலியின் வேதனை புரிந்தவன்

ஒருவரின் வலியின்வேதனை புரிந்தவன்,மற்றவனை ஒரு போதும்காயப்படுத்தமாட்டான்! a

அன்பெனும் கரங்கள் கொண்டு

வார்த்தைகள் மழையாய் பொழியஅன்பெனும் கரங்கள் கொண்டுஆர்ப்பரிக்கும் உன் காதல் மழையில்நனைந்து கொண்டிருக்கிறேன் தினமும்கனவில்….

சரியான பாதையை தேர்ந்தெடு

சரியான பாதையைதேர்ந்தெடு….நீ செல்லும் பாதையில்இடையூறுகள் இருக்கத்தான்செய்யும்..!!

சேமித்த பணம் வறுமையில்

சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும். சேர்த்து வைத்த புண்ணியம் மறுமையிலும் துணை நிற்கும்..!!

நிலவுக்கும் வெட்கம் வரும்

நிலவுக்கும் வெட்கம்வரும்அவனது அணைப்பில்உறங்க நான்செல்லும் போது…..

நம்பிக்கையுடன் பிடிக்கும்

நம்பிக்கையுடன்பிடிக்கும்கரங்களைஒரு போதும்உதறித் தள்ளிவிடாதீங்க…..

நல்ல குணம் இருந்தாலே போதும்

பிறர் இதயத்தைவெல்வதற்கு அதிக செலவுஎல்லாம் இல்லை…நல்ல குணம் இருந்தாலேபோதும்….

தோல்விகளை கண்டு சுருண்டு விடாதீர்கள்

தோல்விகளை கண்டுசுருண்டு விடாதீர்கள்எழுந்து ஓடினாள தான இருப்பதையாவது

இல்லாதவனுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை

இல்லாதவன் தானே!என்ன செய்வான் என்று நினைக்காதீர்கள்:இல்லாதவனுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை..எதுவும் செய்வான்..!

என் இரவுகளை வெளிச்சமாக்கும்

என் இரவுகளை வெளிச்சமாக்கும் வண்ணத் தூரிகை அவன்....

நாம் கடுமையாக உழைத்தே

நமக்குத் தேவையான எதையும்கடவுளிடம் வேண்டலாம்;ஆனால் அவற்றிற்கெல்லாம்நாம் கடுமையாக உழைத்தேஆகவேண்டும்…!!

யாரிவள் மழையின் தேவதையா

யாரிவள் மழையின் தேவதையா!யாவரையும் மயக்கும் பேரழகியா!உலகம் வியந்து மயங்கும் ஓரழகியா!!

காத்திருஒரு நாள்

காத்திரு…ஒரு நாள்எல்லாருடையவேஷமும் கலைந்துபோய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்