தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
அதற்கான விலை கண்ணீர்
அன்பிற்கு விலை இல்லைஆனால் உரிமையோடுஒருவர் மேல் அன்பு வைத்தால்அதற்கான விலைகண்ணீர்"
நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்
கூட்டத்தில்ஒரு எதிரி இருந்தால்நீ வளர்கிறாய் என்று அர்த்தம்..கூட்டம் எதிரியாது இருந்தால்நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்..!
யாரும் தேடாத இடத்திற்கு சென்று விடவே
யாரும் தேடாத இடத்திற்கு சென்று விடவே ஆசை .... ஆனால், அப்படி ஒரு இடம் இதுவரைக்கும்…
விடாமுயற்சியோடு செயல்பட்டால்
நம்மால் முடியும் என்றஎண்ணத்தில், நாம் செய்யும்செயலில் உறுதியாகஇருந்து, விடாமுயற்சியோடுசெயல்பட்டால்….செய்யும் செயலில் என்றுமேவெற்றி கிடைக்கும்..!!
ஒருவரின் நம்பிக்கைக்கு தகுதியானவரே
ஒருவரின் நம்பிக்கைக்குதகுதியானவரே… நல்ல உறவின்ர்.திருபதியான உள்ளம்கொண்டவர்கள் தான் உண்மையானசெல்வந்தர்கள்..!
சில நேரங்களில் நீ பேசுவதை விட
சில நேரங்களில் நீ பேசுவதை விடமௌனமாக இருப்பது தான் எனக்கு பிடிக்கிறது……
பெண்ணே உன்னை பார்க்கும்
பெண்ணே உன்னை பார்க்கும்போதெல்லாம் இதயம் அதிகமாகதுடிக்கிறதே! நீ என்ன வியப்பின் வியப்பா!!!
கவலை நிலைகளை சமாளிப்பது
காரணங்களை மட்டும்கண்டுபிடியுங்கள்… பின்னர்கவலை நிலைகளை சமாளிப்பதுஎளிதாக இருக்கும்..!!
ஆண்டவன் தர நினைக்கும்போது
ஆண்டவன் தர நினைக்கும்போது யாரும் அதைத் தடுக்க முடியாது. அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும்…
நல்லவர்களுடன் பழகினால்
நல்லவர்களுடன் பழகினால்ஏமாற்றாமல் இருக்க கற்றுக் கொள்வாய்..கெட்டவர்களுடன் பழகினால்ஏமாறாமல் இருக்க கற்றுக் கொள்வாய்..
உண்மையை மறைப்பது
எதை வேண்டுமானாலும்மறைத்து விட முடியும்;ஆனால், உண்மையை மறைப்பதுஎன்பது முடியாத காரியம்.உண்மை என்பது அழிவில்லாதது,மறைக்க முடியாதது. வாழ்வில்உண்மையை…
கிழவியாக கிழவனாக
நீண்ட காலம் வாழஎல்லோருக்கும்ஆசையிருக்கிறது.ஆனால், கிழவியாககிழவனாகமட்டும் வாழ யாருக்கும்ஆசையில்லை..!!
என் கண்ணீரைக் கடன் கொடுக்கிறேன்
என் கண்ணீரைக் கடன் கொடுக்கிறேன்அவன் தந்த காதலுக்கு விலையாக….இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக என்இதயம்,அவன்…
இன்பம் பெற்றவர்களின் சிறப்பு
அன்பினால் அமையும்செயலின் பயனே,இந்த உலகில்இன்பம் பெற்றவர்களின்சிறப்பு..!!
உன்னை எவர் புரிந்து 'கொள்ளாவிட்டாலும்
உன்னை எவர் புரிந்து 'கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.. உன் வழிகளில் நீ உண்மையாக இரு..!! -
சமாதான படுத்திக் கொண்டாலும்
என்னதான்என்னை நானேசமாதான படுத்திக்கொண்டாலும்சில ஏமாற்றங்கள்வலிக்க தான்செய்கிறது!
அன்பு ஒன்றும் குப்பையல்ல
பொக்கிஷம்தூக்கி எறிந்தவர்களை துறத்தாதே…அன்பு ஒன்றும் குப்பையல்லபொக்கிஷம்…
அடுத்தவர்கள் மனதையும் புரிந்து கொள்ள
அடுத்தவர்கள் மனதையும்புரிந்து கொள்ள பாருங்கள்..நாம் நினைப்பது மட்டுமேசரியென நினைத்து செயல்படாதீர்கள்..!
கடல் பெரியது தான்
கடல் பெரியது தான்ஆனால் சந்தோஷங்களைதருவது என்னவோ சிறு சிறுஅலைகள் தான். ஆகையால்காணுவதை காட்டிலும்கிடைப்பதை கொண்டுமகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள்.
அன்பானவர் அருகில் இருக்கும் போது
அடுத்த நொடியே மரணம் வந்தாலும்மகிழ்ச்சி தான்,அன்பானவர் அருகில் இருக்கும் போது..--
மன நிலை வருவதற்கு காரணம்
சிலருக்கு யாரிடமும் பேச வேண்டாம் என்ற மன நிலை வருவதற்கு காரணம், 'யாரோ சிலரிடம் அதிகம்…
ஒரு அழகான புத்தகம்
இந்த உலகம்ஒரு அழகான புத்தகம்.ஆனால், அதைவாசிக்கத் தெரியாதவனுக்குஅது உதவாது..!!
உன் நினைவுகளை நான் சுமந்து
உன்னுடன் பழகிய அழகானநாட்கள் என்னில் கலந்துஎன் மனதில் உன்னை பற்றியகவலைகள் நிறைந்து,உன் நினைவுகளை நான் சுமந்துதனிமையில்…
என்னை வீழ்த்தவே முடியாது
என்னை வீழ்த்தவேமுடியாது என்பது வெற்றி என்றால்,வீழ்ந்தாலும்எழுவேன் என்பது அதைவிடபெரிய வெற்றி..!!
எதுவும் கடந்து போகாது
இதெல்லாம் ஒரு நாள்கடந்து போகும்என்று காத்திருந்தேன்..ஆனால், எதுவும் கடந்து போகாதுபழகி போகும்என்று உணர்த்திவிட்டது காலம்..!
கவலை படவேண்டாம்
கடந்து போனதை நினைத்துகவலை படவேண்டாம்..கவலை வேண்டாம்என்பதற்காக தான்அது கடந்து போனது..!
உன்னிடமிருந்து சற்று விலகி நிற்கிறேன்
இன்னும் உன்னை வெறுக்க மறக்கவில்லை .... உன்னிடமிருந்து சற்று விலகி நிற்கிறேன் அவ்வளவே....
உறுதிப்படுத்து பலவீனத்தை உள்ளடக்கு
உன் பலத்தை கண்டுபயந்தவன், உன் பலவீனத்தைஅறிய ஆவலுடன் இருப்பான்.பலத்தை உறுதிப்படுத்துபலவீனத்தை உள்ளடக்கு..!!
உன்னை நினைத்திட
தனிமையின் உன் நினைவுகள்என்னை கத்தியின்றிகொள்கின்றது…..பிழைப்பேனோ நான்..??மீண்டும் ஒரே ஒருமுறை மட்டும்உன்னை நினைத்திட…!!!
நம்பிக்கையுடன் செயல்படு
எல்லாத் துயரங்களையும்ஆற்றிவிடும் சக்தி,காலத்திற்குஇருக்கிறது. நம்பிக்கையுடன்செயல்படு..!!