தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

தானாக மறந்து போய்விடும்

கொஞ்சநாளானால்எல்லாம்சரியாகிப்போகிடும்என்று இல்லைஅதுவேதானாகமறந்துபோய்விடும்அவ்ளோதான்வாழ்க்கை..
0

அன்பை தருபவரை காட்டிலும்

வாழ்க்கையில்அன்பை தருபவரைகாட்டிலும்,அனுபவத்தைதருபவர்கள் தான்அதிகம்..!!
1

வாழ்வதற்கு ஒரே காரணம்

வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் வாழ்வதற்கு ஒரே காரணம், நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற…
0

முயற்சி இல்லாமல் முன்னேற்றம் இல்லை

முயற்சி இல்லாமல்முன்னேற்றம் இல்லை;உன் உறைப்பேஉன்னை செதுக்கும்சிற்பி…!!
0

அவனையும் நினைவையும் தாண்டி

மையும்மயிலிறகும்அவனையே நினைவுபடுத்தும்போது,வேறு ஒன்றைஎப்படி எழுதுவதுஅவனையும்நினைவையும் தாண்டி…
0

கஷ்டத்தை அனுபவிக்காமல்

கஷ்டத்தைஅனுபவிக்காமல்எந்தவொரு மனிதரும்அவரதுஇலட்சியத்தை அடையமுடியாது..!!
0

நிழல் கூட துணைக்கு

எவரையும்எக்கணமும் எதற்காகவும்சார்ந்திருக்காதே…வெளிச்சம் இல்லையேல்நிழல் கூட துணைக்குவராது..!!
0

உலகில் நீதான் அதிபுத்திசாலி

இந்த உலகில் நீதான் அதிபுத்திசாலி,திறமையானவன் என்கிற எண்ணம்இருக்கலாம் தவறில்லை….ஆனால்,அதற்காக மற்றவர்களை எல்லாம் முட்டாள்கள்என்று நினைப்பது தான்…
0

வாழ்க்கையில் அர்த்தம் உள்ளதா

வாழ்க்கை கசப்போ ... இனிப்போ ... என்பது இங்கு முக்கியம் இல்லை ... வாழப்போகும் வாழ்க்கையில்…
0

உண்மையான இன்பம் அளிக்கும் செயல்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே... உண்மையான இன்பம் அளிக்கும் செயல்...!!
0

கருணையை கோவிலுக்கு வெளியே வையுங்கள்

பிராத்தனையை கோவிலுக்கு உள்ளே வையுங்கள்.... கருணையை கோவிலுக்கு வெளியே வையுங்கள்..!
0

குழப்பத்தை அமைதியாகவே அணுக வேண்டு

குழப்பம் என்பது - அமைதியின்மை எனினும், குழப்பத்தை அமைதியாகவே அணுக வேண்டு..!!
0

என் கண்ண ன் ஆடும் கண்ணாமூச்சி

என் கண்ண ன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை நானும் ரசிக்கிறேன், எத்தனை வேடம் மாறினாலும் அவன்…
0

கனவுகளை போலவே

கனவுகளை போலவே யாருக்கும் தெரியாமல் கலைந்து போகிறது என் ஆசைகள்.
0

அன்பு என்பது மனிதனின் பலவீனம்

அன்பு என்பது மனிதனின் பலவீனம். ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும் ஏமாற்றமில்லா அன்பு மிருகத்தை மனிதனாக்கும்.
1

வாழ்க்கையில் நிம்மதி வேணும்னா

வாழ்க்கையில் நிம்மதி வேணும்னா இரண்டு பேரை கண்டுக்கவே கூடாது... 1.நமக்கு பிடிக்காதவங்க 2.நம்மை பிடிக்காதவங்க
0

விழிகள் கடிதம் எழுத

விழிகள் கடிதம் எழுதஇமைக்காது காத்திருக்கிறேன்நீ என் விழிகளில் விழுந்துஉயிருக்குள் உறவாடவருவாய் எனஎன் உயிரே….
0

கடமையில் கவனம் செலுத்துவது

கடமையில்கவனம் செலுத்துவதுஒன்றே….மன அமைதிக்கானசிறந்த வழி..!!
0

கடின உழைப்பு இல்லாமல்

மாபெரும் மனிதர்கள்ஒழுங்கு கொண்டவர்களாகவும்கடின உழைப்பாளிகளாகவும்இருக்கின்றனர்.கடின உழைப்பு இல்லாமல்எந்த ஒரு கனவும் ஒருபோதும்நனவாக்கப்பட்டதில்லை..!
0

உன் ஆறுதலான வார்த்தைகளை விட

உன் ஆறுதலான வார்த்தைகளை விடஒற்றைத் தொடுதல் போதும் கண்ணாஎன் கவலைகள் நான் மறக்க..
0

உறவுகளை மட்டும் தேடிச் செல்லுங்கள்

வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த உறவுகளை மட்டும் தேடிச் செல்லுங்கள்... விலகிச் சென்ற உறவுகளை தேடிச் செல்லாதீர்கள்...!
0

இந்த உலகத்தை சுமக்கும் விடாதே

சுமைகளை கண்டுநீ துவண்டுஇந்த உலகத்தை சுமக்கும்விடாதே!பூமியேஉன் காலடியில் தான் உள்ளது.
0

நீர் ஊற்றிய நெருப்பாகும்

மறைக்க முயன்றகுற்றங்கள், மூடி வைத்தநெருப்பாகும்…மன்னிப்பு கேட்டகுற்றங்கள், நீர் ஊற்றியநெருப்பாகும்..!
0

தினமும் காலையில் எழுந்து

சிலர வெற்றியைகனவு காண்கிறார்கள்,மற்றவர்கள் தினமும்காலையில் எழுந்து அதைச்செய்கிறார்கள்..!
0

பிரச்சனைகளோடு போராடி

பிரச்சனைகளோடுபோராடி… அவற்றைவெல்வது தான்மனிதத் திறமையின்உச்சகட்டம்..!!
0

இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும்

எழுந்து நடந்தால்இமயமலையும்நமக்கு வழி கொடுக்கும்…… உறங்கி கிடந்தால்வந்திவலையும்
0

ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது

எந்தவொரு சிறிய பிரச்னைக்கு பின்னாலும் ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது என்று அர்த்த ம்...!!
0

இடையூறு செய்கின்றன உன் செய்கைகள்

எங்கேனும்கிடைத்து விடுகிறதுகவிதைக்கான கருஇருப்பினும்,எழுத முடியாமல்இடையூறு செய்கின்றனஉன் செய்கைகள்….
0

உண்மையுடன் வாழ்வதே

உண்மையுடன்வாழ்வதே….இறைவனைவணங்குவதற்குஒப்பானது…!!
1

நடிப்பவன் மதிக்கப்படுகிறான்

இன்றைய உலகம்உழைப்பவன்ஒதுக்கப்படுகிறான்.நடிப்பவன்மதிக்கப்படுகிறான்..ஏமாற்றுபவன்பாராட்டப்படுகிறான்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்