தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
காத்திருக்கும் திறன் மட்டுமல்ல
பொறுமை என்பது காத்திருக்கும் திறன் மட்டுமல்ல, காத்திருக்கும்போது சரியாக நடந்து கொள்ளும் திறனும் ஆகும்..!
காதலும் இரவும் கவிதைக்கு
காதலும் இரவும் கவிதைக்கு மட்டுமே அழகாகத் தெரியும்..... நிஜத்தில் சோகமும், கண்ணீ ரும் மட்டுமே புலப்படும்.....
கவலையை மறக்க முடியாமல்
அதிகமாக உறங்குபவர்கள் எல்லாம் சோம்பேறிகள் அல்ல ..... கவலையை மறக்க முடியாமல், அதை தற்காலிகமாக தவிர்க்க…
ஒவ்வொரு நாளையும் அறுவடைக்கான
ஒவ்வொரு நாளையும் அறுவடைக்கான நாளென்று மதிப்பிடாதீர்கள். ஒவ்வொரு நாளும் விதைப்பதற்கான நாளென்று எண்ணுங்கள்...!!
தோல்விகளைக் கண்டு துவண்டு விடுபவன்
தோல்விகளைக் கண்டு துவண்டு விடுபவன் சாதாரண மனிதன். எத்தனை முறை தோற்றாலும் இன்னொரு முறை முயற்சிக்கலாம்…
நினச்சு பாத்த ஆண்டவன்
'ஆண்டவன்' இருக்கானானு தெறியல.. ஆனா, என் வாழ்க்கைல நடக்குறதெல்லாம் நினச்சு பாத்த ஆண்டவன் என் கூட…
பிடித்து வைக்க முயலாதீர்கள்
நீங்கள் விரும்பும் அனைவரும் உங்களைப் பிறிய நேரிடும்... பிடித்து வைக்க முயலாதீர்கள்.. !!
நோயின்றி நலமுடன் இருக்க
வேண்டுதல்கள் யாவும் ஒன்றே நம்மை சுற்றியுள்ள அனைவரும் நோயின்றி நலமுடன் இருக்க வேண்டும் என்ப தே…
நீ பதித்த முத்தத்தின் ஈரங்களை
மழைத் துளி என்னை நனைக்கும் போதெல்லாம் - உணர்கிறேன், 'நீ பதித்த முத்தத்தின் ஈரங்களை....
நம் அன்பு புரியாதவர்களிடம்
அன்பானவர்களுக்காக இறங்கி போவதும் தவறில்லை .. நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை ..!
அணைப்பும் முத்தங்களும்
எதிர் பாராத தருணங்களில் அவன் கொடுக்கும் அணைப்பும் முத்தங்களும் முழு நாளையும் மகிழ்ச்சியாக மாற்றும் அழகான…
தோல்வியை தோல்வியாக நினைக்காதவர்கள்
தோல்வியை தோல்வியாக நினைக்காதவர்கள்... உடனடியாக சமாதானம் தேடிக்கொள்வார்கள்..!!
தன்னை ஒடுக்கும் தியாகம்
தன்னை ஒடுக்கும் தியாகம், இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானம்..!!
அனுபவங்களில் இருந்து பிறக்கின்றன
நல்ல முடிவுகள்.... அனுபவங்களில் இருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கின்றன..!!
முயற்சி என்பது விதை போல
முயற்சி என்பது விதை போல... அதை விதைத்துக் கொண்டே இரு; முளைத்தால் மரம் இல்லையேல் நிலத்திற்கு…
மறைத்துக் கொண்டு வடிக்கும் கண்ணீர்
மறைத்துக் கொண்டு வடிக்கும் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பு அதிகம், காயம் கொடுத்தவர் நிச்சயம் அதற்கு பதில்…
என்னிடம் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள்
வாழ்க்கை உன்னை அழ வைப்பதற்கு நூறு காரணங்கள் கொடுத்தால் என்னிடம் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது…
உண்மையான மகிழ்ச்சி
உண்மையான மகிழ்ச்சி என்பது நமக்கு பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைத் தூரமாக இருந்தாலும் கண்டு ரசிப்பது தான்...
உன்னை விட்டும் பிரிந்து விடும்
வலி... உனக்கு தேவையானதை கற்பித்ததன் பின்னர் அதுவாக உன்னை விட்டும் பிரிந்து விடும்..!!
புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப
தண்ணீர் அதைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைப்பது போல, ஒரு புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப…
மிகப் பெரிய வெற்றி
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலமையை உருவாக்கு... அது தான் உன் மிகப் பெரிய…
எவ்வளவு செய்து முடித்தீர்கள்
உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல; உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு எவ்வளவு செய்து முடித்தீர்கள் என்பது…
இதயமும் கல்லறைதான்
புதைக்கப்படுவதுதான்கல்லறையென்றால்ஒவ்வொரு மனிதனின்இதயமும்கல்லறைதான்…!!
ஒட்டுமொத்த நேசத்தையும்
ஒரு பெண் தனக்கு எங்கே பாதுகாப்பு என்றுதெரிகிறதோ,அங்கே தான் ஒப்படைக்கிறாள் தன்ஒட்டுமொத்த நேசத்தையும்……
நாமும் குழந்தைகள் போல்
நாம் மறந்து விட்டநல்ல குணங்களை திரும்பபெற்றால் போதும்….நாமும் குழந்தைகள் போல்களங்கம் இல்லாமல்சிரிக்கலாம்…!
அதிகமான வலியும் வேதனையையும்
அதிகமாக தேடாதேதேடினால்அதிகமானவலியும்வேதனையையும்தான்உனக்குபரிசாக கிடைக்கும்….
ஒவ்வொருவர் வாழ்க்கையும்
அடுத்தவர் வாழ்க்கைஅமைதியாய்கழிவதாககருதிக் கொள்கிறதுஒவ்வொருவர்வாழ்க்கையும்!!
சோகம் துன்பம் ஆகிய இரண்டுமே
சோகம் துன்பம் ஆகியஇரண்டுமே நம் வாழ்வின்நிலையற்ற இருகண்ணாடிகள்.அவற்றை கடந்துவாழ பழகிக் கொண்டால்அதை விட சிறந்த பாடம்வேறு…
அலைபேசி உன்னை அடிக்கடி
கண பொழுதேனும்உன்னை மறக்கநினைத்தாலும்இந்த அலைபேசி உன்னைஅடிக்கடி நினைக்கவைத்துவிடுகிறது…
எதுவும் கடந்து போகாது
இதெல்லாம் ஒரு நாள்கடந்து போகும்என்று காத்திருந்தேன்..ஆனால், எதுவும் கடந்து போகாதுபழகி போகும்என்று உணர்த்திவிட்டது காலம்..! !