தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

நம்பிக்கை வைத்திருப்பவர்களை

நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றுவன் புத்திசாலித்தனம் அல்ல ... அக தான் சுரோகத்தின் உச்சம்..!!
0

தோல்விகளே மிகச்சிறந்த பாடம்

ஒரு செயலை எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு.... தோல்விகளே மிகச்சிறந்த பாடம்...!!
0

நான்காட்டும் காதலைக்கண்டு

காதலும் கூட சில நேரங்களில் பொறாமை கொள்கிறதடி சகியே, உன்மீது நான்காட்டும் காதலைக்கண்டு
2

எதுவும் சில காலம் தான்

எதுவும் சில காலம் தான்... இதைப் புரிந்து கொண்டால் தனிமை கூட இனிமையாக இருக்கும்..!!
0

அது உங்கள் வீரம்

ஒருவர் உங்களை குறைத்துப் பேசும் போது அடக்கமாக இருங்கள். அது உங்கள் வீரம்... ஒருவர் உங்களை…
1

யாரு உண்மையா இருக்காங்க

யாரு உண்மையா இருக்காங்க யாரு நடிக்கிறாங்கனு கூட கண்டுபிடிக்க முடியல அந்த அளவுக்கு எல்லாரும் நடிக்கிறாங்க.
0

உன் சிரிப்பில்

உன் சிரிப்பில் என்னைக் கொன்று போகிறாயடா
1

நீ என்ன கற்றுக் கொடுத்தாலும்

என் கைபிடித்து நீ என்ன கற்றுக் கொடுத்தாலும் எனக்கு சம்மதமே மாமா....
0

வேதனைகளும் வெற்றிகளாக மாறும்

ஒரு நாள் அனைத்தும் 'மாறும் என்று காத்திருக்காமல், இன்றே முடியும் என முயற்சி செய்... வேதனைகளும்…
0

மனிதனும் ஒரு புதிய புத்தகம்

ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிய புத்தகம்.. பழகும் பொழுது தான் படிக்க முடியும்..!!
1

முடிந்து போனதை நினைத்து

முடிந்து போனதை நினைத்து வருந்தவும் வேண்டாம்! வர போவதை நினைத்து கவலை படவும் வேண்டாம்! நடப்பவை…
0

உன் பெயரை அன்பே

பூக்கள் திறக்கும் போதும் கேட்கும் சத்தத்தில் கூட, உணர்கிறேன் உன் பெயரை அன்பே.....
0

காதலை என் இதயத்துக்குள் வைத்து

ரகசியமாய் சுவாசித்திடவா உன் காதலை என் இதயத்துக்குள் வைத்து ......
0

தவறான பாதையில் வேகமாக செல்வதை

தவறான பாதையில் வேகமாக செல்வதை விட... சரியான பாதையில் மெதுவாக செல்வது சிறந்தது..!!
0

தீமை விளைவிக்கும் போது

மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக்கொண்டிருக்கிறாய்..!
1

மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு

மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு முட்களையும் ரசிக்க காக்கொள்... வலிகளும் படிகிப்போகும்..!!
0

வாழ்க்கை சுவாரஸ்யமானது

சிலநேரங்களில் நாம் விரும்பாததையும் விரும்பித்தான் ஆகவேண்டும். வாழ்க்கை சுவாரஸ்யமானது..!!
0

சந்தோசம் கிட்டும்

தன்னை தானே வெற்றி கொண்டவர்களுக்குத் தான் சந்தோசம் கிட்டும்...!
1

நிலவில் கலப்படம் கண்டு பிடிக்கும்

நிலவில் கலப்படம் கண்டு பிடிக்கும் மனிதர்கள் மத்தியில் வாழும் போது, நம்மைப் பற்றி குறைகூற எவ்வளவு…
0

முடிந்து போனதை நினைத்து

முடிந்து போனதை நினைத்து வருந்தவும் வேண்டாம்! வர போவதை நினைத்து கவலை படவும் வேண்டாம்! நடப்பவை…
1

தவறுகள் அதற்குரிய செலவுகள்

அனுபவம் மெதுவாக தான் கற்பிக்கும். தவறுகள் அதற்குரிய செலவுகள்...!!
0

பழைய நினைவுகளை வேதனை

மறப்பது நியாயம் தான் பழைய நினைவுகளை வேதனை தந்த உறவுகளை அன்புக்காக ஏங்கிய பொழுதுகளை....
0

பார்ப்பதற்கான பாரவையை வளர்ப்பதே

எல்லா இடங்களிலும் வாய்ப்புகள் உள்ளன; அதைப் பார்ப்பதற்கான பாரவையை வளர்ப்பதே மிக முக்கியமாகும்..!!
0

அன்பு விட்டுக் கொடுக்குமே தவிர

உண்மையான அன்பு விட்டுக் கொடுக்குமே தவிர, விட்டுப் பிரியாது எப்போதும்....
0

பயணம் எவ்வளவு தூரம்

பயணம் எவ்வளவு தூரம் என்று நிர்ணயிப்பது, கூட வரும் உறவுகள் தான்.....
0

மன அமைதி பெற விரும்பினால்

மன அமைதி பெற விரும்பினால் பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன் குறைகளைக் காண்...!!
0

கண்கள் தங்களை நம்புகின்றன

கண்கள் தங்களை நம்புகின்றன... ஆனால், காதுகளோ பிறரையே நம்புகின்றன..!!
0

உலகில் தன் கடமையைச் செய்பவன்

உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும், அதனிடம் ஒரு பொழுதும் அதிருப்தி கொள்வதில்லை ..!!
0

உள்ளத்தை அன்பால் நிரப்பு

உள்ளத்தை அன்பால் நிரப்பு... பிறருக்கு உதவிசெய்... ஆனால், பிறருக்கு தீமை செய்ய ஒருபோதும் எண்ணாதே.... இந்த…
0

பண்பு இல்லாதவனின் வாழ்க்கை

பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்