தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்

பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்... பிடித்து மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்..!!
0

எனக்கு மிகவும் பிடித்த உறவே

எனக்கு மிகவும் பிடித்த உறவே என்னுடன் தான் இருக்கிறது.... ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை .....
0

நாம் மகிழ்ச்சியைத் தேடி

நாம் மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை . நாம் வாழ்வினை அமைதியாய் ரசிக்கும் போது…
0

இனி எதுவும் மாறப் போவதில்லை

இனி எதுவும் மாறப் போவதில்லை என்று தெரிந்து கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற முடியாமல்…
0

உண்மையான காதல் அரிதானது

உண்மையான காதல் அரிதானது; அதுதான் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைத் தருகிறது..!!
0

நிழலாக வாழ்கிறேன் அவனுடன்

அவனருகில் ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட முடியாது என்பது தெரியும் அதனால் தான், நிழலாக வாழ்கிறேன்…
0

தினமும் தேடுகிறேன் நிழலாக

தினமும் தேடுகிறேன் நிழலாக என்னைத் தொடர்ந்து வந்த காலடித் தடத்தை ......
0

ஆற்றல் நிறைந்தவனாக

ஆற்றல் நிறைந்தவனாக ' இருப்பதைக் காட்டிலும் நேர்மையானவனாக இருப்பது மேலானது..!!
0

சுவாசிக்கும் காற்றாக அல்ல

நான் எதிர்பார்க்கும் நேரங்களில் எல்லாம் நீ என் அருகில் வேண்டும்.... நான் சுவாசிக்கும் காற்றாக அல்ல,…
0

அரசனுக்குத்தான் கோட்டைகள்

அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குத்தான் கோட்டைகள் தேவைப்படும்..!
0

உனக்கு பிழைக்க தெரியவில்லை

உனக்கு மற்றவர்களை ஏமாற்ற தெரியவில்லை என்பதை தான் உனக்கு பிழைக்க தெரியவில்லை என்று இந்த உலகம்…
0

சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு

பெரிய எண்ணங்களை சிந்தனை செய், ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு..!!
0

அப்படி நடப்பவன் தான் மனிதன்

ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ... அப்படி நடப்பவன் தான் மனிதன்..!!
0

இல்லாத இடம்தேடி அலையும்

இல்லாத இடம்தேடி அலையும் மனித மனம் இருக்கும் இடத்தை தக்கவைத்துக் கொள்ள மறந்து தான் போகிறது....
0

வாழ்க்கையை வெல்ல முடியாது

காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்... ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது..!!
0

ஊற்றுகள் வறண்டு போவதில்

களவாடிய பொழுதுகள் அனைத்தும் கானல் நீராகும் போது, கற்பனையின் ஊற்றுகள் வறண்டு போவதில் ஆச்சரியமில்லை ......
0

நேர்மையானவனின் வழிதான்

பொல்லாதவன் தனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லாதது போல் காட்டிக் கொள்கிறான்... ஆனால், நேர்மையானவனின் வழிதான் உறுதியான…
1

நம்பிக்கை இருக்கும் வரை

நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும் வரை, நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கும்..!!
1

வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான

முயற்சியால் புதியவற்றை தெரிந்து கொள்வதும், திறமைகளை வளர்த்துக் கொள்வதுமே.... வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான எளிய வழி..!!
0

தெரிந்து கொள்ள முயன்றது தான்

ஒரு பெண்ணின் மனதுக்குள் இருக்கும் ரகசியங்களைக் கண்டறிய முயன்று தோற்றுப் போனவர்கள் அதிகம்.... காரணம், அவளைப்…
0

வருத்தப்படும்படி வாழ்ந்து காட்டுவான்

ஒரு முட்டாள் தன்னுடன் வாழ முடியாமல் விட்டுப் போனவர்களை நினைத்து வருத்தப்படுவான். ஒரு புத்திசாலி தன்னை…
0

எவ்வளவு தொலைவு போனாலும்

எவ்வளவு தொலைவு போனாலும் மிக நெருக்கமாகவே தொடர்கின்றன அவன் நினைவுகள்.....
2

எனக்கு கிடைத்த வைரம் நீ

நான் தேடாமல் எனக்கு கிடைத்த வைரம் நீ... தெரிந்தே உன்னை எப்படித் தொலைப்பேன்......
0

எதிர்பார்த்ததை விட பணி

அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி - சிறக்கும்...!!
0

பொறுமை என்பது அவசியமான ஒன்று

பொறுமை என்பது அவசியமான ஒன்று; விதைத்தவுடன் எவராலும் உடனடியாக அறுவடை செய்துவிட முடியாது..!!
0

மற்றவரின் வலிமை உணரும் தன்மையை

மற்றவரின் வலிமை உணரும் தன்மையை இயல்பாகவே பெற்றிருந்தால்.. மற்றவரை நேசிப்பதிலும், பாசம் காட்டுவதிலும் எந்த சுணக்கமும்…
0

காலம் தான் பதில்

காலம் பேசாது ஆனால் எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்
0

அன்பு என்ற ஈரம்

காலங்கள் மாறினாலும் பருவங்கள் ஓடினாலும் அன்பு என்ற ஈரம், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தால.... மனம்…
0

இலட்சியக் கனவுகள் நிச்சயம்

உறுதியான உணர்வுகள் ஆயிரம் அஸ்திவாரத்திற்கு சமம்... அதன் மேல் எழுப்பும் உனது இலட்சியக் கனவுகள் நிச்சயம்…
0

சில நினைவுகள்

எவ்வளவு நேரங்கள் விழித்திருந்தாலும் சில நினைவுகள் மட்டும் உறங்குவதேயில்லை .....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்