தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
மனதில் புதைக்கப்பட்ட வலிகளெல்லாம்
மனதில் புதைக்கப்பட்ட வலிகளெல்லாம்கண்ணீரில் மட்டுமல்ல, கவிதையிலும்கொட்டி தீர்த்தாலும் மனதின் பாரம் மட்டும்குறைவதே இல்லை……
காலத்தை வென்று கொண்டிருக்கிறான்
சென்று கொண்டிருப்பவன், காலத்தைவென்று கொண்டிருக்கிறான்.நின்று கொண்டிருப்பவன், காலத்தைதின்று கொண்டிருக்கிறான்…!!
ஏமாற்றம் என்பது வாழ்வில்
ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒருமாற்றத்தை உருவாக்குவதற்கேபக்குவமாக அதிலிருந்துமீண்டு விட்டால்வாழ்வை கற்று விடலாம்.
வார்த்தைகள் நம்முடையது
வார்த்தைகள் நம்முடையது என்பதற்காக மனதில் தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். சிலர் புரிந்து கொள்வார்கள்.. பலர் பிரிந்து…
ஓர் ஆயுதம் உன் மௌனம்
உன்னை கொல்லும்ஓர் ஆயுதம்உன் கோவம்..உலகையே வெல்லும்ஓர் ஆயுதம்உன் மௌனம்…
நிம்மதியான வாழ்க்கையை உங்களால்
நினைத்த வாழ்க்கை யாருக்கும்அமைவதில்லைஆனால் உங்கள் எண்ணங்களைஅழகாக்கினால்நிம்மதியான வாழ்க்கையை உங்களால்வாழ முடியும் !!
நீ வருத்தம் கொள்ள தேவையில்லை
எவன் உன்னைஎப்படி எடை போட்டாலும்நீ வருத்தம் கொள்ள தேவையில்லை.அப்படி எடை போட்டவனை வருத்தம்கொள்ள செய்.
நின் மின்னல் மழை காதல்
வியந்து முடிப்பதற்குள்மொத்தமாய்முடிந்துவிட்டது…நின் மின்னல் மழைகாதல்…!!
யோசித்தால் நம் எதிர்பார்ப்பே
ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாகயோசித்தால் நம் எதிர்பார்ப்பேதவறு என்று புரியும். -
வாய்ப்புகள் மட்டும் அல்ல
தேடாத போது கிடைப்பதும்,தேடும்போது தொலைவதும்,வாய்ப்புகள் மட்டும் அல்ல,வாழ்க்கையும் தான்!
வாழ்வில் நிம்மதி நிலைத்திடும்
தேவையென்றால் வரும்உறவையும்,தேவையில்லாமல் வரும்உணர்வையும்ஒதுக்கி வைக்க கற்றுக்கொள்வாழ்வில் நிம்மதி நிலைத்திடும்..!!
வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவனை விட
வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவனை விடகூச்சமின்றி கேட்பவனுக்கே வாய்ப்புகள்அதிகம்இந்த உலகில்..!!
அனுபவத்தை தரும் உறவை
உறவுகள் இரண்டு வகைப்படும்ஒன்று அன்பை தரும்,மற்றொன்று அனுபவத்தை தரும்.அன்பைத் தரும் உறவைமனதில் வை…அனுபவத்தை தரும் உறவைநினைவில்…
அழகு என்பது நிறத்தில் இல்லை
அழகு என்பது நிறத்தில் இல்லை.யார் மனதையும் காயப்படுத்தாமல்சிரிக்கும் குணத்தில் தான் உள்ளது.
மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ
மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ, அதில் அவன் வெற்றி பெறுகின்றான்..!!
நீ எனக்கு தரும் வலிகள்
இறந்து போக சொல்கிறதுநீ எனக்கு தரும் வலிகள்ஆனால் வாழ சொல்கிறது உன்நினைவுகள்…….
நன்மதிப்பையும் பெற்றுத் தருகிறது
உழைப்பு சுறுசுறுப்பானது;அது வசதிகளையும்நன்மதிப்பையும் பெற்றுத்தருகிறது..!!
விலை மதிப்பற்ற செல்வம் அறிவு
விலை மதிப்பற்ற செல்வம் அறிவு!பலமான ஆயுதம் பொறுமை!மிகச் சிறந்த பாதுகாப்பு உண்மை!அற்புதமான மருந்து சிரிப்பு!
நிலவைத் தொலைத்த இரவு போல
நிலவைத் தொலைத்தஇரவு போலவார்த்தைகளைதொலைத்து வலம்வருகிறது என்கவிதைகளனைத்தும்….
இனிய காலை வணக்கம்
இனிய காலை வணக்கம்எவரையும் எதிர்பார்த்து வாழவும்கூடாது, எவருக்கும் நாம் பாரமாகவும்வாழக்கூடாது! நமக்கு கிடைத்ததுபோதும் என்ற வாழ்க்கையேசிறப்பானது.
அதுவே பெரிய உதவி தான்
பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்டாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே அதுவே பெரிய உதவி தான்!
நீ அறியாத மனதில்
நீ அறியாத மனதில் ஆயிரம் வலிகள் இருக்கலாம், ஆனால் நீ பேசும் ஒரு வார்த்தை போதும்..…
எல்லாமே சில காலம் தான்
எல்லாமே சில காலம் தான்!அது உறவாக இருந்தாலும் சரி,உயிராக இருந்தாலும் சரி!
புரிந்து கொள்ளச்சொல்லி
புரிந்து கொண்டு நடப்பவர்கள்இங்கு யாருமில்லை….புரிந்து கொள்ளச்சொல்லிநடப்பவர்களே இங்கு ஏராளம்..!!
இது தான் வாழ்க்கை
இல்லாத போது தேடுகின்றோம்இருக்கின்ற போது அலட்சியம்செய்கின்றோம்.இது தான் வாழ்க்கை…!!
காகிதம் மிகவும் லேசானது தான்
காகிதம் மிகவும்லேசானது தான். ஆனால்அதில் எழுதி இருக்கும்எழுத்துக்கள் மிகவும்வலிமையானது….!!!
பிடிச்சவங்க கிட்ட உண்மையா இருக்கனும்
நமக்கு பிடிச்சவங்க கிட்ட உண்மையா இருக்கனும் என்பதில் ஜெயத்து விடுகிறோம்.. ஆனால் அதே உண்மையை அவர்களிடமும்…
உன்னால் மட்டுமே என்னை
உன்னால் மட்டுமே என்னைஇத்தனை அழகாய் நேசிக்கமுடியும் என்பதை போல்…உன்னை மட்டுமே என்னால்நேசிக்க முடியும் என்பதும்உண்மையே….
சொல்லப்படாத சில சோகங்களும்
எல்லோரிடமும் கலகலப்பாகசிரித்துப் பேசும் மனிதர்களின்மனங்களில்தான் , எவரிடமும்சொல்லப்படாத சில சோகங்களும்மறைந்திருக்கின்றன.