தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
ஆற்றல்களை உணர்ந்து
ஒருவன் தன்னிடத்தில்மறைந்து கிடக்கும்… ஆற்றல்களைஉணர்ந்து, செயலில் ஈடுபடும் பொழுதுஅவனால் சாதிக்க முடியாததுஎதுவுமே இருக்காது..!!
தன்னம்பிக்கை தெளிவு துணிச்சல்
தன்னம்பிக்கை,தெளிவு, துணிச்சல் இந்தமூன்றும் தான்…ஒருவனை எப்போதும் காப்பாற்றிவழி நடத்திச் செல்லும்..!!
காலம் நிச்சயம் ஒருநாள் கற்பிக்கும்
தன் மகிழ்ச்சிக்காகதான் செய்யும் செயல் சரியாதவறா… என்றுதெரியாமல்செய்து கொண்டே இருந்தால்,காலம் நிச்சயம் ஒருநாள்கற்பிக்கும்…!!
கூந்தலில் விளையாட மாட்டானா
கலைந்து போகும் என் கூந்தலையும் ஒதுக்கமறக்கிறேன்,அவன் அருகில் இருக்கும் போதெல்லாம்…காரணம்,சரிசெய்யும் சாக்கில் என்கூந்தலில் விளையாட மாட்டானா…
amma - mothers day quotes in tamil
வாழ்க்கை என்னும்போட்டியில் விட்டுக்கொடுத்தேஜெயிப்பள் தான்"அம்மா"
வெற்றியை பயிர்செய்
வாழ்க்கையில் நமக்கு இரண்டு 'வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மாற்ற முடியாதவற்றை ' ஏற்றுக்கொள்வது! மற்றொன்று ஏற்றுக்…
உன்னை இழக்க மாட்டேன்
மட்டும் போதும்என்று முடிவுசெய்து விட்டேன்…இனி எதைஇழந்தாலும்உன்னைஇழக்க மாட்டேன்…
சிக்கல்கள் ஓரு செயலை
சிக்கல்கள் ஓரு செயலைநிறுத்துவதற்கானஅறிகுறிகள் அல்ல… அவைவழிகாட்டுதல்கள்..!!
தினம் தினம் பல ஆசைகள்
மனம் கூடஒரு கல்லறை தான்.தினம் தினம்பல ஆசைகள் அங்கேபுதைகப்படுவதால்..!!
என்னை நினைத்திட ஒரு மனம்
எனக்காக துடிக்கஒரு இதயம்..!என்னை நினைத்திடஒரு மனம்..!எனக்காக காத்திருக்கஒரு உயிர்..!இப்படி ஒரு உறவு கிடைத்தால்உயிரை மட்டுமல்ல….!!என் ஆயுளையேபரிசளிப்பேன்.
நீ ரசிக்கும் அளவிற்கு நான்
நீ ரசிக்கும் அளவிற்கு நான்அழகானவளாய்இல்லாமல் இருக்கலாம்ஆனால் உன்னை ரசிக்கும்அளவிற்கு நான்அன்பானவள்…!
வாழ்க்கையின் நிதர்சனம்
எது வேண்டும் என்று ஓடி ஓடித் தேடினோமோ, அது வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி வருவதோடு,…
இந்த வெட்கங்களை
யாரிடமும் நான் சொல்லாத ஒன்றை உன்னிடம் சொல்வதற்காகவே தினமும் அழைத்து வருகிறேன் இந்த வெட்கங்களை!
உன் மீதான காதல்
என்றோ எங்கோதொலைந்த ஒன்றைஇன்று இங்கு தேடிஅலைகிறேன்……கிடைக்காது எனதெரிந்தும்……உன் மீதான காதல்…..
எனக்கு பிடிச்சவங்க எல்லாரும்
கடவுளேஇந்த வருஷம்நா நல்லாஇருக்கனோஇல்லையோ…ஆனஎனக்கு பிடிச்சவங்கஎல்லாரும்நல்லாஇருக்கனும்..!
ஆதவனிடன் நீ கொண்ட காதல்
ஆதவனிடன் நீ கொண்ட காதல் போலத்தான் என்காதலும்,அவன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே எனக்குபுன்னகை பூக்கும் இதழில்….
ஒரே சந்தோசம் நீ மட்டும்தா
நாஎனக்குஇருக்குறஒரேபிரச்சனைநீ மட்டும்தா…எனக்குஇருக்குறஒரேசந்தோசம்நீ மட்டும்தா..!!
மென்மனதைச் சிதைக்கிறது
வான் விரிவேதேன் செறிவேகான் ஆளும்பெண் அணங்கேஉன் உருவின் நர்த்தனங்கள்என் உயிரை வதைக்கிறதுமென்மனதைச் சிதைக்கிறது!
உழைக்காத மனிதனை
இடம் நீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கிவிடும். விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும்.
சில பொய்யான உறவுகள்
என்சந்தோஷத்தைகொன்று போடநானேதேடி கொண்டசாபம் தான்..சில பொய்யானஉறவுகள்..!
முடிக்கும் ஆற்றலை அளிக்கும்
நம்மால் முடியும் என்றுஎண்ணுவதே…முடிக்கும் ஆற்றலைஅளிக்கும்..!!
உன் கடமையை செய்ய முற்படு
உன் கடமையைசெய்ய முற்படு… ஸ்லாதுதான்உன் தகுதியைஉடனே அறிந்து கொள்வாய்.
ஆயிரம் நட்சத்திரங்களுக்கு நடுவே
ஆயிரம்நட்சத்திரங்களுக்குநடுவேதனக்கானவிண்மீனைக்கண்டுகொள்ளும்ரகசியத்தைஅவள்மட்டுமேஅறிவாள்…..
வெற்றிகரமான வாழ்க்கை வாழ விரும்பினால்
வெற்றிகரமான வாழ்க்கைவாழ விரும்பினால்…உணர்ச்சிவசப்படும்விஷயங்களுக்கு தங்கள்நேரத்தை வீணாக்காமல்,நேர்மறை எண்ணங்களுடன்,இலக்குகளை நோக்கிபயணியுங்கள்..!
அலைபேசி உரையாடல்களில்
ஏதோசொல்ல வந்துசொல்லமுடியாமல்பாதியில்அணைத்துவைக்கப்படும்அலைபேசிஉரையாடல்களில்பெரும்பாலும்மனக்குமுறலேமிகுந்திருக்கும்……
நமக்கு பிடிச்சவங்க கிட்ட
நான்நமக்கு பிடிச்சவங்க கிட்டஉண்மையா இருக்கனும் என்பதில்ஜெயித்து விடுகிறோம்..ஆனால் அதே உண்மையைஅவர்களிடமும் எதிர்பார்க்கும் போதுதான்தோற்று விடுகிறோம்..! !
வாழ்க்கை பயணத்தைமுடித்துக் கொள்வேன்
நீ தந்த சுகமான…வலிகளை சுமந்துகொண்டு இந்த வாழ்க்கைபயணத்தைமுடித்துக் கொள்வேன்.
வாழ்க்கையால் சொல்லும் பதில்களுக்கு
வார்த்தையால் சொல்லும்பதில்களை விட,வாழ்க்கையால் சொல்லும்பதில்களுக்கு வலிமை அதிகம்.
எண்ணங்களும் செயல்களும் உணர்ச்சிகளும்
ஒருவரின் எண்ணங்களும்,செயல்களும், உணர்ச்சிகளும்,தன்னையும், பிறரையும்பாதிக்காத அளவுக்குஇருக்குமேயானால், அதுதான்சிறந்த மனநலம்..!!