தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
இலக்குகளை குறி வை
இலக்குகளை குறி வை.... இல்லையெனில் கேள்விக்குறி ஆகிவிடும் வாழ்க்கை ..!!
அடியே நீ போட்ட கோலத்திலே
அடியே நீ போட்ட கோலத்திலே பறி போனது என் மனது! நீ இப்படிப் பார்த்தால் நான்…
சவடால் என்ன செய்ய முடியும்
பபைல் படையல் இல்லாதவன் சவடால் என்ன செய்ய முடியும் என ஏனைமாக நிமாக்காதே இழப்பதற்கு ஒன்றுமில்லை…
நம்பிக்கையுடன் முயற்சி செய்
தடைகள் பல வந்தாலும், கலங்கி நின்று விடாமல், நம்மால் முடியும் என்று, நம்பிக்கையுடன் முயற்சி செய்.…
தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே
தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே.. மாற்றம் ஒன்றே மாறாதது. முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதே!
காதல் என்ற ஒன்று மட்டுமே
காதல் என்ற ஒன்று மட்டுமே போதும் நமக்கு நடுவில், வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை இந்த ராதை.....
அன்பு என்பது மனிதனின் பலவீனம்
அன்பு என்பது மனிதனின் பலவீனம் ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும் ஏமாற்றமில்லா அன்பு மிருகத்தை மனிதனாக்கும்.
நூறு நண்பர்களை தேடுவதை
நூறு நண்பர்களை தேடுவதை விட, நூறு ஆண்டு நிலைத்து நிற்கும் ஒரு நண்பனை தேடு.... உன்னை…
மகிழ்ச்சியாய் மன நிம்மதியுடன்
கடந்த காலத்தைநீங்கள் கைவிடவில்லைஎன்றால்….நிகழ்காலம் உங்களைகைவிட்டு விடும்.நிகழ்காலத்தை மகிழ்ச்சியாய்மன நிம்மதியுடன்வாழுங்கள்… எதிர்காலம்நிச்சயம்உங்களை பிரகாசமாய்வரவேற்கும்…!!
உயர்ந்த விஷயம் நம்பிக்கை
உலகத்திலேயே மிகவும்விலை உயர்ந்த விஷயம்நம்பிக்கைஅதை அடைய சில வருடங்கள்ஆகலாம் ஆனால் உடையசில நொடிகள் போதும்..
வெற்றிகள் முளைப்பதில்லை
முயற்சிகளைவிதைத்தவுடன்வெற்றிகள்முளைப்பதில்லை..முயற்சியில்பயணம் செய்துகொண்டிருந்தால்வெற்றிகள்வெகுதூரமில்லை.!
நீ காட்டும் அன்பு இருக்கிறதே
சரியாகஎன்னவனே!எதையும் எதிர்பார்க்காமல்நீ காட்டும் அன்பு இருக்கிறதே!அது கடவுள் எனக்களித்த வரமாகும்!!!
அறிவையும் அடக்கத்தையும்
வாழ்க்கையில் நிறையபிரச்சனைகளை சந்தித்த பின்சில இழப்புகளை பார்த்தபின் அதிகஅறிவையும்,அடக்கத்தையும்உணர்கிறோம்…..
சுவாசம் கொஞ்சம் கடன் வாங்கி
உன் சுவாசம் கொஞ்சம் கடன் வாங்கி நான் வாழ்ந்து கொள்கிறேன்.... சற்றுநேரம் உன் அருகில் எனை…
மௌனித்திருக்கும் புல்லாங்குழல்
மௌனித்திருக்கும் புல்லாங்குழல் நீ எப்போது இசைப்பாயென்று உன்னையேச் சுற்றி வருகிறது என் சுவாசக்காற்று.....
விழுவதற்கு உன் கால்கள்
விழுவதற்கு உன் கால்கள் முடிவு செய்தால் எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் செய். விழுவது…
பிறந்து விட்டோம் என்பதற்காக வாழாதீர்கள்
பிறந்து விட்டோம் என்பதற்காக வாழாதீர்கள்.. அது கடனாய் முடியும். வாழ்வதற்காக பிறந்திருக்கிறோம் என்று எண்ணுங்கள்.. வாழ்வு…
எதற்காகடாசிரித்தேக் கொல்கிறாய்
நீ பார்க்கும் போதே பறக்கத் தொடங்கிவிடுகிறது என் இதயம் உன்னை நோக்கி.... இருந்தும், | எதற்காகடாசிரித்தேக்…
செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே
ஆழம் குறைவோ, அதிகமோ அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே! சோதனைகள் ஒன்றோ, பலவோ செய்ய வேண்டியது…
எல்லா உறவுகளும் கண்ணாடி போல
எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான்.. உடையாத வரை ஒரு முகம்.. . உடைந்து விட்டால்…
முட்டாளாய்த் தெரிவான்
தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய்த் தெரிவான்...! 'தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ்நாள் முழுவதும்…
குறை கூறவே சிலர் காத்துக்கொண்டிருக்கும்
குறை கூறவே சிலர் காத்துக்கொண்டிருக்கும் உலகம் இது உன்னைப் பற்றி குறை கூற அவர்கள் உத்தமர்களும்…
காதலில் கவிதை வரும்
காதலில் கவிதை வரும் என்று கூறியவள் கண்ணீ ரும் வரும் என்பதைக் கூறாமல் சென்று விட்டாள்
என்னிடம் இருப்பதோ சிறு இதயம்
என்னிடம் இருப்பதோ சிறு இதயம், இதையும் நீ களவாடிடத் துடிப்பதற்கு என்ன பெயர் சொல்கிறாய், காதலா...
மனதிற்கு பிடித்தவர்களால்
மனதிற்கு பிடித்தவர்களால் ஆரம்பத்தில் கிடைக்கும் அன்பு இறுதிவரை கிடைத்தால் அது வரம்... ஆரம்பத்தில் கிடைக்கும் வெறுப்பு…
அன்பானவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம்
அன்பானவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம் தான்; மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதலாக காயப்படுத்துவார்கள்...!
முதல் பக்கத்திலே பிழையென நினைத்து
முதல் பக்கத்திலே பிழையென நினைத்து... முழு பக்கத்தையும் விமர்சிப்பவர்களுக்கு கடைசி பக்கத்தில் இருக்கும்... விளக்கம் ஒருபோதும்…
வாழ்க்கையே நரகமாக தோன்றுகிறது
மனதில் உள்ள கஷ்டங்களையும், வேதனைகளையும் சொல்லி அழ கூட யாரும் இல்லாத போது தான் வாழ்க்கையே…
சந்தேகிக்காத உறவுகள்
நம்மை மிகச் சரியாக அறிந்தவர்கள் ஒருபோதும் நம்மை தவறாக புரிந்துகொள்ள மாட்டார்கள். சந்தேகிக்காத உறவுகள் கிடைப்பது…
தேடல் நாமாக இருக்க மாட்டோம்
நாம் யாரை அதிகமாக தேடுகிறோமோ...!! • அவர்களின் தேடல் நாமாக இருக்க மாட்டோம்...!!!