தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
அதிகம் நேசிப்பவர்கள் இருப்பதால்
நாம் நினைப்பது நடப்பதுஇல்லை,நடப்பது நமக்கு பிடிப்பதும்இல்லை,ஆனாலும் வாழ்கிறோம் ஏன்?நம்மை விட நம்மை அதிகம்நேசிப்பவர்கள் இருப்பதால்…!
எதற்கும் ஓர் மதிப்புண்டு
நமக்கு எளிமையாக கிடைத்துவிடும்ஏதோ ஒன்று யாரோ ஒருவருக்குஎட்டமுடியா கனவாக இருக்கலாம்.எதற்கும் ஓர் மதிப்புண்டு.!!
அன்பென்னும் பேரிசை
ஆறாத்துயர்களையும்ஒரு நொடிப்பொழுதினிலேஆற்றிவிடுகிறதுஅன்பென்னும் பேரிசை!
காலம் அவமானப்படுத்தும்
காலம்அவமானப்படுத்தும்போது கவலை வேண்டாம்.வலித்தால் கொஞ்சம்தாங்கி கொள்.ஒரு நாள் வாழ்ந்தால்உன்னைப் போல் வாழவேண்டும் என்றுஉதாரணம் காட்டுவார்கள்.உன் தன்னம்பிக்கைக்குஅவ்வளவு…
காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்
காத்திருக்ககற்றுக்கொள்ளுங்கள்.எல்லாவற்றிற்கும் உரிய நேரம்இருக்கிறது. அவசரப்படுவதால்நிம்மதி தொலையுமே தவிர எதுவும்கிடைக்கப் போவதில்லை!
நிழல் பரப்பிக் கிடைக்கிறது
நாம் நடந்தநடை எல்லாம்நிழல் பரப்பிக்கிடைக்கிறதுஅந்தநகரத்து வீதிகளில்!
புன்னகையாய் நீ வா
புன்னகையாய் நீ வாஎன் கண்ணீரின்இலக்கணத்தைமாற்றியமைக்க….கவிதைகளாககாலம் கடந்த காதல்…..
மனதில் அன்பு இருந்தாலே
மனதில் அன்புஇருந்தாலே போதும், எதுவும்சாத்தியமே…கடினமான இதயம் கூடகரையும் அன்பை மழையாய்பொழியும் போது…!!
வாழ்க்கையை ஜெயித்து விடலாம்
எந்த செயல் செய்த போதிலும்திறமை என்ற ஒன்றை மட்டும்வளர்த்து கொள். உன்னிடம் பணம்,பொருள் ஒன்றும் இல்லாமல்இருக்கலாம்.…
உன்னை மாற்றும் நிலை
யாருக்காகவும்உன்னை மாற்றிக் கொள்ளாதேஒரு நாள் பிறருக்காக அவர்கள்உன்னை மாற்றும் நிலை கூட வரலாம்…
வாழ்வதை விட உனக்காக வாழ்
ஒவ்வொரு பிரிவும் ஒன்றைஉணர்த்திவிட்டு செல்கிறது…பகல் பிரிந்து இரவில் வாழஉணர்த்துகிறது…இன்பம் பிரிந்து துன்பத்தில் வாழஉணர்த்துகிறது….உறவுகள் பிரிந்து யாருக்காகவோவாழ்வதை…
ஓராயிரம் கண்கள்
உன்னிடம்அபரிமிதமாக இருக்கும்ஒன்றைத் தேடி..ஓராயிரம் கண்கள்வாழ்க்கை முழுவதும்ஓடிக்கொண்டிருக்கின்றன!
இனிமேலும் கொடுக்கவும் விருப்பம் இல்லை
என்னை மதிப்பிடும் தராசை நான் இதுவரையில் யாருக்கும் கொடுத்ததில்லை ..... இனிமேலும் கொடுக்கவும் விருப்பம் இல்லை…
நீ இல்லை என்றாலும்
என் வாழ்வில் நீ இல்லை என்றாலும் உன் நினைவுகள் இன்றி என் வாழ்வென்பதில்லை!
உன்னை மாற்றும் நிலை
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஒரு நாள் பிறருக்காக அவர்கள் உன்னை மாற்றும் நிலை கூட…
ஒரு நாள் விடியும்
ஒரு நாள் விடியும் என்றுகாத்திருக்காமல் இன்றே முடியும்என்று முயற்சி செய்.வேதனைகள் வெற்றிகளாகும்!சோதனைகள் சாதனைகளாகும்!
இழப்பினாலோ வருத்தத்தினாலோ
இழப்பினாலோ,வருத்தத்தினாலோகுடம் குடமாக வரும்கண்ணீரை விடஅன்பினால் வெளிப்படும்கண்ணீருக்கேமதிப்பு அதிகம்…!!
காலம் மாற்றிவிடும்
எதையும் மறக்கமுயற்சித்து நிம்மதியைஇழக்காதீர்கள்…அதை அதை அப்படியேவிட்டுகாலம் மாற்றிவிடும்!
எனக்குக் கொடுக்கப்பட்ட முகங்களை
எனக்குக்கொடுக்கப்பட்டமுகங்களை எல்லாம்சுமந்துகொண்டுஅலைகிறேன் நான்;நான் வைத்திருந்தஎன் முகம் தேடி!
நீ படுத்தே கிடந்தாள்
நீ படுத்தே கிடந்தாள் படைத்தவனும் உன்னை கண்டு சிரிப்பான்! நீ எழுந்து நடந்தால் எமனும் கூட…
நீளும் என் இரவில் நித்தமும்
நீளும் என் இரவில் நித்தமும் என் நித்திரையை விழுங்கும் உன் நினைவுகளைத் தாண்டி எப்படி உறங்க…
மன தைரியத்தை இழந்துவிட்டால்
உடல் பலமுடன் இருக்க விரும்பினால், முதலில் மனதை வலிமையாக்குங்கள்..! மன தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் 'எல்லாவற்றையும்…
பாதி பேர் மனதளவில் சிதைக்கப்பட்டவர்களே
சிரித்துக் கொண்டு இருப்பவர்களில் பாதி பேர் மனதளவில் சிதைக்கப்பட்டவர்களே.
மீண்டும் முயன்று பார்
ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் முயன்று பார்... பிரச்சனைகளுக்கு தீர்வு, அதை எதிர் கொள்வது தான்..!!
குறைகளோடு அதை செய்வது
மிகச் சரியாக ஒரு விஷயத்தை செய்யாமல் இருப்பதை விட... குறைகளோடு அதை செய்வது மேல்..!!
ஏனோ தொலைவாக இருப்பது
சிலநேரங்களில் தேடும் ஒன்று கைகளில் இருந்தாலும் கூட ஏனோ தொலைவாக இருப்பது போல் தோன்றுகிறது எதனாலோ…
வெற்றி மேல் வெற்றி
செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால், வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும்..!!