தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
சொந்த மகிழ்ச்சியை விட
எப்பொழுது மற்றவரின் மகிழ்ச்சியானது, உங்களின் சொந்த மகிழ்ச்சியை விட, முக்கியமாகின்றதோ... அகவே அன்பு ..!!
இறைவன் தயாராக இருக்கிறான்
உழைப்பதற்கு தயாராக இருந்தால் கொடுப்பதற்கு இறைவன் தயாராக இருக்கிறான்..!!
வெற்றி எனும் துண்டை எடுத்து
நீ வியர்வையில் குளித்தால் வெற்றி எனும் துண்டை எடுத்து தலை துவட்டிக் கொள்ளலாம்!!
நீ நீயாக இரு
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே.... தாழ்வு மனப்பான்மை வரும்! உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய்ப்…
ஏற்ற தாழ்வுகளால் நிரம்பியுள்ளது
வாழ்க்கையின் பாதை சீராக இல்லாதது, அது ஏற்ற தாழ்வுகளால் நிரம்பியுள்ளது, ஆனால் உங்களிடம் சில நல்ல…
உன் சக்திக்கு மீறி நீ சோதிக்கப்படுகிறாய்
உன் சக்திக்கு மீறி நீ சோதிக்கப்படுகிறாய் என்றால் நீ இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று அர்த்த…
விலகி நிற்கிறேன் விட்டுச் செல்லவில்லை
விலகி நிற்கிறேன் விட்டுச் செல்லவில்லை .... நினைக்க மறக்கிறேன் மறக்க நினைக்கவில்லை.. எழுநூறு கோடி மக்களில்…
அணைப்பில் இருக்கும் நேரங்களில்
அவனது அணைப்பில் இருக்கும்நேரங்களில் என் இதயம் மட்டும் என்பேச்சைக் கேட்பதே இல்லை….
காயங்கள் மன்னிக்கப்பட்டு விடலாம்
காயங்கள் மன்னிக்கப்பட்டுவிடலாம்.. ஆனால்மறக்கப்படுவதில்லை!
பெண்ணே உன் கையில்
பெண்ணே உன் கையில்உள்ள பூவில் வடிவது நீர்!என் இதயத்தில் சேமிப்பாய் இருப்பது நீ!!
அனுபவங்கள் கற்றுக் கொடுப்பதை போல
சிலவற்றை அனுபவங்கள் கற்றுக்கொடுப்பதை போல,வேறு யாராலும் கற்றுக் கொடுத்து விடஇயலாது….. -எல்லாம் முடிந்த பிறகு தான்…
உன் இதழைப் பார்த்தால்
அன்பே ! உன் கண்ணைப் பார்த்தால் கவிதை வருகிறது! / உன் இதழைப் பார்த்தால் 'கடிக்க…
தாழ்வு மனப்பான்மை வரும்
நகக்கான உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே.... தாழ்வு மனப்பான்மை வரும்! உனக்கு கீழே உள்ளவனை…
பேசுவது பொன் மொழிகளா
பெண்ணே நீ வைத்திருப்பது மயக்கும் விழிகளா? நீ வாய் திறந்து பேசுவது பொன் மொழிகளா ?
பாசத்தை கொண்டு பல நாள் பயணிக்கலாம்
பாசத்தை கொண்டு பல நாள் பயணிக்கலாம்.... நேசத்தை கொண்டு நெடு நாள் பயணிக்கலாம்.... " ஆனால்,…
சந்தோஷமாக இருக்கும்போது
சந்தோஷமாக இருக்கும்போது பாடலின் இசை பிடிகிறது..துக்கமாக இருக்கும்போது பாடலின் வான் புரிகிறது..!
மிகப்பெரிய ஆடம்பரங்களைத் தேடுவதை விட
மிகப்பெரிய ஆடம்பரங்களைத் தேடுவதை விட, ஒரு நல்ல பெயரைத் தேடுவது உயர்ந்த து..!!
கண்களால் கதை பேசுகிறாய்
கண்களால் கதை பேசுகிறாய் இமைகளால் நலம் விசாரிக்கிறாய் ஆனால், இதயம் கூறும் வார்த்தைகளை மொழிபெயர்த்து உன்…
ஓநாய்க்காக வருந்துவது என்பது முட்டாள்தனமே
பிறருக்காக இரக்கப்படுவதில் தவறில்லை ... ஆனால், நாம் ஆடாய் இருக்கும் பட்சத்தில் ஓநாய்க்காக வருந்துவது என்பது…
விரும்பினால் படிகட்டும்
என்றும் நீங்கள் நீங்களாக இருங்கள்.. விரும்பினால் படிகட்டும்... வெறுத்தால் விலகட்டும்..!
இருளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்
தோட்டத்தில் உள்ள மலர்களை எண்ணுங்கள்; பழுத்து விழுந்துவிட்ட சருகுகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். நட்சத்திரங்களைப் பார்த்து…
தன்னம்பிக்கையை மட்டும் இழக்க மாட்டேன்
சிலர் மீது வைத்த நம்பிக்கையை இழந்தாலும் என் மீது கொண்ட தன்னம்பிக்கையை மட்டும் இழக்க மாட்டேன்.
ஆயிரம் உறவுகள் என்னிடையே அருகில்
ஆயிரம் உறவுகள் என்னிடையே அருகில் எ சேர்ந்திருக்க ஏனோ ....? தனிமையில் தவித்து இருப்பதாய் மணம்…
சொல்லுற மாதிரி வாழக்கூடாது
நாலு பேர் நம்மள பார்த்து சொல்லுற மாதிரி வாழனும் போய் தொாது சொல்லுற மாதிரி வாழக்கூடாது.
வெற்றியும் உயர்வும் நிச்சயம்
நாம் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.…
சில இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை.
சில இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை.. அதை வலியாக ஏற்றுக் கொள்வதும் வலிமையாக மாற்றிக் கொள்வதும் நம்…
என்கையில் கிடைத்த பொக்கிஷம் போல
என்கையில் கிடைத்த பொக்கிஷம் போல உன்காதல், எப்போதும் பாதுகாப்பேன் என் உயிருக்குள் வைத்து...
ஓடுகிறவனுக்கு பல வழி
ஓடுகிறவனுக்கு பல வழி. துரத்துகிறவனுக்கு ஒரே வழிதான், அவன் பின்னாடிதான் ஓடி ஆகனும். நீ எப்படிப்பட்ட…
எனக்குப் பிடித்த உன்னுடன் மட்டுமே
வாழ்க்கை படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும், எனக்குப் பிடித்த உன்னுடன் மட்டுமே....