தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

தேவதைகள் தேடுகிறார்கள் உன்னை

அழகே! தேவதைகள் தேடுகிறார்கள் உன்னை ! அவர்கள் ஆசை தீர பார்க்க வேண்டுமாம் உன் கண்ணை…

நீ தேவதையின் வம்சம்

பார்க்கின்ற எவரையும் பார்வையால் நீ செய்கிறாய் துவம்சம்! நீ தேவதையின் வம்சம்!!

சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ

சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ அதற்குரிய கூலியும் அதே போன்று அதிகமாக இருக்கும்.

ஓநாய்க்காக வருந்துவது

' பிறருக்காக இரக்கப்படுவதில் தவறில்லை.. ஆனால், நாம் ஆடாய் இருக்கும் பட்சத்தில் ஓநாய்க்காக வருந்துவது என்பது…

என் இதயப் பேழைக்குள் பத்திரமாக

குறுகுறு பார்வையில் சிறுகுறு கணங்கள் என்னைக் களவாடிய உன் செய்கைகள் அனைத்தும், என் இதயப் பேழைக்குள்…

பாதி வாழ்க்கை கடந்த பின்

பருவ வயதில் வரும் காதல் அழகானது. பாதி வாழ்க்கை கடந்த பின் வரும் காதல் ஆழமானது

வலியோடு வாழ பழகிய பிறகுதான்

வலியோடு வாழ பழகிய பிறகுதான் வாழ்க்கைனா என்னன்னு புரிய ஆரம்பிக்குது..!

வலிகளைக் காட்டி கொள்ள விருப்பம் இல்லை

சிரித்துக் கொண்டே நகர்வதினால் வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை ...! வலிகளைக் காட்டி கொள்ள விருப்பம்…

இரவு நேரக் கவிதைகள்

என் இரவு நேரக் கவிதைகள் என்றும் இனிமைகளானவை.. காரணம் அவை என்றும் உன் நினைவுகளானவை..........

உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை

உலகம் உனக்கானது.. ஓடிக்கொண்டே இரு.. உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை .. உன்னை வெறுக்கும்…

தொலைத்த இடத்தில் தேடுங்கள்

நீங்கள் இழந்தது பொருளானால் தொலைத்த இடத்தில் தேடுங்கள். நீங்கள் இழந்தது 'நிம்மதியானால் தொலைத்த இடத்தில் தேடாதீர்கள்.

தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும்

பெண்மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல , தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும், நடந்ததெல்லாம் சொல்லித்…

சரியான பாதையில் மெதுவாக செல்வது

தவறான பாதையில் வேகமாக செல்வதை விட... சரியான பாதையில் மெதுவாக செல்வது சிறந்தது..!!

கற்பனை நிஜமில்லை

கற்பனை நிஜமில்லை என்று தெரிந்தாலும் மனம் என்னவோ 'கற்பனையைத்தான் நேசிக்கிறது..!

பணக்காரன் ஏழை ஆகிவிட்டால்

ஒரு ஏழை பணக்காரன் ஆகி விட்டால் தன் உறவுகளை மறந்து விடுகிறான்.. ஒரு பணக்காரன் ஏழை…

ஒரு துளி அன்பை காட்டி

ஒரு துளி அன்பை காட்டி ஏமாற்றி பல துளி கண்ணீரை சிந்த வைத்து விட்டு சென்று…

சிறிது என்று திருடாதே

கொடுப்பது சிறிது என்று தயங்காதே.. பெறுபவருக்கு அது பெரிது.. எடுப்பது சிறிது என்று திருடாதே.. இழந்தவருக்கு…

மனக்கஷ்டம் இருக்கும் போது

மனக்குழப்பம் இருக்கும் போது மௌனமாக இருங்கள்.. மனக்கஷ்டம் இருக்கும் போது தைரியமாக இருங்கள்..

உன்னோடு யார் இருக்கின்றார்களோ

வாழ்வில் அனைத்தையும் இழந்த பிறகு உன்னோடு யார் இருக்கின்றார்களோ.. அவர்களே உனக்கானவர்கள்..! -

வெறுத்த பின்பும் நேசித்தால்

நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள்.. வெறுத்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான…

காதல் என்ற கடலில் மூழ்கினேன்

காதல் என்ற கடலில் மூழ்கினேன் என் முத்தாகிய உனை - எடுக்க! உன் அன்பின் ஆழம்…

ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்

என் காதலை உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம்! நிஜம்..... எத்தனை முறை உன்னிடம் பேசவந்தாலும்! நான் சொல்ல…

ஆயிரம் உறவுகளால்

ஆயிரம் உறவுகளால் தர முடியாத பலத்தை ஒரு அவமானம் தரும்!

கேட்டு பெறப்படும் அன்பில்

கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது... கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு ' மதிப்பு இருக்காது..! |

வலியோடு வாழ பழகிய

வலியோடுவாழ பழகிய பிறகுதான்வாழ்க்கைனா என்னன்னுபுரிய ஆரம்பிக்குது..!

போலியான அன்பு

இந்த காலத்தில் வெறுக்கப்படுகிறதுபோலியான அன்புவரவேற்க்கப்படுகிறது

பொய்யான சில உறவுகள்

ஒரு துளி அன்பை காட்டிஏமாற்றி பல துளிகண்ணீரை சிந்தவைத்து விட்டு சென்றுவிடுகின்றனர்…பொய்யான சிலஉறவுகள்….

காதல் என்ற கடலில் மூழ்கினேன்

காதல் என்ற கடலில்மூழ்கினேன் என்முத்தாகிய உனைஎடுக்க!உன் அன்பின் ஆழம்அதிகரிக்க மூழ்கிக்கொண்டேயிருக்கிறேன்!நீ கடமை எனும் சிப்பிக்குள்!நானோ காதல்…

கேட்டு பெறப்படும் அன்பில்

கேட்டு பெறப்படும் அன்பில்உண்மை இருக்காது..கேட்காமல் கொட்டப்படும்அன்பிற்குமதிப்பு இருக்காது..!

தோற்றவருக்கு ஆறுதல் கூறு

கிடைத்தது வெற்றி எனில்.. தோற்றவருக்கு ஆறுதல் கூறு! கிடைத்தது தோல்வி எனில்.. வென்றவனிடம் அறிவுரை கேளு...!!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்