தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்
நீங்கள் ஓருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்..!! காலை வணக்கம்
வலிகள் இன்றி வாழ்க்கை அமைந்து விடாது
விழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்.. ஆனால் வலிகள் இன்றி ஒருபோதும் வாழ்க்கை அமைந்து…
கேட்பவனுக்கே வாய்ப்புகள் இங்கு அதிகம்
வெட்கப்பட்டு ஒதுங்கி 'நிற்பவனை விட, கூச்சம் படாமல் கை நீட்டி ' கேட்பவனுக்கே வாய்ப்புகள் இங்கு…
நேசிப்பவர்களுக்கு நீ விடையாய் இரு
உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கேள்வியாய் இரு..! உன்னை நேசிப்பவர்களுக்கு நீ விடையாய் இரு..! இய காலை…
ஜெயிப்பதற்கு இந்த உலகமே உள்ளது
இழப்பதற்க்கு ஒன்றுமே இல்லை, அனால்... ஜெயிப்பதற்கு இந்த உலகமே உள்ளது கவலையை விடு...!! காலை வணக்கம்
உன் துணிச்சலும் தன்னம்பிக்கையும்
எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் அல்ல.. உன் துணிச்சலும் தன்னம்பிக்கையும் எவ்வளவு பெரியது என்பதே…
வைகறை வணக்கம்
நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்! வைகறை வணக்கம் !
பொறுமைசாலி சாதித்து விடுகிறான்
ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை சில நேரங்களில் ஒரு பொறுமைசாலி சாதித்து விடுகிறான் இனிய காலை…
உன் நிலையை மாற்ற
மகிழ்ச்சி காலை வணக்கம் இந்த நிலை நாளையும் தொடருமென அமைதியாக இருந்தால்... இனி வரும் காலங்கள்…
அறிவில்லாத நற்பண்பு பயனற்றது
நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது; அறிவில்லாத நற்பண்பு பயனற்றது..!! காலை வணக்கம்
புத்திசாலி மன்னித்துவிடுவான்
நற்காலைவணக்கம் !முட்டாள் பழிவாங்கதுடிப்பான்புத்திசாலிமன்னித்துவிடுவான்அதி புத்திசாலி அந்தஇடத்திலிருந்து விலகிவிடுவான்
அதிகமாக ஆசைப்படுங்கள்
கொஞ்சம் உழைப்பும்,கொஞ்சம் நம்பிக்கையும்,கொஞ்சம் பொறுப்பும்,கொஞ்சம் பொறுமையும்இருந்தால் மட்டுமே வெற்றிக்குஅதிகமாக ஆசைப்படுங்கள்..!!இனிய காலைவணக்கம் !
நன்மையும் பெற முடியாது
வாழ்க்கையில்எவ்விததியாகமுமின்றி,எவ்விதநன்மையும் பெறமுடியாது..!!காலை வணக்கம்
முடியும் வரை முயற்சி செய்
முடியும் வரை முயற்சி செய்..உன்னால் முடியும் வரைஅல்ல…நீ நினைத்த செயல்முடியும் வரைஇனியகாலை வணக்கம்
சின்னஞ் சிறு விதை போலவே
சின்னஞ் சிறு விதை போலவேநீ செய்யும் ஒவ்வொருமுயற்சிகளும்கண்டிப்பாக பின்னாளில்விருட்சம் போலஉனக்கான வெற்றியைத் தேடித்தரும் !இனிய காலை…
எண்ணங்களே அங்கு விதைகள்
இனிய காலை வணக்கம் மனம் ஒரு தோட்டம். எண்ணங்களே அங்கு விதைகள். அதில் மலர்களை வளர்ப்பதும்…
நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல
சிக்கல்கள் ஓரு செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல... அவை வழிகாட்டுதல்கள்..!! மகிழ்ச்சி காலை வணக்கம்
பண்பு இல்லாதவனின் வாழ்க்கை
பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டும்..!! மகிழ்ச்சி காலை வணக்கம்
முன்னேற வேண்டுமென்ற எண்ணமே வராது
கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும். கஷ்டங்கள் இல்லையென்றால், நமக்கு முன்னேற வேண்டுமென்ற எண்ணமே…
மகிழ்ச்சி காலை வணக்கம்
நாம் யார்..? என்பதை அறிந்து கொண்டால்.. உலகம் நமக்கு சாதகமாகும்..!! மகிழ்ச்சி காலை வணக்கம்
அளவோடு கொடுத்தாதான் அதுக்கு மதிப்பு
இனிய காலை வணக்கம் அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தாதான் அதுக்கு மதிப்பு.
வெற்றி நிச்சயம் சிந்தித்து செயல்படுவீர்
அழகிய காலை வணக்கம் - திறமைகளை வளர்த்து, பொறுமையினை பெருக்கி, கோபத்தை கட்டுக்குள் வைத்து வாழ்பவனுக்கு…
அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்
நம்முடைய அடையாளத்தை மற்றவர்கள் ஒரு போதும் உருவாக்கித்தரமாட்டார்கள் நாமேதான் நம்முடைய “அடையாளத்தை” உருவாக்கிக்கொள்ள வேண்டும் இனிய…
காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு
யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே…
உன் மௌனமும் பொறுமையும்
உனது எதிரியை அச்சுறுத்தும் வலுவான ஆயுதங்கள்... உன் மௌனமும் பொறுமையும்!
சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில்
விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில் அத்தகைய…
மனக்குழப்பம் இருக்கும் போது மௌனமாக
மனக்குழப்பம் இருக்கும் போது 'மௌனமாக இருங்கள்.. மனக்கஷ்டம் இருக்கும் போது தைரியமாக இருங்கள்..