தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்
என்காதலை உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம்! ஆனாலும் என் அன்பு நிஜம்..... எத்தனை முறை உன்னிடம் பேசவந்தாலும்!…
நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்
நல்ல முடிவையும் எடு
நல்ல வாழ்க்கைஅமைய நல்லநேரம் மட்டும்பார்க்காதே.நல்லமுடிவையும்எடு..!!
முடியும் என்று உன்னை நம்பு
விடியும் என்று விண்ணை நம்பும்நீ முடியும் என்று உன்னை நம்பு.முயற்சி இருந்தால் முடியாததுஇல்லை.
முந்திக் கொள்பவனுக்கே காலம் வழிவிடும்
முந்திக் கொள்பவனுக்கேகாலம் வழிவிடும்..!!நேரம் வரட்டும் எனகாத்திருப்பவனுக்கு ஒருபோதும்காலம் வழிவிடாது..!!
மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி
நம்மை புரியாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி புரிய வைப்பதை விட அவர்களின் புரிதல் என்னவோ…
அன்புதான் உன் பலவீனம்
அன்புதான் உன் பலவீனம் என்றால் 'இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்.
காதல்செய்ய ஆரம்பித்தேனே அன்றே
நான் உனை ஏமாற்றுவதாய் எண்ணம் கொள்கிறாயா? எப்படி எனைநானே ஏமாற்றமுடியும்... எப்பொழுது உனை காதல்செய்ய ஆரம்பித்தேனே…
வீழ்ச்சி வாழ்வதற்கே வாழ்க்கை
விழிப்பதற்கே உறக்கம் வெல்வதற்கே தோல்வி எழுவதற்கே வீழ்ச்சி வாழ்வதற்கே வாழ்க்கை
தொல்லை தராமல் தொலைவில் இருப்பது நல்லது
உரிமை இருப்பதாக நினைத்து பேசி வருந்துவதை விட.. உன் எல்லை அறிந்து தொல்லை தராமல் தொலைவில்…
மனதை பார்த்து விரும்பு
அழகு என்பது சில காலம் தான். அன்பு என்பது தான் வாழ்வில் நிலையான ஒன்று. 'மனதை…
மகிழ்ச்சியாக இருந்தாலே நிலைமை மாறிவிடும்
--நிலைமை மாறினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பொய்..!! - மகிழ்ச்சியாக இருந்தாலே | 'நிலைமை மாறிவிடும்…
மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி
'நம்மை புரியாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி 'புரிய வைப்பதை விட அவர்களின் ' புரிதல்…
உன் பார்வைகளில் தெரியும் எனக்கான
விழிகளால் அறியப்படும் அழகு தேவையில்லை ! மனதால் உணரப்படும் அழகே என்தேவை! உன் அன்பு அத்தனை…
என்மேல் மட்டும் ஏன் இவ்வளவு அன்பு
அருகிலிருந்தால் அணைக்கிறாய்... தொலைவிலிருந்தால் நினைக்கிறாய்.... உன் விழிகளில் தைத்திருக்கிறாயே எனை நான் உருத்துகிறேனா உனை ...…
யாரையும் நம்பக்கூடாது
இந்த உலகம் எனக்கு நிறையா விஷயத்தை கற்றுக்கொடுத்தது அதில் மிகவும் முக்கியமானது யாரையும் நம்பக்கூடாது..!
தனிமையில் உலகை ரசிக்கலாம்
பிறர் கொடுக்கும் தனிமையில் நம்மை அறியலாம் நாமாக எடுக்கும் தனிமையில் உலகை ரசிக்கலாம்
வார்த்தைகள் கூட வஞ்சகமிழைக்கிறதோ
வார்த்தைகள் கூடவஞ்சகமிழைக்கிறதோ?எப்போது கூறும் அதேவார்த்தைதான்ஆனால் சிலசமயம்கொஞ்சுவதாக தெரிகிறது….சிலசமயம் கோபத்தைதூண்டுவதாக தெரிகிறது…இதில் என்தவறென்னநான் அப்படியேதான் இருக்கிறேன்உன் மனநிலமையில்தான்அடிக்கடி…
வினாக்களுக்கும் காலம் பதில் தரும்
விடை தெரியாதஎல்லா வினாக்களுக்கும்காலம் பதில் தரும்.அதுவரை பொறுமையுடன்செயல்படு..!
வாழ்க்கையே மாற்றிவிடும்
வாழ்க்கை ஒரு நிமிடத்தில்மாறுமா என்று தெரியவில்லை.ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும்முடிவு தான் வாழ்க்கையேமாற்றிவிடும்.
அன்பும் ஒரு நாள் தோற்றுப் போகும்
அன்பும் ஒரு நாள்தோற்றுப் போகும்…உண்மை இல்லாதவரைநீ நேசித்தால்!
இதயத்திலும் நிரந்தரமாக குடியிருப்பார்கள்
பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும்பழக்கமும் செய்த தவறுக்குமன்னிப்பு கேட்கும் பக்குவமும்உள்ளவர்கள் எல்லாருடையஇதயத்திலும் நிரந்தரமாககுடியிருப்பார்கள்.
நிம்மதியாய் இருப்பதாக அர்த்தமல்ல
எப்போதும் சிரிப்பவர்கள்எல்லாம்!நிம்மதியாய் இருப்பதாகஅர்த்தமல்ல!அழுது அழுத்துபோனவர்களாகவேஇருக்கும்
இன்பமும் துன்பமும் கலந்து இருந்தால்
வாழ்க்கையில் துன்பமாகவேஇருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியேஇருந்தால் வாழ்க்கையின்மதிப்பு நமக்கு தெரியாமல்போய்விடும். இன்பமும் துன்பமும்கலந்து இருந்தால்…
உன் காதலின் சுவடுகளே
என்நினைவுகளைஎல்லாம்கட்டறுத்துப்பார்த்தால்..உன் காதலின்சுவடுகளேமிச்சமிருக்கும்!
நிறைந்திருக்கின்றாய் நீ
கையளவுதான்நினைவுகள்மிச்சம்மிருக்கிறது என்னில்;அதில்.. காதல் அளவுநிறைந்திருக்கின்றாய் நீ!
எண்ணங்களும் நடந்து கொள்ளும் விதமும்தான்
நம்முடைய தகுதியை தீர்மானிப்பதுநமக்கு நெருக்கமானவர்கள் அல்ல..நமது செயலும் நல்லஎண்ணங்களும் நடந்து கொள்ளும்விதமும்தான்.!
நம்பிக்கையின் பெயராலே
ஒரு உறவின் ஆயுள் என்பது அன்பு, பாசம் காதலையும் தாண்டி அவர் அவர்களின் மேல் வைத்திருக்கும்…
தீவிரவாதம் காதல்
தாக்கியவர் யாரென்று தாக்கப்பட்டவருக்கு மட்டுமே தெரியும் தீவிரவாதம் காதல்!