தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
அதனுள்ளே ஒளிந்துகொள்கின்றது காதல்
முடிவற்ற உரையாடல் அங்கேதான் தொக்கி நிற்கிறது காதல்.. விழிகளின் பேருரசல் அவ்வப்போது பற்றி எரிகிறது காதல்..…
நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால் நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை என்ற ஏக்கமே…
நான் உண்மையா இருப்பேன்
நான் நல்லவனும் இல்ல கெட்டவனும் இல்ல என்ன நம்புறவங்களுக்கு நான் உண்மையா இருப்பேன் அவ்வளவு தான்.
அழகு முகத்தில் மட்டும் இல்லை
அழகு முகத்தில் மட்டும் இல்லை .. பல நேரங்களில் மனதில், சில நேரங்களில் வார்த்தைகளில்.!
நமக்கென்றொரு அடையாளத்தை
வாழ்க்கையில் இன்னொருவரைப்போல நாம் இருக்கவேண்டும் என நினைக்கக்கூடாது.. நமக்கென்றொரு அடையாளத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.
அணுகுமுறையைப் பொறுத்தது
மகிழ்ச்சிஉங்களிடம் இருப்பதைப்பொறுத்தது அல்ல….அது உங்கள் அணுகுமுறையைப்பொறுத்தது..!!
உயிர் பிழைத்துக் கிடக்கின்றது தனிப்பெருங்காதல்
மற்றபெயர்களைக்காட்டிலும் நீமிக அதிகமாய்என் பெயரைஉச்சரித்த நாட்களின்நினைவுகளைத்தான்இந்த நொடியும்சொட்டுச் சொட்டாய்அருந்திஉயிர் பிழைத்துக்கிடக்கின்றது என்தனிப்பெருங்காதல்!
வாய்ப்பு கிடைக்காதவன் நல்லவன்
யோக்கியன்என்று இங்கு யாரும் இல்லை..தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தவன்கெட்டவன்வாய்ப்பு கிடைக்காதவன்நல்லவன்
சொல்ல முடியா ஒரு உணர்வு
என்னவோ நான்சோகமாகவும்இல்லைசந்தோசமாகவும்இல்லை!ஆனாலும் சொல்லமுடியாஒரு உணர்வு….வாழ்கிறேன் நானும்என்வீட்டின் ஏனையபொருள் போலவேஅன்றாடதேவைகளுக்காய்!நடிகர்உன்னவள்….
காதல்தான் என ஏற்பாளா
விடுமுறை நாட்களில்.. உறவுகளோடு உலகம் மறந்த வேளைகளில்.. ஆனந்தக் கண்ணீர் அடக்க முடியாத அந்தப் பெருங்கணங்களில்,…
உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்
உண்மை இருக்கும்இடத்தில் பிடிவாதம்இருக்கும்..!நேர்மை இருக்கும்இடத்தில் நல்லநடத்தை இருக்கும்..!அதிக அன்புஇருக்கும் இடத்தில்கோபம் இருக்கும்..!!
வாழ பிறந்த நாம் அழ வேண்டும்
வாடிபோகும் மலர்களின்இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன்அழ வேண்டும்.ஒவ்வொரு நாளையும்அனுபவித்து வாழுங்கள்!
யாரையும் காயப்படுத்தாத மௌனம் சிறந்தது
மற்றவர்களை காயப்படுத்தும்புன்னகையை விடயாரையும் காயப்படுத்தாதமௌனம் சிறந்தது
கண்ணீர் சிந்தும் உரிவை ரேசி
சுயநலத்திற்காக உன்னோடுசிரித்து படிடும் உரிவுகளைவிட..ஏதோ ஒரு மூலையில் உனக்காககண்ணீர் சிந்தும் உரிவை ரேசி..!
நான் சந்தோசமா இருக்கேனு சொல்றதவிட
நான் சந்தோசமாஇருக்கேனு சொல்றதவிடயார் கஷ்டத்துக்கும்நான் காரணம் இல்லனுசொல்றதுதான் எனக்கு Happy..
கனவுகள் மட்டும் பலித்தால் போதுமென
எல்லாகனவுகளும்பலிக்க வேண்டாம்;என்னோடு நீஇருப்பது போல் வரும்கனவுகள் மட்டும்பலித்தால் போதுமெனவேண்டுகிறேன் நான்!
உன் நற்பெரும் பார்வையொன்றால்
தேதிகுறித்துஎவருக்கோதிருமணம்நிச்சயிக்கப்பட்டஒரு நன்னாளில்;புதுத் தேதிகுறித்து விட்டாய் நீ..நம் காதலுக்கு;உன் நற்பெரும்பார்வையொன்றால்!
ஆபத்தானவன் பார்த்து படிகு
அதிகம் பேசுபவனைவிட..அதிகம் பேசாதவன்மிகவும் ஆபத்தானவன்பார்த்து படிகு.!
பெரிதாக யோசி சிறிதாக தொடங்கு
பெரிதாக யோசி.சிறிதாக தொடங்கு.ஒரே நாளில் உயர்ந்துவிட முடியாது..!
வாடிபோகும் மலர்களின்
வாடிபோகும் மலர்களின்இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன்அழ வேண்டும்.ஒவ்வொரு நாளையும்அனுபவித்து வாழுங்கள்!
கெட்டவராக அடையாள படுத்தப்படுவீர்கள்
விட்டு கொடுத்தேபழகாதீர்கள்.ஒரு முறை மறுத்தாலும்நீங்கள் கெட்டவராகஅடையாளபடுத்தப்படுவீர்கள்.
பைத்தியக்காரன் என்று நினைத்துச் சிரிப்பான்
வெறுப்புடன்பார்க்கும்ஒருவனைப் பார்த்தால்சிரித்துவிட்டு நகருங்கள்;பைத்தியக்காரன் என்றுநினைத்துச் சிரிப்பான்வெறுப்பைத் தொலைப்பான்!
நெஞ்சுல கொடிய குத்திட்டு
ஏய் இங்க பாருடி...நெஞ்சுல கொடிய குத்திட்டு எவளோ 'style'அ நடந்து போறான்...!! *mel "மிட்டாய்"தரலேனு கட்டுப்புல…
அன்புக்கு ஆயுள் அதிகம்
உதடுகளில் இருந்து வரும் வார்த்தையை விட உள்ளத்தில் இருந்து வரும் அன்புக்கு ஆயுள் அதிகம்.
தொல்லை என்று நினைக்கும் முன்
நீ தொல்லை என்று நினைக்கும் முன் தொலைந்து போக விரும்புகிறேன்..
மன குகையில் வசிக்கும் பகை
மலை குகையில் வசிக்கும் புலியை விட, மன குகையில் வசிக்கும் பகை ஆபத்தானது...!
ஆயிரம் நட்புகள் வந்தாலும்
ஆயிரம் நட்புகள் வந்தாலும் ஒருவருக்கான இடத்தை மட்டும் யாராலும் நிரப்பிட முடியாதெனில் அந்த நட்பு இறுதி…
அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும்
அன்பு காட்டி சிலரும், காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள் இரு வித…
கடவுச்சொல்லுக்காக உன்னிடமே யாசித்து
உன் விழிகளின் புறக் கதிர்களுக்குள் காதல் அகஒளித்துகள்களை மறையாக்கம் செய்து அனுப்புகின்றாய் நீ.. அதன் மறைவிலக்குக்கான…