தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

1

நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு

நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு. உண்மை கசப்பு என நீ மறைத்தால் உன் வாழ்க்கையே…
0

மற்றவரின் மகிழ்ச்சியானது

' எப்பொழுது மற்றவரின் மகிழ்ச்சியானது உங்களின் சொந்த மகிழ்ச்சியை விட முக்கியமாகின்றதோ அதுவே அன்பு.
0

உலகத்தில் மிகவும் அழகானவர்கள்

உலகத்தில் மிகவும் அழகானவர்கள்... மற்றவர்கள் சந்தோஷத்தை பார்த்து தானும் சந்தோசப்படுபவர்கள்..
0

ஒருவர் உன்னை மதிப்பதால்

ஒருவர் உன்னை மதிப்பதால் நீ பெரியதாகிவிடப்போவது இல்லை ..! உன்னை இகழ்வதாலும் நீ சிரியதாகி விடமாட்டாய்..!…
0

மன்னித்து விடு என்பது அன்பு

மன்னித்து விடு' என்பது அன்பு. 'அதை அப்போதே மறந்து விட்டேன்' என்பது பேரன்பு.
0

உன் பாதையை நீ தேர்ந்தெடு

உன் பாதையை நீ தேர்ந்தெடு.... இறைவன் உனக்கு பக்கபலமாய் இருப்பார்.
0

என் தனிமையின் பெருங்கடல்

என் தனிமையின் பெருங்கடல் மயானத்தின் மேல் உயிரோவியம் தீட்டிக்கொண்டிருக்கும் ஒரு துளி நிலவொளி நீ!
0

நம்பிக்கை என்னை கை விடாது

எத்தனை கைகள் என்னைதள்ளிவிட்டாலும் என்நம்பிக்கை என்னைகை விடாது.
0

வீம்புக்குனு பேசுபவர்களிடம் அமைதியாய் இருப்பது

பதிலுக்கு பேசுபவர்களிடம் கூடவாதாடலாம். ஆனால்வீம்புக்குனு பேசுபவர்களிடம்அமைதியாய் இருப்பது தான்நமக்கான மரியாதை..!!
0

நல்லதை நினை நல்லதை செய்

காலம் போடும் கணக்கைஇறைவனை தவிர யாராலும் மாற்றமுடியாது. அதனால் நல்லதை நினை,நல்லதை செய். மற்றதை இறைவன்பார்த்து…
0

முயற்சிக்கத் தயங்காதீர்

சில முயற்சிகள் வெற்றிபெறும்..சில முயற்சிகள் தோல்வியுறும்..ஆனால் இரண்டுமே நம்மை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும்!முயற்சிக்கத் தயங்காதீர்..
0

முந்திக் கொள்பவனுக்கே காலம் வழிவிடும்

முந்திக் கொள்பவனுக்கேகாலம் வழிவிடும்..!!நேரம் வரட்டும் எனகாத்திருப்பவனுக்கு ஒருபோதும்காலம் வழிவிடாது..!!
0

மௌனமாய் சிலநேரம்

மௌனமாய் சிலநேரம்.. 'மனதோடு சிலநேரம்.. மகிழ்ச்சியாய் சிலநேரம்.. மனவருத்தத்தோடு சில நேரம்.. என்று கழிகிறது ஒருநாள்…
0

மௌனமாக இருப்பதே சிறந்தது

மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும். இல்லையெனில், மௌனமாக இருப்பதே சிறந்தது.
0

மௌனமும் பொறுமையும்

உனது எதிரியை குழப்பத்தில் அச்சுறுத்தும் மிக வலுவான ஆயுதங்க ள்...! உன் மௌனமும் பொறுமையும் தான்...!!
0

புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல்

எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை; புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழி விரிய…
0

காயப்படுத்தி விட கூடாது

அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட யாரையும் அறியாமல் காயப்படுத்தி விட கூடாது என்ற…
0

உன் அழகில் ஆண்மனம் நடுங்குறுதே

யௌவனம் என்னும் வாரனம் கொண்டலையும் காதல் வன தேவதைப் பெண் அணங்கே.. உன் அழகில் ஆண்மனம்…
0

காயப்படுத்தாமல் விடுவதில்லை

எவ்வளவு தான்சமாளித்து பயணம்செய்தாலும்காயப்படுத்தாமல்விடுவதில்லை இந்த"வாழ்க்கை"
0

மதிக்கின்ற ஒரு உறவு

உன்னைச் சுற்றி ஆயிரம் உறவுகள்இருப்பதை விட உன்னையும் உன்உணர்வுகளையும் மதிக்கின்ற ஒருஉறவு இருந்தாலே போதும்.வாழ்க்கை இனிக்கும்!
0

பூத்திருக்கின்றன கன்னங்கள்

பேரன்பின்முத்தங்களுக்காகவேபூத்திருக்கின்றனகன்னங்கள்!
0

அன்பு செய்யுங்கள் சக மனிதர்களிடம்

மற்ற எல்லாகுணங்களையும்மறக்கச் செய்யுமளவுஅன்பு செய்யுங்கள்சக மனிதர்களிடம்!
0

தெய்வத்தைக் கைப்பிடித்து

தெய்வத்தைக்கைப்பிடித்துகோவிலுக்குஅழைத்துச்சென்றதுண்டு அம்மா!
0

அறியாமல் காயப்படுத்தி விட கூடாது

அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட யாரையும் அறியாமல் காயப்படுத்தி விட கூடாது என்ற…
1

முயற்சிக்கத் தயங்காதீர்

சில முயற்சிகள் வெற்றிபெறும்.. சில முயற்சிகள் தோல்வியுறும்.. ஆனால் இரண்டுமே நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்…
0

நம்பிக்கை மட்டும் உன் மொத்த உருவமாக

அன்பு இதயத்தில் இருக்கட்டும். அறிவு செயலில் இருக்கட்டும். ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும். நம்பிக்கை மட்டும் உன்…
0

நட்சத்திரங்களுக்கு மொழிகள் இல்லை

நிலவு பேசுவதே இல்லை நட்சத்திரங்களுக்கு மொழிகள் இல்லை .. இரவின் வெளியை ஒவ்வொரு முறை பார்க்கும்…
0

எல்லா நாட்களும் சந்தோஷமே

ஒவ்வொரு கணமும் இனிமையாக அமைந்திட நம் வார்த்தைகளில் கவனமாக இருந்தாலே போதும். எல்லா நாட்களும் சந்தோஷமே!!
0

மனம் நிறைந்த அன்புடன்

மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோஷத்தை கொண்டு வந்தே தீரும்.
0

எங்ஙனம் உன்பெயர் சொல்லிடும்

பாதங்கள் மண்ணிலே படியாதிருப்பின் சுவடுகள் எங்ஙனம் உன்பெயர் சொல்லிடும்; படிகளின் உயரம் குறையாது என்றுமே பயணிக்காதிருப்பின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்