தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
பேரியாழ் மீட்டி வருகிறாள்
பட்டிழை தரித்த புடவை மடிப்புகளில் நரம்புகள் இறுக்கி காற்றும் மயங்க பேரியாழ் மீட்டி வருகிறாள் அவள்…
மழை வாசம் போன்றது புத்தக வாசம்
மழை வாசம் போன்றது புத்தக வாசம்; மழையில் நனைவதைப் போன்றது புத்தகம் படிப்பது; மழையைப் போன்றது…
மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும்
மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் தான் ஒருமனிதனின் மூலதனம். எதையும் திரும்ப பெறலாம் நம்மிடம் இந்த இரண்டும் இருந்தால்...!
துரோகியாக இருந்து விடாதீர்கள்
நம்பியவர்களுக்கு உதவியாக இல்லை என்றாலும் பரவாயில்லை ... துரோகியாக இருந்து விடாதீர்கள்..!
அனுபவத்தை தருகிறவர்களே அதிகம்
வாழ்க்கையில் அன்பை தருகிறவர்கள் குறைவு.. அனுபவத்தை தருகிறவர்களே அதிகம்..!!
வெண்ணிலா எழுதும் ஒளிப்பெரும் கவிதைகளை
வெண்ணிலா எழுதும் ஒளிப்பெரும் கவிதைகளை ஜன்னல் புத்தகத்தில் தினம் தினம் படிக்கிறேன்!
கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்
உன்னைப் போன்று மழையையும் மழையைப் போன்று உன்னையும் நான் கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்!
வாழ்வில் நாம் சந்திக்கும்
வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும், நம்மை ஒரு படி மேலே எற்றிவிடவே வருகின்றன.. சோர்ந்து…
இருளுக்குள் புதைகின்றாள் மெழுகுவர்த்திப் பெண்ணொருத்தி
ஒற்றை இதழ் செங்காந்தல் மலரன்ன ஒளி வனப்பில் மையல் கொண்டு... பற்றி அணைத்து மென் காற்று…
இதுவும் கடந்து போகும்
கஷ்டங்களும் நிரந்தரமில்லை கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை .... நிரந்தரமில்லாத உலகத்தில் காயங்களை நினைத்து கலங்காதீர்கள்... இதுவும் கடந்து…
தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள்
நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.. தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள்.. பின் தயங்காதீர்கள்..!!
நினைவுகள் போதும் எனக்கு
எத்தனை தூரத்தினில் நீ இருக்கின்றாய் என்றெனக்குத் தெரியாது; எத்தனை எத்தனை அருகினில் நீ இருந்தாய் என்ற…
காய படுத்தாமல் பழகுவதில் இருக்கிறது
அழகு என்பது அடுத்தவர்களை கவர்வதில் இல்லை அடுத்தவர்களை காய படுத்தாமல் பழகுவதில் இருக்கிறது !!!
வாழ்க்கையின் ரகசியம்
நிறைவேறாத ஆசைகள் நிச்சயம் ' எல்லோருக்கும் உண்டு.. அதில் மட்டும் தாராளம் காட்டுவது தான் வாழ்க்கையின்…
இன்பத்தையும் அன்பையும் கூட்டும்
வாழ்வதற்கு தேவை படும் பணம் இன்பத்தையும், அன்பையும் கூட்டும். பணத்தின் தேவைக்காக வாழும் வாழ்க்கை ஆடம்பரத்தையும்,…
சுமக்கும் வரை தான் பாரம்
சுமக்கும் வரை தான் பாரம், சுமந்து விடுங்கள்.. கடக்கும் வரை தான் தூரம், கடந்து விடுங்கள்..
ஒரு இதயம் நமக்காக இருந்தாலே
நம் முகம் கொஞ்சம் சோகத்தில் வாடினாலும் ஏதாவது பேசி எதையாவது செய்து நம்மை சந்தோஷப்படுத்த ஒரு…
துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்
நீ வலிமையாக இருக்க வேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்..
நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்
நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.. அது உங்களை மட்டும் அல்ல, ' உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக…
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். கடலளவு பிரச்சனை வந்தாலும் மன தைரியத்துடன் பிரச்சனையை எதிர் கொள்ளலாம்.
வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருங்கள்
காலம் எவ்வளவு துயரங்களை கொடுத்தாலும் எப்படியும் சற்று இளைப்பாற வாய்ப்பு கொடுக்கும்...!! அந்த வாய்ப்பை எதிர்நோக்கி…
தனிமையில் பசித்திருக்கும் மனிதர்களுக்கெல்லாம்
பேரன்பினை ஊட்டிக் கொண்டிருக்கின்றாள் வெண்ணிலா; தனிமையில் பசித்திருக்கும் மனிதர்களுக்கெல்லாம்!
கவலை படவே கூடாது
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கவலை படவே கூடாது. நாம பாக்காத கஷ்டமானு போயிட்டே இருக்கனும்!
பரிசு தான் உங்கள் இதயம்
கடவுள் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு தான் உங்கள் இதயம். அதில் எத்தனை இன்பம் துன்பங்களை…
உண்மையாக பழகாத வரையிலும்
பிற மனிதர்களோடு நீங்கள்உண்மையாக பழகாதவரையிலும்,……பிற மனிதர்கள் உங்களோடுஉண்மையாக பழகாதவரையிலும்………வாழ்க்கை அவ்வளவுஅழகாக இருக்காது..
நேசிப்பவரை உண்மையா நேசி
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால் உன்னைநேசி..சந்தோஷமே வாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை உண்மையாநேசி..!!
மனம் நிம்மதி அடைகின்றது
நம் வார்த்தையால்ஒருவர் மனம் நிம்மதிஅடைகின்றதுஎன்றால் அதுவும்தர்மம் தான்..!!
உயிர்த்துக் கிடக்கட்டும் இவன் சுவாசக் காதல்
விலகாதிரு நீஅணுகாதிருக்கிறேன் நான்மனம் எட்டும்தூரத்தில்உயிர்த்துக் கிடக்கட்டும்இவன் சுவாசக் காதல்!
நினைவுகள் மட்டும் தான் நிரந்தரம்
நினைவுகள் மட்டும் தான்நிரந்தரம்.நிஜங்கள் எல்லாம் வெறும்நிழல்களே.இன்று உள்ளவை நாளைஇல்லாதவைகளே…
மன தைரியத்துடன் பிரச்சனையை எதிர் கொள்ளலாம்
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். கடலளவு பிரச்சனை வந்தாலும் மன தைரியத்துடன் பிரச்சனையை எதிர் கொள்ளலாம்.