தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
நமக்கே தெரியப்படுத்த தேவைப்படும்
நம்மை யார் ' என்று நமக்கே தெரியப்படுத்த தேவைப்படும் ஒன்று தான்.. அவமானம்.
வலிக்கு மருந்தும் சிலரின் வார்த்தைகள் தான்
வலி ஏற்படுவதற்கு காரணம் சிலரின் வார்த்தைகள்! அந்த வலிக்கு மருந்தும் ஒரு சிலரின் வார்த்தைகள் தான்..!!
ஒரு போதும் தோற்றுப் போகாது
உண்மைகள் சில நேரங்களில் தொலைந்து தான் போகுமே தவிர.. ஒரு போதும் தோற்றுப் போகாது.
பக்குவம் என்பது காயப்படுத்தியவர்களை
பக்குவம் என்பது காயப்படுத்தியவர்களை காயப்படுத்த வாய்ப்பிருந்தும் காயப்படுத்தாமல் கடந்து செல்வதே...
நாளைய நிகழ்வுகள் கேள்விக்குறியே
நேற்றைய நினைவுகள் பயனற்றது.. நாளைய நிகழ்வுகள் கேள்விக்குறியே.. இன்று மட்டுமே நிஜம்... ரசித்து கடந்திடுங்கள்.. ஒவ்வொரு…
நமக்கு நாம் தான் துணை
நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை !
மௌனம் கோபத்திற்கு வித்திடுகிறது
ஒருவரின் கோபம் குறைய இன்னொருவரின் மௌனம் அவசியமாகிறது.. அதே மௌனம் சில சமயங்களில் கோபத்திற்கு வித்திடுகிறது..…
கஷ்டங்களை வெளியில் சொல்லக் கூடாது
இஷ்டபட்ட வாழ்க்கையை அமைத்து கொண்டால் கஷ்டங்களை வெளியில் சொல்லக் கூடாது.
இரவுகள் எழுதும் இறவா கவிதைகள்
கரிய வானமும் ஒளிரும் நிலவும் காற்றினில் ஓடும் வெண்பஞ்சு மேகமும் விண்மீ ன் சுடரும் விழிகளில்…
சாத்தியமற்ற விஷயங்களை சாத்தியமாக்கும்
விசுவாசம் மற்றும்பிரார்த்தனை இரண்டும் கண்ணுக்குத்தெரியாதவை, ஆனால்அவை சாத்தியமற்ற விஷயங்களைசாத்தியமாக்கும்..!!
வேதனைகளும் வெற்றிகளாக மாறும்
ஒரு நாள் அனைத்தும்மாறும் என்று காத்திருக்காமல்,இன்றே முடியும் எனமுயற்சி செய்… வேதனைகளும்வெற்றிகளாக மாறும்..!!
பரிதவித்து நின்றிருக்கும் வாசகன் நான்
உலகமொழிகளில்எழுதப்படாதபுத்தகம் நீ..உன்னைப்படித்துணரமுடியாமல்பரிதவித்துநின்றிருக்கும்வாசகன் நான்!
உலகத்தில் ஏதுமில்லை அம்மா
உனதருகில் இருப்பதுபோல் ஒரு சுகம்; உலகத்தில் ஏதுமில்லை - அம்மா !
வாழ்க்கையை வாழ்ந்து காட்டினால் போதும்
யாரையும் திருத்துவதற்கு படைக்கவில்லை இறைவன்..! பிறர் திருந்தும்படி நம் வாழ்க்கையை வாழ்ந்து காட்டினால் போதும்..!!
நேரம் கடந்து செல்ல
நேரம் கடந்து செல்ல நாம் மட்டும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால், வாழ்க்கையில் முன்னேற முடியாது....…
தமிழும் பக்கத்தில் நீயும்
நான் கேட்பதெல்லாம் நம் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு நூறு மரங்களும் அதனூடே வசிக்கும் பறவைகளும் விலங்குகளும்…
குறைகள் மங்கலாகக் கூட தெரிவதில்லை
ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் குறை பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின் குறைகள் மங்கலாகக் கூட தெரிவதில்லை .
முயற்சி உனதானால் வெற்றியும் உன் வசமே
மலையைப் பார்த்து மலைத்து விடாதே... மலை மீதேறினால் மலையும் உன் காலடியில்... முயற்சி உனதானால் வெற்றியும்…
உரு கொண்ட முகமூடி
உன்னைப்போல் ஓர் உரு கொண்ட முகமூடி ஒன்றை சூடிக் கொண்டு அலைகிறது என் வானத்து வெண்ணிலா!
உயர்ந்தவர்கள் தான் உலகில் அதிகம்
ஊக்குவிப்பதால் உயர்ந்தவர்களை விட உதாசீனப்படுத்தியதால் உயர்ந்தவர்கள் தான் உலகில் அதிகம்!
உண்மைக்கு ஆரம்பம் உண்டு
பொய்க்கு ஆரம்பம் இல்லை ஆனால் நிச்சயம் முடிவு உண்டு .. உண்மைக்கு ஆரம்பம் உண்டு ஆனால்…
உங்கள் நடத்தையை போல வாழ்க்கை இருக்கும்
உங்கள் பேச்சை கொண்டு தான் அன்பு மதிக்கப்படும்.. உங்கள் அன்பை போல தான் நடத்தை இருக்கும்..…
சந்திப்புக்காக வாய்க்கப்பட்ட பொழுது
ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது எல்லோரிடமும் சொல்ல; எனக்கும் உனக்கும் தான் தெரியும் இது நம்…
உன் கருணை இறைப்பெருங்கருணை
நீயின்றி அமையாதென் உலகு உன் நிழலின்றி உறங்காது என் இரவு; வான் நின்று ஓளியூட்டும் நிலா…
சந்தோஷமாக இருப்பது ஒரு கலை
வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை. ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது.
பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள்
பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் பொய்.. அவர்களது பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதுதான் உண்மை…
நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே
நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட... நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே நிம்மதியாய் வாழ்கிறார்கள்....
குடை மர நிழல் தரும்
குடை மர நிழல் தரும் பெருஞ்சுகத்தைக் கனவிலும் உணர்வதில்லை ; மகிழுந்தின் நிழல் ஒண்டி கணநேரமே…
மனம் நோகடிக்கப் படுகிறார்கள்
மற்றவரின் மனதை நோகடித்து விடாமல் பார்த்து, பார்த்து வாழ்பவர்கள் தான்! அவ்வப்போது மற்றவர்களால் மனம் நோகடிக்கப்…
மனவலிமையையும் அழைத்து வருகின்றது
'தோல்வியும் துன்பமும் உன்னிடம் வரும் போது தனியாக ' வருவதில்லை .. கூடவே “மனவலிமையையும்” அழைத்து…