தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

கெட்டவராகதான் சித்தரிக்க படுகிறோம்

என்னதான் எவ்வளவு தான் ' நல்லது செய்தாலும் ஏதோ ஒரு விதத்தில் கெட்டவராகதான் சித்தரிக்க படுகிறோம்...!!
0

வெளியாட்களை அன்பினால் அளவிடுவதும்

வீட்டில் உள்ளவர்களை அறிவினால் அளவிடுவதும் வெளியாட்களை அன்பினால் அளவிடுவதும் மிகப்பெரிய முட்டாள்தனம்..!!
0

அளவோடு பழக்கம் உறவுக்கு நன்மை

அளவான சாப்பாடு உடலுக்கு நன்மை ! அளவோடு பழக்கம் உறவுக்கு நன்மை !
1

சரியான பாதையில் போறோம்னு அர்த்தம்

வாழ்க்கை நம்மள ரொம்ப கஷ்டப்படுத்துச்சுனா நாம சரியான பாதையில் போறோம்னு அர்த்தம்!
0

மௌனமாய் விலகி நிற்பவர்கள்

பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளிகளும் அல்ல. மௌனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல.
1

பேசிய வார்த்தைகள் மாறாது

மனநிலைக்கு தகுந்தாற் போல் பேசி விடாதீர்கள்.. மனநிலை மாறலாம்.. ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது.
1

வழி தவறிப் போகும் சில பயணங்கள்

வாழ்க்கையில் எல்லா பயணங்களும் சுகமாய் முடிவதில்லை ...! வழி தவறிப் போகும் சில பயணங்கள் தான்...!!…
0

விழிவிரிய விளங்க முயல்கிறேன்

எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை.. புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழிவிரிய விளங்க…
0

நடக்க இருப்பதை திருத்திடுவோம்

நடந்தது எதுவோ அது நல்லதாக இருக்க வேண்டும். இல்லையெனில் நடக்க இருப்பதை திருத்திடுவோம்.. எதுவாக இருந்தாலும்..!
0

ஆயுதம் உன் மனம் தான்

உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதம் உன் மனம் தான். உன் மனம் தெளிவாக இருந்தால்…
0

அலட்சியம் நாளைய சோதனை

இன்றைய இலட்சியம் நாளைய சாதனை. இன்றைய அலட்சியம் நாளைய சோதனை.
0

அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது

பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது.. அதிக ஆழமானது..!!
0

விழுவது விதையானால் வீழ்ச்சியென்பதே

விழுவது விதையானால் வீழ்ச்சியென்பதே வளர்ச்சியின் தொடர்ச்சிதான் விழுந்தால் விதையாகிவிடு
0

தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே

கடைசி நிமிடத்தில் கூட எதாவது அதிசயம் நடக்கலாம். அதனால், தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே. - எம்.எஸ்.தோனி
0

உன் கல்யாணத்தால் கலைந்துபோனாலும்

'நான் கண்ட கனவுகள் உன் கல்யாணத்தால் கலைந்துபோனாலும் 'என் கடைசி மூச்சிருக்கும்வரை நீதான் என் காதலி..
0

ஆசான் கற்றுத்தந்த பாடங்களைக்

ஆசான் கற்றுத்தந்த பாடங்களைக் கூட மறந்திருப்போம்;ஆனால் காசு கற்றுத்தரும் கடினமான பாடங்களை கடைசிவரை யாரும் மறக்கவே…
0

எதை அலட்சியமாகக் கடக்கிறோமோ

எதை அலட்சியமாகக் கடக்கிறோமோ...அதன் முன்பு மண்டியிட வைத்துவிடுகிறது.... காலம்...
0

ஏதோ ஒன்றுக்காக காலம்

ஏதோ ஒன்றுக்காக காலம் நம்மை காக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.
0

பக்குவமாய் விழுகின்ற வார்த்தைகள்

பக்குவமாய் விழுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்.. காதல் நீக்கப்பட்டது பட்டவர்த்தனமாய் தெரிகின்றது!
0

காதல் பயம் ஒளிந்துள்ள சூட்சுமம்

சந்திக்க மறுக்கும் சந்தர்ப்பங்கள் சொல்லிவிடுகின்றன.. சிந்தித்து முடிவெடுத்த சிந்தனைக்குப் பின்னால் காதல் பயம் ஒளிந்துள்ள சூட்சுமம்!
0

தேதி போல உங்கள் கவலைகளை

தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள் ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி…
0

சில நாட்கள் பழகி பார்த்தால் போதும்

தனித்து விடப்படும் போது அங்கு நிற்க சற்று தயக்கமாக தான் இருக்கிறது! சில நாட்கள் பழகி…
0

நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும்

நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும்.... அன்று புரியும்,…
0

ஊமையா இருப்பதும் நேர்மையே

உண்மையா இருப்பது மட்டும்நேர்மையல்ல, சில நேரங்களில்ஊமையா இருப்பதும்நேர்மையே…..
0

அடுத்த வெற்றிக்கான பயிற்சி

குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி.
0

வண்ணமென நாணம் நனைத்த கன்னங்கள்

தூவல் நனைத்தமலரிதழ்வண்ணமெனநாணம் நனைத்தகன்னங்கள் மின்னநிலம் கவிழ்ந்துநிற்கிறாள் அவள்தன் அழகின்எடை தாங்காதநறுமலர் முகத்தாள்!
0

மாற்றத்தையும் மகிழ்ச்சியையும்

நாம் அன்புடன் செய்யும் சின்னசெயல் கூட…..ஒருவரின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தையும் மகிழ்ச்சியையும்ஏற்படுத்தி விடும்…உலகில் அன்பை விடவலிமையானதுஎதுவுமில்லை…..
0

சில கஷ்டங்களுக்கு நிச்சயம்

ஆறுதலே கூற முடியாதசில கஷ்டங்களுக்கு நிச்சயம்அழுகை ஒரு மருந்தாகஇருக்கும்!
0

Movie Comedy

தேடி போனாலும் வராத நீ ஒரு பரதேசி ஓடி போனாலும் பின்னாடியே துரத்தி வர நீஒரு…
0

Bus comedy vadivelu

Idhu oru Kalisada..meAlso MeKonjundu Jillu nu Thayir sapda kudaSali Pudichukum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்