தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

அளவோடு இருந்தால் அது அழகு

ஆசையும் விருப்பமும்அளவோடு இருந்தால்அது அழகு!அளவுக்கு மீறினால்அது அழிவு!
1

உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது

பிறர் ரசிக்க வாழ்வதை விட உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் உண்மையான மகிழ்ச்சியை…
0

உன்னைப் பற்றி பேச

இன்னும் நிறைய நிறைய நிறைய இருக்கிறது உன்னைப் பற்றி பேச; என்னிடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது…
1

துணிந்து நில்

வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று பயத்துடனே வாழாதே அடுத்தது என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று…
0

பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும்

உன்னை நீயேசெதுக்கிக் கொள்ளபலரது அவமானங்களும்சிலரது துரோகங்களும்தான் உனக்குஉளியாக இருக்கும்!
0

பெண்களுக்கு திருமணம் மறு பிறவி தான்

பிரசவம் மட்டுமல்லபெண்களுக்கு திருமணம்நமணம் கூடமறு பிறவி தான்
0

உண்கண் நாணம் உட்கொண்டு ஆற்றுமே

கலித்த ஆம்பல்பூவிதழ் மென்மையைசெழித்த கன்னத்திரட்சி விஞ்சுமே..களிற்றெதிர் பிளிற்றும்காதல் மத நெஞ்சத்தைஉண்கண் நாணம்உட்கொண்டு ஆற்றுமே!
0

நேரங்கள் நேர்மையானவை

நேரங்கள்நேர்மையானவை..அதனால் தான்யாருக்கும்காத்திருப்பதில்லை!
1

சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்

பால் மட்டும்சுத்தமாக இருந்தால் போதாது.பாத்திரமும்சுத்தமாக இருக்க வேண்டும்.இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது…அதேபோல் தான்.நாம் மட்டும் நல்லவராக…
0

வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்

வாழ்க்கைஎன்பது ஒரு போர்க்களம்.அதில் எல்லா பலசாலியும்வெற்றி பெறுவதில்லை,முடியும் என்ற நம்பிக்கைஉடையவன் மட்டுமே வெற்றிபெறுகிறான்.
0

இதயமெல்லாம் உன் அசைவுகளில்

இரக்கமற்றதுஉன் அழகு..என்னைஇன்ப வதைசெய்கிறது;இதயமெல்லாம்உன் அசைவுகளில்..துடிதுடித்து நோகிறது!
0

சிக்கல்கள் வாழ்க்கையில்

சிக்கல்கள் வாழ்க்கையில்அனைவருக்கும் இருப்பவை.அந்த சிக்கல்கள் உன்னை சிதைக்கவருபவை அல்ல. அவை தான்உன்னை செதுக்குபவை..!!
0

புத்தனும் போதித்து விட முடியாது

திரு மொழிதனிமையும்வாழ்வின்உச்சக்கட்டமானபசியும்கற்றுத்தரும்பாடத்தைஇங்கேஎந்தபுத்தனும்போதித்து விடமுடியாது
0

யாரையும் மனதளவில் நம்பிவிட கூடாது

சில எழுத்துக்கள் பிழையாகிப் போனால்சரிசெய்து கொள்ளலாம்….ஆனால்,நம்பிக்கை வைக்கும் உறவுகள் பொய்யாகிப்போகும் போது தான் புரிகிறது…..யாரையும் மனதளவில்…
0

வயது என்பது உடலுக்குதான்

வயது என்பது உடலுக்குதான்மனதுக்கு அல்ல!மனதை இளமையாகவைத்துக்கொண்டால்மரணம்வரை மகிழ்ச்சியாகவாழலாம்!
2

துணையாக இருக்கக் கூடியது கல்வி

போட்டியும், பொறாமையும்,பொய்ச் சிரிப்பும் நிறைந்தஇவ்வுலகில் நமது பாதையில்நாம் நேராக நடந்து செல்லநமக்குத் துணையாகஇருக்கக் கூடியது கல்விமட்டுமே.
1

தெரியாதவருக்கு உதவி செய்யும் போது

தெரிந்தவருக்கு உதவிசெய்யும் போதுமனிதனாக ஆகிறாய்..தெரியாதவருக்கு உதவிசெய்யும் போதுகடவுளாகவே ஆகிறாய்..
0

வாழ்ந்து கெட்ட பலரின்

வாழ்ந்து கெட்டபலரின் அசைக்கமுடியாத சொத்து.. வைராக்கியம் "
1

உண்மையான அன்பு எங்கேயாவது கிடைத்தால்

உண்மையான அன்புஎங்கேயாவதுகிடைத்தால்கெட்டியாகப்பிடித்துக்கொள்ளுங்கள்…வாழ்வில் மிகஅரிதாகக்கிடைப்பதில் அதுவும்ஒன்று.
0

மனம் தான் உனக்கு குரு

எல்லாசூழ்நிலைகளிலும்உன் மனம் தான்உனக்கு குரு!
0

நல்லவனாக வாழ்வது அங்கீகாரம்

நல்லவனாக வாழ்வதுஎன்பது அடுத்தவர்அங்கீகாரம் பெறுவது…நன்றாக வாழ்வதுஎன்பது நமக்குநிறைவாக இருப்பது.
0

அவமானங்களையும் காயத்தையும் பொறுத்தது

கேடந்து போறதும்மறந்து போறதும்அவரவர் பட்டஅவமானங்களையும்காயத்தையும்பொறுத்தது
0

கேட்கும் முன் சொல்லி விடுவது

கேட்கும் முன் சொல்லிவிடுவது சிறந்தது….கேட்ட பின்பு சொன்னால்காரணங்களில் ஒன்றாகபோகும்.
0

அவமானங்களும் சிலரது துரோகங்களும்

உன்னை நீயேசெதுக்கிக் கொள்ளபலரது அவமானங்களும்சிலரது துரோகங்களும்தான் உனக்குஉளியாக இருக்கும்!
0

அச்சம் சுமந்து அல்லாடுகின்றேன்

நீ.வெட்கம் சூடிநிற்கின்ற பொழுது;நான் அச்சம்சுமந்துஅல்லாடுகின்றேன்!
0

உலகிற்கு படியளப்பவன் இறைவன்

உலகிற்குபடியளப்பவன்இறைவன்என்றால்உயிர்களுக்குபசி தீர்க்கபயிரிடுபவனும்இறைவன்தான்
0

சில துரோகங்கள் நம்மை மாற்றிவிடுகிறது

நாம் மாறிவிட்டோம் என்றுசொல்வதை விட…சில துரோகங்கள் நம்மைமாற்றிவிடுகிறது என்பதேஉண்மை…!!
0

பதில் சொல்ல முடியா கேள்விகளுக்கு

சிலருடைய பதில் சொல்ல முடியாகேள்விகளுக்குசிறந்த பதிலாய் வருவது தான்….'உங்க விருப்பம்"
0

சுட்டும் விழிச்சுடர் தனிலே

சுட்டும்விழிச்சுடர் தனிலேஎனக்கிரு சுதந்திரச்சிறகுகள் தந்தாய்;கட்டி நானும்பறந்தேனடி..காதலென்னும்பெருவெளியில்;வட்டக் கரியவிழியிரண்டால்என்னைத் தாக்கிவீழ்த்திவிட்டாயடி;பட்ட காயம் தீர்ந்திடவேஉயிர் முத்தம் ஒன்று வேண்டுதடி!
0

முதலில் துரோகியை ஒழிக்க வேண்டும்

எதிரியைபிறகுபார்த்துகொள்ளலாம்முதலில்துரோகியைஒழிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்