தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
உடைந்த உள்ளங்களை மட்டுமே
உடைந்த உள்ளங்களைமட்டுமேகடவுள் பயன்படுத்திக்கொள்கிறார்..பலரை உயரத்தில் வைக்க..!!
தேவையில்லாதபோது வாயை மூடிக்கொள்ளுங்கள்
தேவையில்லாதபோது வாயைமூடிக்கொள்ளுங்கள், சரியானசந்தர்ப்பம் வரும்போதுசொல்லுங்கள். சொல்வதைதீப்பொறி எழச் சொல்லுங்கள்.
தத்துவங்கள் அனைத்தும் பிறரை நோக்கியே
தத்துவங்கள் அனைத்தும்பிறரை நோக்கியே இருக்கும்….அதனால் தான் ஸ்டேட்டஸில்வைப்போதோடுநிறுத்திக்கொள்கிறார்கள்.
அவளை வெல்ல இவ்வுலகில்
ஒரு பெண்ணுக்கு கணவன்மட்டும் சரியாக இருந்துவிட்டால்….அவளை வெல்ல இவ்வுலகில்யாராலும் முடியாது…!!
தேவைகளை தெளிவாக அறிந்து
தேவைகளை தெளிவாக அறிந்துஅதனை திறம்பட சரியாகதீர்த்துக் கொள்ளவே பகுத்தறிவுகொடுக்கப் பட்டுள்ளது.
என் நேர்கொண்ட பார்வை
என் நேர்கொண்டபார்வை நடுக்கமுறுதே..திமிர்ந்த புன்னகைகொடுத்து நிற்கிறாய்;என் திரண்டதேகம் சிலிர்ப்புறுதே..அமிழ்ந்து அமிழ்ந்துஎரியும் சுடரெனவே..என் ஆன்மம்உன் அசைவுகளில்அலையாடுதே…அளந்து அளந்துவடித்த…
நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்
பிறருக்கு தொவதுகொடுக்க வேண்டும்என்று நினைத்தால்நம்பிக்கையைகொடுங்கள்.ஆயுள் முழுவதும்**அதுவேபோதுமானதாக இருக்கும்
ஒரு செயலை செய்வது வெற்றி
ஒரு செயலை செய்வது வெற்றிஅல்ல.. அதை மகிழ்ச்சியாகசெய்வதே வெற்றி.. எதையும்சிறு புன்னகையுடன்எதிர்கொள்ளுங்கள்..
உன்னால் பயன் கிடைக்கும் வரை
உன்னால் பயன் கிடைக்கும் வரைநீ நல்லவன் …வல்லவன்…அமைதியானவன் ….பொறுமையானவன்….உன்னால்எந்த வித பயனும் இல்லை என்றால்நீ கெட்டவன்…இது…
உன் நிழல் போல உன்னை
நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும்உன் நிழல் போல உன்னை தொடர்ந்துவந்து கொண்டே இருக்கும்.அது நல்லதா இருந்தாலும்…
படிக்காமல் வாழ்க்கையில் தேர்ச்சி
உலகமும்ஒருபாடசாலைதான்நல்லதைபடிக்காமல்வாழ்க்கையில்தேர்ச்சிபெறமுடியாது
உறவுகளை நிலைக்க செய்வதற்காக
மன்னிப்புகள் இப்போதெல்லாம்தவறுகளை உணர்ந்துகேட்கப்படுவதில்லை….உறவுகளை நிலைக்க செய்வதற்காகமட்டுமே கேட்கப்படுகின்றன.
உன் பெயரை சொல்லத் துடிக்கிறது
காதலென்றால்என்னவென்றுயாராவது கேட்டால்சட்டென்றுஉன் பெயரைசொல்லத் துடிக்கிறதுஎன் இதயம்!
இரண்டுமே பயன் அற்றது
பசி சென்ற பின்சாப்பிட அழைப்பதும்..மனம் உடைந்த பின்மன்னிப்பு கேட்பதும்ஒன்று தான்..இரண்டுமே பயன்அற்றது.
தோள்கொடுத்துத் தூக்குகின்றாய்
மிச்சம் இருக்கும்குளிர்பானத்திற்காகசண்டையிட்டு வெல்கின்றாய்;சிந்திவிழும்கண்ணீரைத் துடைத்திடஉன்னையே தருகின்றாய்!தடுக்கி விழும்போதுகிண்டல் செய்கின்றாய்தடுமாறி விழும்பொழுதுதோள்கொடுத்துத் தூக்குகின்றாய்!
பணம் செல்வாக்கு வசதிகள் பெற்றிருக்கிறார்கள்
மனசாட்சி மிக மிக உயர்ந்தமதிப்பு மிக்க பொருள்அதை அடமானம்வைத்தவர்கள் மிகுந்தபணம் செல்வாக்குவசதிகள் பெற்றிருக்கிறார்கள்
மனம் திறந்து பேசுங்கள்
அன்புக்குரியவர்களிடம்மனம் திறந்து பேசுங்கள்..ஆனால் மனதில்பட்டதையெல்லாம்பேசாதீர்கள்.பிரிவுகளை தவிர்த்துகொள்ளலாம்.
குறை தன்னிடம் உள்ளதா
குறை சொன்னவர் யார்என்பதை இரண்டவதாக பார்…சொல்லப்பட்ட குறைதன்னிடம் உள்ளதா என்பதைமுதலாவதாக பார்..!!
காலமும் சூழ்நிலையும்
மனிதர்கள் எத்தனைஅழகாகமாறுவேடம்போட்டாலும்…காலமும் சூழ்நிலையும்அவர்களதுஇயல்பானகுணத்தை…காட்டிக் கொடுத்துவிடும்…!
காட்சியளிக்கின்றாய் நீ
நான்எதுவெல்லாம்காதல்என்றுஇதுவரைநினைத்திருந்தேனோஅதுவெல்லாமாகக்காட்சியளிக்கின்றாய் நீ!
நீங்கள் என்னவாக இருக்கின்றீர்கள்
நீங்கள் என்னவாகஇருக்கின்றீர்கள்என்பதில்தான்உங்கள் மதிப்புஇருக்கிறதே தவிரநீங்கள் எதைவைத்துள்ளீர்கள்என்பதில் இல்லை…!!
அமைதியா விலகுதலும் நல்லது
மரியாதை இல்லாத இடத்தில்மட்டுமல்ல…இருக்கிற மரியாதையைகாப்பாத்திக்க சில இடங்களில்அமைதியா விலகுதலும் நல்லது.
உண்மையான அன்பு உருவாகாது
நாம் காட்டும் பணிவிற்கும்மரியாதைக்கும் பிரதிபலனாகஏதேனும் ஒரு நன்மையைப்பெற வேண்டும் என்றுஎதிர்பார்ப்போம் எனில்நம்மிடம் உண்மையான அன்புஉருவாகாது.
வழி இருக்கும் வசதி இருக்கும்
அன்பானவர்களை விட்டு அதிகதூரம் சென்று விடாதீர்கள்…வருவதற்கு வழி இருக்கும்,வசதி இருக்கும்,ஆனால் வாழ்க்கை இருக்காது..!!
வாழனும்னு நினைச்ச வாழாத வாழ்க்கை
எல்லோருக்கும் இரண்டுவாழ்க்கை இருக்கு,ஒண்ணுவாழற வாழ்க்கைஇன்னொன்னுவாழனும்னு நினைச்சவாழாத வாழ்க்கை.