தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

மனதிற்குள் உண்மையான காதல்

முதுமையானாலும்புதுமையாகவே இருக்கும்..மனதிற்குள்உண்மையான காதல்இருந்தால்…
0

தெரிந்ததாக நினைத்து சொல்லாதீர்கள்

தெரிந்ததைச் சொல்லுங்கள்,தவறில்லை. ஆனால்எல்லாம் தெரிந்ததாக நினைத்துசொல்லாதீர்கள்.
0

நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்

பிடித்தவர் என்பதற்காகபிழைகளைசுட்டிக்காட்ட தவறாதீர்கள்பிடிக்காதவர் என்பதற்காகநல்லவற்றைதவறாக பரப்பாதீர்கள்
0

சிலவற்றை சந்தோஷங்களாக சிலவற்றை சங்கடங்களாக

வாழ்க்கை அடுத்த நொடியில்ஆயிரம் ஆச்சரியங்களைஒளித்து வைத்திருக்கிறதுசிலவற்றை சந்தோஷங்களாகசிலவற்றை சங்கடங்களாக
0

பொறுமை எல்லா இடங்களிலும் தேவைப்டுகிறது

பணம் கூட சிலஇடங்களில் மட்டும் தான்தேவைப்படுகிறது…ஆனால், பொறுமை எல்லாஇடங்களிலும் தேவைப்டுகிறது..
0

நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம்

நம்மை நிர்ணயிக்கும்இரண்டு விஷயம்…நம்மிடம்ஒன்றுமில்லாதபோதுநம் பொறுமை..நம்மிடம்எல்லாம் இருக்கும்பொழுதுநம் நடத்தை.
1

பச்சோந்தியின் வம்சாவழியினரே

நான் சந்தித்தபெரும்பாலான மனிதர்கள்பச்சோந்தியின் வம்சாவழியினரே
0

சில மௌனங்களுக்கும்

மனிதனின்மனதை புண்படுத்தும் சக்திசில வார்த்தைகளுக்குமட்டுமல்ல…சில மௌனங்களுக்கும்உண்டு.
0

நிறையப் படித்தால் சொந்த நாட்டை

கொஞ்சம் படித்தால்சொந்த கிராமத்தை விட்டுவெளியேறுகிறோம்..!!நிறையப் படித்தால்சொந்த நாட்டை விட்டேவெளியேறுகிறோம்..!!
0

குறைகளை சுட்டிக்காட்டுவது நன்மை செய்வதுதான்

பிறரிடம் உள்ள குறைகளைசுட்டிக்காட்டுவது அவருக்கு நன்மைசெய்வதுதான்.ஆனால் அதனினும் உயர்வானதுஅவரிடம் உள்ள நிறைகளைபாராட்டுவது.
0

பிடித்தமானவைகள் இல்லை

ஏற்றுக்கொண்டவைகள்யாவும்பிடித்தமானவைகள்இல்லை
1

கையேந்தாமல் வாழ ஆசை

பணக்காரனாகவாழ ஆசையில்லைமரணம் வரை இறைவனைதவிர யாரிடமும்கையேந்தாமல் வாழ தான்ஆசை
1

ஆளில்லா காட்டில் தூங்கவே

தொட்டிலில் பிறந்துகால் இல்லாத கட்டிலில் சென்றுஆளில்லா காட்டில் தூங்கவேஇத்தனை ஆட்டமும்..!
0

மனமே குரு அனுபவமே ஆசான்

ஆன்மீகத்தை பொறுத்தவரை குருவின்கைப்பிடித்து செல்லவேண்டும்….வாழ்க்கைக்குமனமே குருஅனுபவமே ஆசான்.
0

அன்பும் பரிவும்தான்

உலகில் மிகவும் தெய்வீகமானது,சக மனிதரிடம் நீங்கள் காட்டும்அன்பும், பரிவும்தான்.
0

தர்மம் உன் வம்சத்தையே

வீரம்உன்னை மட்டுமேகாப்பாற்றும் தர்மம்உன் வம்சத்தையேகாப்பாற்றும்
1

பாசம் வைத்து அழுவதில்

பாசம் தேடி அலைவதில்பாதி வாழ்க்கைமுடிந்து விடுகிறதுபாசம் வைத்து அழுவதில்மீதி வாழ்க்கையும்தொலைகின்றது.
0

மாற்றம் வேறொன்றுமில்லை

தன்னைத்தானேசரி செய்துகொள்ள முயலுங்கள்..அதைவிட சிறந்த மாற்றம்வேறொன்றுமில்லை..
0

மனது கஷ்டமாக இருக்கும் போது

மனது குழப்பத்தில் இருக்கும் போதுமௌனமாக இருங்கள்..மனது கஷ்டமாக இருக்கும் போதுதைரியமாக இருங்கள்.
0

தாழ்ந்து விட்டார்கள் அர்த்தமில்லை

உங்களைஉயர்த்திக்கொள்வதால்….மற்றவர்கள்தாழ்ந்து விட்டார்கள் எனஅர்த்தமில்லை.
0

அனுபவம் கற்றுத் தருகிறது

அனுபவம் என்ற பாடத்தைவாழ்க்கை கற்றுத் தருகிறது..வாழ்க்கை என்ற பாடத்தைஅனுபவம் கற்றுத் தருகிறது!
0

வறுமை என்கிற பெயரில்

அழையாவிருந்தாளி என்றாலும்வசதியாகத் தான்வாழ்கிறான்வறுமை என்கிறபெயரில்தினம் ஒரு வீட்டில்……..
0

மாற்றங்களை கண்டு மாறுமானால்

என்ன தான் மாற்றங்கள் வந்தாலும்உண்மையான அன்பு மாறாது..அப்படி மாற்றங்களை கண்டுமாறுமானால் அது உண்மையானஅன்பு கிடையாது.
0

முடிவு செய்த மனிதனிடம் வாதிடுவது

பகுத்தறிவைப்பயன்படுத்துவதில்லைஎன்று முடிவு செய்தமனிதனிடம் வாதிடுவதுஎன்பது செத்துப்போனமனிதனுக்கு மருந்துஊட்டுவதற்கு நிகராகும்.
0

என் பெயரை உச்சரிக்கும் பொழுது

நீஅத்தனைஅதட்டலாய்என் பெயரைஉச்சரிக்கும் பொழுதுஉனக்கு நான்அத்தனைநெருக்கமானவனாஎன்று எண்ணிக்களிக்கின்றேன்!
0

பணம் சாதி மனிதம்

சாதி மனிதம் பார்க்காதுபணம் சாதி மனிதம்இரண்டையும் பார்க்காது
0

பிரிவுகளை தவிர்த்து கொள்ளலாம்

அன்புக்குரியவர்களிடம்மனம் திறந்து பேசுங்கள்..ஆனால் மனதில்பட்டதையெல்லாம்பேசாதீர்கள்.பிரிவுகளை தவிர்த்துகொள்ளலாம்.
0

யாரிடம் சொல்கிறாய் என்பதே முக்கியம்

நீ எதை சொல்கிறாய்என்பதை விடயாரிடம் சொல்கிறாய்என்பதே முக்கியம்..இருங்கள்!கவனமாக
0

எங்கிருந்து கிடைத்தது அவ்வளவு அழகு

அவளுக்கு மட்டும்எங்கிருந்து கிடைத்ததுஅவ்வளவு அழகுஎன்றுஒவ்வொரு பூவும்வியந்து பார்க்கிறது அவளை!
0

அழுகையே வந்தாலும் அழக்கூடாது

நாம சிரிக்கனும்னுநினைக்குறவங்கமுன்னாடி சிரிப்பேவரலைனாலும்சிரிக்கனும்.நாம அழனும்னுநினைக்குறவங்கமுன்னாடி அழுகையேவந்தாலும்அழக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்