தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
துவண்டுவிடாமல் முன்னேறிச் செல்லுங்கள்
வாழ்க்கையில்எத்தனை வலிகள்உண்டோ..அத்தனை வழிகளும்உண்டு…!துவண்டுவிடாமல்முன்னேறிச்செல்லுங்கள்.
காயப்படுத்துபவர்களை மன்னித்து விடு
நேசிப்பவர்களை பாராட்டு…தேவைப்படுபவர்களுக்குஉதவி செய்…காயப்படுத்துபவர்களைமன்னித்து விடு….விலகி செல்பவர்களைமறந்தே விடு….
சண்டைகளும் சச்சரவுகளும்
சண்டை போடாமல் சகித்து செல்லும்உறவை விட எவ்வளவு தான்சண்டைகளும் சச்சரவுகளும்வந்தாலும் பிரியாமல் இணைந்துஇருக்கும் உறவு தான்…
நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல்
தலைமுறை தலைமுறையாகப்பின்பற்றி வரப்படும் பழக்கம்என்பதற்காகவோ, நமதுமுன்னோர்கள் சொல்லிவைத்துவிட்டார்கள் என்பதற்காகவோ எந்தஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத்தெளிவு பெறாமல்…
எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்
விழுந்து விட்டேன் என்றுகண்ணீர் சிந்துவதை விடஎழுந்து விட்டேன் என்றுபுன்னகை செய்.!
நீ செய்த பாவங்கள்
நீ செய்த பாவங்கள்உன்னை கேள்வி கேட்கும்.நீ செய்த புண்ணியங்கள்உனக்காக பதில் சொல்லும்.அதிக பதில்கள் வைத்திருப்பதுவாழ்வில் நிம்மதி…
இங்கு வறுமையும் நிரந்தரமல்ல
இங்கு வறுமையும் நிரந்தரமல்லவசதியும் நிரந்தரமல்ல பழகும் பழக்கம் மட்டுமேநிரந்தரமானது
கொஞ்சி பேசும் மனிதர்களும்
மனதில் நஞ்சு வைத்து உதட்டில்தேனாக கொஞ்சி பேசும்மனிதர்களும் இந்த உலகில்வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்என்பதை மறந்து விடாதே.!
முயற்சி இல்லாத வெற்றியும்
கஷ்டங்கள் இல்லாதசந்தோஷமும்முயற்சி இல்லாத வெற்றியும்அதிக நாள் நிலைத்துநின்றதில்லை.
உடைந்துபோன ஓவியத் தூரிகை
எங்கோஉதிர்ந்துகாற்றோடு பறந்துவண்ணம் தொலைந்தபெரும்சோகம் ஒன்றை…எனக்குள்மௌனமாய் தீட்டிவிட்டுப்போகிறதொருஉடைந்துபோன ஓவியத் தூரிகை!
மாய நம்பிக்கையுடன்
அத்தனை பெரியவானம் போல்எல்லையற்றுஎன்னைச்சூழ்ந்திருக்கின்றாய நீ;ஒரு சின்னஞ் சிறுகூட்டிற்குள்அடைந்துகிடக்கின்றேன் நான்;நீயின்றி வாழ்ந்துவிடமுடியும் என்றமாய நம்பிக்கையுடன்!
தனித்த உறக்கமற்ற இரவினுள்
ஒருமிக நீண்டநாள் ஒன்றின்முடிவில் தொடங்கும்தனித்தஉறக்கமற்ற இரவினுள்விரிந்து கிடக்கும்முழுமதி வானின்வெளிச்சத் தெருவில்படர்ந்தோடும்ஓவிய மேகங்களின்அலைக் கூட்டங்களூடேபறக்க விட்டிருக்கின்றேன்நான்.. என்…
அதுவும் காலம் கொடுத்த தண்டனை
காலம் எல்லாவற்றுக்கும்மனமாற்றத்தை கொடுத்துவிடும். மாறவே மாட்டேன்என்று தீர்மானித்தவர்களுக்குஅதுவும் காலம் கொடுத்ததண்டனை தான்.
மாற்றவோ மறக்கவோ திருத்தியமைக்கவோ
கடந்த காலங்களை நம்மால்மாற்றவோ மறக்கவோதிருத்தியமைக்கவோ முடியாது.நடந்தவைகளைஏற்கத்தான் வேண்டும்.ஆனால் எதிர்காலத்தைமாற்ற முடியும்.இறுதியான முடிவினைஉறுதியாக எடு!
வாழ்க்கையை ரசிக்க முடியாது
அனைத்துக்கும் காரணம்தேடிக்கொண்டிருந்தால்வாழ்க்கையை ரசிக்கமுடியாது.
அன்பை எதிர்பார்க்கும்
இதயம் எந்த அளவுக்குபிடித்தவர்களிடம்சண்டை போடுகிறதோ….அந்த அளவுக்குஅவர்களிடம் அன்பைஎதிர்பார்க்கும்.
இழந்ததை நினைத்து இன்று புலம்பாதே
என்றோஇழந்ததை நினைத்துஇன்று புலம்பாதே….நாளைய நாள்நல்ல நாள் என்றுநினைத்து வாழ்!
உற்சாகமான சொற்களை விட
யோசித்து ஒரு செயலைத்தொடங்கும் போதுசெவிடாய் மாறிவிடுங்கள்…ஏனெனில் முதலில்உற்சாகமான சொற்களை விடகேலி சொற்கள்தான்அதிகம் இருக்கும்…!
உங்களை கைகளில் ஏந்தியவர்களை
உங்களை கைகளில்ஏந்தியவர்களைஒருபோதும்….அடுத்தவர்களிடம் கையேந்திநிற்க வைத்துவிடாதீர்கள்.
ஆறுதலான அன்பு
கிடைக்கும் போதெல்லாம் நிலைக்குமாஎன்ற பயத்தைத் தந்து விடுகிறதுஆறுதலான அன்பு
சொல்ல வேண்டிய அட்வைஸ்
சொல்ல வேண்டிய அட்வைஸ் எல்லாம்சொல்லிட்டுகடைசில நான் சொன்னாகேட்கவாபோறேன்னு சொல்லி முடிப்பது……
அடிகள் ஒன்றும் புதிதல்ல
அனைவரின்வாழ்க்கையிலும்அடிகள் ஒன்றும்புதிதல்ல தினம்தினம் அடிப்பவர்கள்தான் புதிது
தேவையே கடவுளாக இருக்கட்டும்
தேவைக்காக கடவுளைத்தேடுவதை விட்டு நம்தேவையே கடவுளாக இருக்கட்டும்தேவைகள் சந்திக்கப்படும்..!
பயத்தை வெல்வதே மனிதனின் கடமை
பயத்தை வெல்வதேமனிதனின் முதல் கடமை;அதை செய்யாத வரைஅவனால் செயல்படமுடியாது..!!
பணத்தை நம்பி பாசத்தை இழந்து விடாதீர்கள்
பணம் இன்று வரும் நாளை வந்தவழி சென்று விடும்.பணத்தை நம்பி நிலையாக இருக்கும்பாசத்தை இழந்து விடாதீர்கள்.பணத்தை…
வேறு வேலையை பார்ப்பது சிறந்தது
இவர்கள் ஏன் இப்படி?என்று சிந்தித்துவேதனைஅடைவதை விட,இவர்கள்இப்படித்தான் என்றுமுடிவு செய்துவிட்டுவேறு வேலையைபார்ப்பது சிறந்தது.
மன்னிக்கறது வேற மறக்கறது வேற
மன்னிக்கறது வேற மறக்கறது வேறசீக்கிரம் மன்னிச்சிடலாம் ஆனால்சீக்கிரம் மறக்கமுடியாது
ஒரு துளி நிலவொளி நீ
என்தனிமையின்பெருங்கடல்மயானத்தின் மேல்உயிரோவியம்தீட்டிக்கொண்டிருக்கும்ஒரு துளிநிலவொளி நீ