தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
நியாயங்கள் மாறுபட்டவை
நியாயங்கள் மாறுபட்டவை..அவரவர் கோணத்தில்அவரவர் நியாயங்கள் மட்டுமேசரியானதாக இருக்கும்!
உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்
பிறரை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் வேண்டாம்..உன்னைப் பற்றி அதிகம் பிறருடன்பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்..இரண்டுமே உங்கள் நிம்மதிக்குகேடு…
சிரித்து கொண்டே கடந்து விடு
சிரித்து கொண்டே கடந்து விடு..உன் கஷ்டங்களை மட்டும்அல்ல, கஷ்டத்திற்குகாரணமானவர்களையும்!
சிலர் புரிந்து கொள்வார்கள்
வார்த்தைகள் நம்முடையதுஎன்பதற்காக மனதில்தோன்றுவதை எல்லாம்பேசாதீர்கள்.சிலர் புரிந்து கொள்வார்கள்..பலர் பிரிந்து செல்வார்கள்..!!
ஒரு குழந்தையின் உலகம் போல்
கற்பனைகள்நிறைந்தஒரு குழந்தையின்உலகம் போல்..உன் காதல்நிறைந்ததென் உலகு!
மீண்டும் கிடைக்காதா என்றும் ஏங்கும்
மீண்டும் கிடைக்காதாஎன்றும் ஏங்கும்அளவிற்கு எல்லோரும்ஏதோ ஒன்றைதொலைத்திருப்போம்!
தன்னலம் உடையதாக இருந்தால்
மனத்தில் குற்றமான நோக்கமேஇல்லாமல் செய்கின்றநல்ல செயல்களே அறம்.அந்த அறம்தன்னலம் உடையதாக இருந்தால்,அது வெறும் ஆடம்பரம்..!!
எண்ணத்தை மாத்தினாலே போதுங்க
உருவத்தை வைத்துஇவங்க இப்படித்தான்னுநினைக்கிறோம் பாருங்கமுதல்ல அந்த எண்ணத்தைமாத்தினாலே போதுங்கஎல்லாம் சரியாயிடும்
பணியினை இன்று நன்றாக செய்
உன்னால் முடிந்தவரைஉன் பணியினைஇன்று நன்றாக செய்…!நாளை அதனிலும்நன்றாக செய்யும் ஆற்றலைநீ பெறக்கூடும்…!!இனிய காலைவணக்கம்
யாரை பிடிக்கிறதோ மகிழ்ச்சியுடன் பழகு
உனக்கு யாரை பிடிக்கிறதோமகிழ்ச்சியுடன் பழகு…உன்னை யாருக்குபிடிக்கவில்லையோ அவர்கள்மகிழ்ச்சிக்காக விலகு..
மின்னும் ஜிமிக்கி கம்மல்
பஞ்சாரம்அண்டிக்கிடக்கும்அஞ்சாறுகோழிக்குஞ்சுகளின்காச்மூச்சுகளைப் போல்அவள் நடந்திடச்சினுங்கலிடுகின்றதுஅந்தக் காதோரம்மின்னும் ஜிமிக்கி கம்மல்!
யாரையும் பாதிக்காத எந்த தந்திரமும்
வாழ்க்கையில் ஜெயிக்கநேர்மை தேவைதான்.ஆனால் தந்திர வழிகளும்தேவைப்படுகிறது.யாரையும் பாதிக்காதஎந்த தந்திரமும் ஒருமகத்தான மந்திரமே..!!
நினைவுகள் இனிமையானவை
வாழ்க்கை குறுகியது,வாழுங்கள்.கோபம் தேவையற்றது,அதை தூக்கி எறியுங்கள்.பயம் மோசமானது,அதை எதிர்கொள்ளுங்கள்.நினைவுகள் இனிமையானவை,அதை ரசியுங்கள்.
பொன்னொளி மின்னும் பார்வைகளும்
உன்புன்னகையும்பொன்னொளி மின்னும்பார்வைகளும்என் எண்ணத்தினுள்நிறைந்திருக்கும்காதலெனும் வைரத்தைஇன்னும் அதிகமாய்மிளிரச் செய்கின்றது!
உயிர் ஓவியமாய் நீ
இந்த உலகம்ஓர் அசைவில்லாச்சித்திராமாக நிற்கஅதனுள்உயிர் ஓவியமாய்நீ..அங்கும் இங்கும்சேலை வண்ணங்களைச்சிதறடித்துக்கொண்டுமிக அழகாய்நடக்கின்றாய் என்னுடன்!
நல்ல குணம் இருந்தாலே போதும்
பிறர் இதயத்தைவெல்வதற்கு அதிக செலவுஎலலாம இலலை…நல்ல குணம் இருந்தாலேபோதும்….!!
சுருக்கங்களை இறுக்கமடையச் செய்கின்றது
அந்தப்புத்தகத்தைக்கட்டி அணைத்துநீ.. பேசிவரும்தோரணைஎன் இமைமடிப்புச்சுருக்கங்களைஇறுக்கமடையச்செய்கின்றது!
உங்களை விட அழகானவர்கள்
எதிர்பார்ப்பு இல்லாமல்மற்றவர்களை பார்த்து புன்னகைசெய்யுங்கள்.. உங்களை விடஅழகானவர்கள் இந்த உலகில்யாரும் இல்லை..!
அமைதியாக கடந்து விடுவதே பக்குவமாக
வேண்டாம் என முடிவு எடுத்து விட்டுகடக்க நினைப்பவரிடம் காரணத்தைகேட்டு அன்பை திணிப்பதை விடஅமைதியாக கடந்து விடுவதேபக்குவமாக…
தேடும் பயணம் தான் வாழ்க்கை
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்அர்த்தங்கள் ஆயிரம் உண்டு..வலிகளை சுமந்து வழியைதேடும் பயணம் தான்வாழ்க்கை!
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்
எப்போதும் உனக்காக நான்இருப்பேன் என்பதை விட வேறுஎந்த பெரிய ஆறுதலும் ஒருவருக்குதேவைப்படுவதில்லை!
இரண்டும் கிடைப்பதும் கஷ்டம்
பாதுகாக்கப் பட வேண்டியதுபணம் மட்டும் அல்ல..பாசமான உறவுகளும் தான்..இரண்டும் கிடைப்பதும் கஷ்டம்..நிலைப்பதும் கஷ்டம்!
நம்பிக்கையுடன் செயல்படு
எல்லாத் துயரங்களையும்ஆற்றிவிடும் சக்திகாலத்திற்குஇருக்கிறது. நம்பிக்கையுடன்செயல்படு..!!
குறைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள்
ஆயிரம் இடையூறுகள்வந்தாலும் ஒரு குறிக்கோளைஅடையும் போது குறைகள்வந்து கொண்டே தான்இருக்கும். குறைகளைப்பற்றிசிந்திக்காதீர்கள்..!
அன்புக்கு உண்மையான உறவு கிடைக்கும்
அழகுக்கு ஆயிரம் பேர்பின்னால் வந்தாலும் அன்புக்குமட்டுமே உண்மையான உறவுகிடைக்கும்!
சரியென்று பட்டதை துணிந்து செய்யுங்கள்
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள்..அந்த ஆயிரத்திற்கும் பதில் சொல்லஆரம்பித்தால் ஆயுளும் போதாது!அதனால் உங்களுக்கு சரியென்றுபட்டதை துணிந்து…
உன் நினைவுகள் எல்லாம் கூடிவந்து
தொலைதூரப்பயணங்களின்தனித்த நேரங்களில்உன் நினைவுகள்எல்லாம் கூடிவந்துஒரு சக பயணியாய்என் அருகில்கதைபேசி அமர்ந்திருக்கும்!
மகிழ்ச்சியாக இருக்கும் அளவிற்கு
உன்னை கவலை படுத்தும்அளவிற்கு ஒருவனுக்கு துணிச்சல்இருந்தால் அதையும் தாண்டிமகிழ்ச்சியாக இருக்கும் அளவிற்குஉன்னிடம் தைரியம் இருக்கவேண்டும்!
உயிரிசை ஒன்றை எனக்குள் இசைக்கின்றது
எனதருகில்பிரிய மறுத்துமெல்லப் பதியும்உன்பாதச் சுவடுகள்இதுவரைநான் கேட்டிராதஉயிரிசை ஒன்றைஎனக்குள்இசைக்கின்றது!