தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

அது எவ்வளவு பெரிய வலி

இழந்ததை எண்ணி வருந்தாதேஎன்று சொல்வது சுலபம்..இழந்து துடிப்பவர்களுக்குதான்தெரியும்..அது எவ்வளவு பெரிய வலி
0

கேட்க காதுகள் இருக்கும் மனசு இருக்காது

எல்லாவற்றையும் எல்லோரிடமும்சொல்ல நினைக்காதீர்கள்.அனைவருக்கும் கேட்க காதுகள்இருக்கும். ஆனால் மனசு இருக்காது.
0

மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக வையுங்கள்

மகிழ்ச்சி ஒன்றையே இலக்காகவையுங்கள்..கிடைக்கும் இடத்தில்பெற்றுக்கொண்டு கிடைக்காதஇடத்தில் கொடுத்து விட்டுசெல்லுங்கள்.
0

கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டு

கடந்த காலத்தைபற்றி கவலைப்பட்டுகொண்டுஇருக்காதீர்கள்.அது கடுகளவும்கொடுப்பதில்லை!
0

விடுவிக்க பல காரணங்கள் இருந்தாலும்

விடுவிக்க பல காரணங்கள்இருந்தாலும் விடாமல் பிடித்துகொண்டிருக்கும் நேசங்கள்விலை மதிப்பற்றது!
0

வேலி கட்டி வளர்ந்து வரும் காதல்

நீ..வேலி கட்டிவளர்ந்து வரும்காதல்வெள்ளாமையில்இருந்து..எட்டிப் பார்த்துச்சிர்க்கின்றதுஉன் வெட்கப் பூமுகம்!
1

கற்பித்த பாடத்தை மறந்து விடாதே

துன்பம் அனுபவித்தகாலத்தை மறந்து விடு..ஆனால் அதுகற்பித்த பாடத்தைமறந்து விடாதே!
0

நாமே உருவாக்கிக் கொள்கிறோம்

நிம்மதியற்ற வாழ்க்கையைநாமே தான்உருவாக்கிக்கொள்கிறோம்,நம்மகிழ்ச்சிக்கானசாவியைமற்றவரிடம்கொடுத்து விட்டு……
0

நாம் கடவுளை தேடி செல்ல

மனம் நேர்மையாக..ஒழுக்கத்துடன்.. தூய்மையாக..நம்பிக்கை மிக்கதாக இருந்தால்நாம் கடவுளை தேடி செல்லவேண்டிய அவசியம் இல்லை.!
0

நம்மை வில்லனாக சித்தரிக்கிறார்கள்

அவர்கள்கதையில் அவர்கள்கதாநாயகனாக இருக்க,நம்மை வில்லனாகசித்தரிக்கிறார்கள்.
0

மனிதனை அழிக்கும் ஆயுதம் பொறாமை

ஒரு மனிதனைஅழிக்கும் ஆயுதம்பொறாமை….ஒரு மனிதனைகாக்கும் ஆயுதம்அன்பு மட்டுமே…!
0

அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றவது

அர்த்தமா? வாழ்வை அர்த்தமுள்ளதாக மான் ரவது"அன்பு"அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றவது"நட்பு"
0

வெற்றியும் தோல்வியும் இரு படிகளே

வெற்றியும்தோல்வியும்இரு படிகளே..ஒன்றில் உன்னைஉணர்ந்துகொள்வாய்!மற்றோன்றில்உன்னை திருத்திகொள்வாய்!
0

திமிராய் வாழ்வதே மேல்

மதிக்க தெரியாதவனிடம்மண்டியிட்டு வாழ்வதை விடதிமிராய் வாழ்வதே மேல்!
0

சில்லறை ஒன்றும் அவசியமில்லை சிரிப்பதற்கு

சில்லறை ஒன்றும்அவசியமில்லை சிரிப்பதற்கு.வாழ்க்கைப் பாதையில்சிரிபபை ஆங்காங்கே சிதறவிட்டுசெல்லுங்கள். உறவுகள்மலாட்டும்….!
0

ஒரு அடையாளமாக இருந்து பார்

மற்றவர்களுக்கு மத்தியில்அமைதியாக இருப்பதை விடஒரு அடையாளமாக இருந்து பார்.அங்கு தான் உன் திறமைவெளிப்படும்!
0

உலகத்திலேயே பெரிய முட்டாள்தனம்

உலகத்திலேயே பெரியமுட்டாள்தனம் நம்மை போலவேமற்றவர்களும் இருப்பார்கள்என நினைப்பது….
0

பேரன்பை எப்பொழுதும் நம் பக்கத்தில்

யார் யாரிடம்எல்லாமோஎதிர் பார்க்கின்றோம்பேரன்பை;எப்பொழுதும்நம் பக்கத்தில்இருப்பவர்களை மறந்துவிட்டு!
0

நல்ல எண்ணங்களும் அன்பும்

நல்ல எண்ணங்களும் அன்பும்நிறைந்த கணவனைஅடைந்த பெண்களுக்கு….பிற ஆண்களின் அழகும்வசீகரமும் ஒரு தோற்றமாய்தான் தெரியும்.
0

உன்னை விட்டு விலகி செல்பவை

உன்னை விட்டு விலகிசெல்பவை எதுவாகஇருந்தாலும்சந்தோஷமாகவழி அனுப்பிவை..நீ இழந்ததை விடசிறப்பாக தரவாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது..!
0

மனதார அன்பு செலுத்துங்கள்

உறவுகளை நேசியுங்கள்.பிரிவுகளை தூர வையுங்ள்.மனதார அன்பு செலுத்துங்கள்.வாழ்க்கை இனிக்கும்!
0

நிற்கதியாய் வாழ்கிறான் உழைப்பாளி!

எத்தனையோசிலைகளைசெதுக்கிய உளிக்குஇதுவரை எவரும்சிலை வைத்ததில்லை;அப்படித்தான் நிற்கதியாய்வாழ்கிறான் உழைப்பாளி!
0

ஜெயிக்கின்ற பக்கம் நிற்பவன் வீரன்

ஜெயிக்கின்ற பக்கம் நிற்பவன்வீரன் அல்ல…தான் நிற்கின்ற பக்கத்தைஜெயிக்க வைப்பவன் தான் வீரன்.
0

உன்னிடம் நீ இழந்த அனைத்தும்

உன்னிடம் நீ இழந்த அனைத்தும்ஒரு நாள் உன் காலடி தேடி நிச்சயம்வந்தடையும். அதற்கு நீ செய்யும்ஒன்றே…
0

உன் இமைகளில் ஓர் இணக்கம்

என்இதழ்களின்சம்மதம்கேட்பதில்லைவார்த்தைகள்;உன்இமைகளில்ஓர் இணக்கம்தேடுகின்றது!
0

அன்பின் அருமை உணர்ந்தவர்கள்

அன்பின் அருமைஉணர்ந்தவர்கள்….அன்பை அலட்சியம்செய்வதில்லை…!!
0

நெஞ்சில் பட்ட உண்மையை

நெஞ்சில்பட்ட உண்மையைநேர்பட பேசு; அதுகசப்பாக இருந்தாலும்அதை மறைத்தல்அதை விடதுன்பகரமானது…!!!
0

துரோகம் மட்டுமே

பேசி தீர்க்கமுடியாதவிஷயம்..துரோகம்மட்டுமே!
0

நீ காட்டும் அன்பையும் உபசரிப்பையும்

தேவையற்ற உறவுகளிடம்நீ காட்டும் அன்பையும்உபசரிப்பையும் உன்அன்பிற்காக ஏங்கும்உறவுகளிடம் காட்டி பார்..உன் வாழ்வின் அன்பின்உருவத்தினை உணர்வாய்..!
0

நாம் நினைக்குறது என்னைக்குமே நடக்காது

நாம் நினைக்குறதுஎன்னைக்குமே நடக்காதுஅதுக்காக எதையும் நினைக்காமல்இருக்கவும் கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்