தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
நல்லவர்களை கடவுள் கைவிடுவதில்லை
நேர்மையாக இருப்பவனைமனிதன் விட்டு வைப்பதில்லை!நல்லவர்களை கடவுள்கைவிடுவதில்லை!
எதுவும் என்னுடையது அல்ல
"இது என்னுடையது" என்றுநினைக்கும் வரை, எதையும்விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.“எதுவும் என்னுடையது அல்ல”என்கிற பக்குவம் வரும்போது,விட்டுக்…
உங்கள் முயற்சியால் உருவாகும்
வாழ்க்கையில் அதிசயங்கள்எப்போது வேண்டுமானாலும்நிகழலாம்.. ஆனால் உங்களுக்கானஅதிசயம் உங்கள் முயற்சியால்உருவாகும். உங்கள்வாழ்க்கையை செதுக்கும்சிற்பி நீங்கள் தான்.
முயற்சித்துப் பார் கிடைத்தால் வெற்றி
என்ன நடக்குமோஏது நடக்குமோஎன்று யோசித்துக்கொண்டிருப்பதை விட..முயற்சித்துப் பார்கிடைத்தால் வெற்றிஇல்லாவிட்டால் அனுபவம்..இரண்டுமேநமக்கு தேவை தான்..!!
வந்து நிற்கின்றது இந்தக் காதல்
நீ அழைக்கும்பொழுதெல்லாம்என் பேச்சையும் மீறிஅடுத்த கணமேவந்து நிற்கின்றது இந்தக் காதல்!
பிறரின் தவறை சுட்டி காட்டாது
பிறரின் தவறை சுட்டி காட்டாதுஅடிமையாய் இருப்பதை விடஅவர்களின் தவறை சுட்டிகாட்டி விட்டு எதிரியாகவாழலாம்..!
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்வரலாறு உண்டு…வேடிக்கை பார்த்தவனுக்கும்,விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரி கூட கிடையாது…
அவமானங்களை நினைத்து அழாதீர்கள்
அவமானங்களை நினைத்துஅழாதீர்கள்.. உங்கள் அழகானவாழ்க்கைக்கு அடித்தளமேஅவமானங்கள் தான்..!
கடுகளவும் குறைப்பதில்லை
சிலரை சேர முடியாது என்றுஉண்மையாக உணர்ந்தாலும்..மனது அவர்களை நேசிப்பதைகடுகளவும் குறைப்பதில்லை..!!
பரிதவித்து நின்றிருக்கும் வாசகன் நான்
உலகமொழிகளில்எழுதப்படாதபுத்தகம் நீ..உன்னைப்படித்துணரமுடியாமல்பரிதவித்துநின்றிருக்கும்வாசகன் நான்!
யார் தவறு செய்தார்
யார் தவறு செய்தார்என்பதை விட யார்தவறுக்கு காரணம்என்று தெரிந்துகொள்ளுங்கள்..உண்மை புரியும்..!
நம் கைகளில் தான் உள்ளது
கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார்சந்தர்ப்பம் தான் தருவார். அதைவரமாக்குவதும் சாபமாக்குவதும்நம் கைகளில் தான் உள்ளது.
அன்பு ஒரு போதும் மாறவில்லை
அன்பு ஒரு போதும் மாறவில்லை..அதை கொடுப்பவர்கள் தான்அடிக்கடி மனம் மாறிபோகின்றனர்..!
நாம் வலிமை அடைகிறோம்
மற்றவர்களை கீழே தள்ளிவிடுவதால் நாம் வலிமைஅடைவதில்லை, அவர்களைதூக்கி விடும்பொழுது தான்நாம் வலிமை அடைகிறோம்!
வாழ்க்கையின் தத்துவம்
சுட்டுவிடும் எனத் தெரிந்தும்,சூடாக இருக்கும் டீயைகுடிப்பதில் காட்டும் நிதானம்தான்வாழ்க்கையின் தத்துவம்.
வாசலில் குப்பைக்காரர் நிற்கிறார்
கற்றுக்கொடுங்கள்மகன் தந்தையிடம் “வாசலில்குப்பைக்காரர் நிற்கிறார்” என்றான்தந்தை சொன்னார் “மகனே நாம்தான்குப்பைக்காரர்கள் அவர் சுத்தக்காரர்…நமக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.அவருக்கு…
தெரிந்த நொடியே ஒதுங்க பழகு
ஒதுக்கப்படுகிறாய் என்றுதெரிந்த நொடியே ஒதுங்க பழகு..காரணம் கேட்காதே..உன்னை காயப்படுத்துவதற்காகவேகாரணம் கண்டு பிடித்திருப்பார்கள்.
நிழலுக்கும் நீருக்கும் மதிப்பு அதிகம்
பாலைவனத்தில்மண் எல்லாம்பொன் ஆனாலும்நிழலுக்கும்நீருக்கும் தான்மதிப்பு அதிகம் அங்கு.
மௌனம் பொருள் சுமந்து அழகாகின்றது
மொழிகள்அர்த்தமற்றுப்போய்விடுகின்றநிலையினில்..மௌனம்பொருள் சுமந்துஅழகாகின்றதுஎன்னைஆட்டிப் படைக்கிறன்து!
தவறு என தெரிந்ததும் மன்னிப்பு கேட்டு
தவறு எனதெரிந்ததும்மன்னிப்பு கேட்டுவிடுங்கள்…சமாளிக்கிறேன் என்றபெயரில்இன்னொருதவறைசெய்யாதீர்கள்.
வாழ்க்கையில் தடு மாறும் போதும்
வாழ்க்கையில் தடுமாறும் போதும்தடம் மாறும் போதும்நினைவில் கொள்ளவேண்டிய வரிகள்.."எல்லாம் சில காலம்தான்.எதுவும் நிலை இல்லை.இதுவும் கடந்து…
எல்லோருக்கும் சாதகமாக செயல்படும்
எல்லோருக்கும் சாதகமாக செயல்படும்மனிதர்களிடம்சற்று விலகியே இருந்து விடுங்கள்
சூழ்நிலையிலும் வாழ பழகிக் கொண்டால்
எந்த வடிவம் கொடுத்தாலும்ஏற்றுக் கொள்ளும் தண்ணீரை போல,எந்த சூழ்நிலையிலும் வாழபழகிக் கொண்டால் வாழ்க்கைசிறக்கும்..!
சிந்தித்து வாழ பழகு
சிரித்தே வாழ பழகு…துயரங்கள் உன்னை நெருங்கபயப்படும்!சிந்தித்து வாழ பழகு…பொய்கள் உன்னை நெருங்கபயப்படும்!அனைத்தையும் ஏற்க பழகு…வாழ்க்கை முழுவதும்சிறக்கும்!
எல்லா பிரச்சனைகளுக்கும் விடை ஒளிந்து கிடக்கிறது
நிதானமாய் யோசி. நிதானத்தின்ஆழத்தில் தான்….எல்லா பிரச்சனைகளுக்கும் விடைஒளிந்து கிடக்கிறது..!!
நம்மீது நம்பிக்கை நமக்கு இருக்கும்
நம்மீது நம்பிக்கைநமக்கு இருக்கும்வரை, நம் வாழ்க்கைநம் வசம்..!
மறைப்பதும் தவறில்லை புதைப்பதும் தவறில்லை
அடுத்தங்களுக்குவலியை கொடுக்கும்உண்மையைமறைப்பதும் தவறில்லைபுதைப்பதும் தவறில்லை
மரணம் இறைவனின் அழைப்பு
ஜனனம் இறைவனின்படைப்புமரணம் இறைவனின்அழைப்புஇடைப்பட்ட வாழ்க்கைமானுடர் நடிப்பு
அவமானப்படுத்தும் போது கவலை வேண்டாம்
அவமானப்படுத்தும்போது கவலை வேண்டாம்.வலித்தால் கொஞ்சம்தாங்கி கொள்.ஒரு நாள் வாழ்ந்தால்உன்னைப் போல் வாழவேண்டும் என்றுஉதாரணம் காட்டுவார்கள்.உன் தன்னம்பிக்கைக்குஅவ்வளவு…