தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

அழுகையில் ஒருவரையும் நம்பாதே

கோபத்தில்ஒரு முடிவும் எடுக்காதே.மகிழ்ச்சியில்ஒரு வாக்கும் கொடுக்காதே.அழுகையில்ஒருவரையும் நம்பாதே.
0

பெரிய தவறு என்று இழப்பு ஏற்படும் வரை

அலட்சியம் என்பது எத்தனைபெரிய தவறு என்றுஇழப்பு ஏற்படும் வரைதெரிவதில்லை
0

ஒருபோதும் ஏமாற்றி விடாதீர்கள்

யார் உங்களுக்குஉதவுகிறார்களோ, அவர்களைமறந்துவிடாதீர்கள்…யார் உங்களைநேசிக்கிறார்களோ, அவர்களைவெறுத்து விடாதீர்கள்….யார் உங்களைநம்புகிறார்களோ, அவர்களைஒருபோதும் ஏமாற்றிவிடாதீர்கள்…!!
0

தேவையும் அர்த்தமும் புரிவதில்லை

எப்போதும்உண்மையான அன்புஅருகில் இருக்கும்போதுஅதன் தேவையும்அர்த்தமும்புரிவதில்லை…அது அருகில்இல்லாத போதுதான்பூரியும்..!!
0

உறவாக இருந்தாலும் நட்பாக இருந்தாலும்

யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடுபழகாதே.. உறவாக இருந்தாலும் சரி,நட்பாக இருந்தாலும் சரி..உண்மையாக பழகு..உண்மை, நேர்மை எல்லாம் அழியாதசொத்து.…
1

நல்ல மனித மதிப்புகளை

பணத்தின் மூலம் நல்லதோற்றத்தை வாங்கலாம்..ஆனால் நல்ல மனிதமதிப்புகளை ஒருபோதும்வாங்க முடியாது.
0

அவர்கள் மேல் உள்ள அன்பும்

அழ வைத்து பார்க்கின்றவர்களுக்குதெரிவதில்லை, கண்ணீரோடுஅவர்கள் மேல் உள்ள அன்பும்கரைந்து போகும் என்று….
0

உன் பெரும் பார்வையில்

அன்னையின்தீண்டலில்களைப்பாறும்குழந்தை போல்;உன் பெரும் பார்வையில்காதலாறுகின்றேன் நான்!
1

ஒன்று பணத்தால் இன்னொன்று குணத்தால்

இன்று இருப்பது போல் மனிதர்கள்நாளை இருப்பதில்லை…ஒன்று பணத்தால்,இன்னொன்று குணத்தால்!
1

தோல்வி என்றால் கடவுள்

தோல்வி என்றால் கடவுள்உங்களைக் கை விட்டு விட்டார்என்று பொருள் இல்லை.உங்களுக்கு வேறு நல்லஎதிர்காலத்தை நிர்ணயம் செய்துவைத்து…
0

உன் அழகில் மயங்குகிறேன்

அதே நீதான்ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு அழகில்வருகின்றாய்;அதே நான்தான்ஒவ்வொரு கணமும்உன் அழகில் மயங்குகிறேன்!
0

நிம்மதியை போன்ற சந்தோஷம்

சந்தோஷங்கள்எல்லாமே நிம்மதியைதராது…ஆனால்நிம்மதியை போன்றசந்தோஷம் வேறெதிலும்கிடைக்காது.
0

முழு நிலா பார்த்து வியக்கும்

முதல் முறையாகமுழு நிலா பார்த்துவியக்கும் ஒருகுழந்தை போல்;உன்னை நான்ஒவ்வொரு முறைபார்க்கும் பொழுதும்வியந்து இரசிக்கின்றேன்அத்தனை ஆச்சரியங்களுடன்!
0

சில நேரங்களில் தூசியாதி

கண்களில் மிதந்தஅழகியகாட்சியெல்லாம்சில நேரங்களில்தூசியாதிகண்ணீரை தருகிறது
0

இல்லையே என்று ஒருபோதும் வருந்தாதீர்கள்

இல்லையே என்று ஒருபோதும்வருந்தாதீர்கள்..இருந்து இருப்பதை விட இல்லாமல்இருப்பதின் வலி குறைவு தான்..!
0

பின்வாங்குவது இழிவானது

தவறு நேர்ந்துவிடுமோ என்றுஅஞ்சி அஞ்சிஎந்த செயலையும்செய்யாமல் பின்வாங்குவதுஇழிவானது-ஹென்றி போர்ட்
0

மருந்து நீ மட்டுமே எனக்கு

யார் வலிகள் தந்தாலும்அனைத்துக்குமானமருந்து நீ மட்டுமேஎனக்கு
0

நம்மை வெற்றிப் பாதைக்கு

காரண காரியமின்றி எந்தவொருசெயலும் நம் வாழ்க்கையில்நடைபெறாது.நிச்சயம் ஏதாவதுஒன்று ஒளிந்திருக்கும்.நல்லதை செய்வோம்.பலனைஎதிர்பாராமல்.. அது வழி நடத்தும்நம்மை வெற்றிப்…
0

யாரோ ஒருவர் எல்லாமுமாய் இருந்திருப்பார்

யாருமே வேண்டாம்..என்னை விட்டு விடுங்கள்..என்ற வலி நிறைந்த வார்த்தைக்குபின்னால் யாரோ ஒருவர்எல்லாமுமாய் இருந்திருப்பார்என்பது மட்டும் நிச்சயமே..!!
0

உழைப்லே செல்வத்தை தரும்

ஆசையம், ஏக்கமும்ஒருபாதும் செல்வத்தைசேர்க்காது.உழைப்லே செல்வத்தைதரும்..!!
1

புரிந்து கொள்ளாத போது

புரிந்து கொள்ளாத போதுபுரிந்து கொண்டு புன்னகைத்துபயணித்திடுங்கள்..அன்பு ஒரு நாள் உங்களை புரிந்துகொள்ள செய்யும்!
1

அவன் பட்டமாய் பறப்பான்

யாரையும் வெற்று காகிதம் எனஒருபோதும் எண்ணாதே. ஒருநாள்அவன் பட்டமாய் பறப்பான், நீயும்அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். மகாகவி…
0

மனதில் உள்ள கஷ்டங்களையும் வேதனைகளையும்

மனதில் உள்ள கஷ்டங்களையும்,வேதனைகளையும் சொல்லிஅழ கூட யாரும் இல்லாதபோது தான் வாழ்க்கையேநரகமாக தோன்றுகிறது..!!
0

அவளுக்காக ஒடுவதில்

அவளுக்காகஒடுவதில்களைப்பேதெரிவதில்லை
0

திட்டவோ தேடவோ ஒருத்தி

திட்டவோ தேடவோஒருத்தி உள்ள வரை மட்டுமேஆண் சரியாகஇருப்பான்
0

விட்டுக் கொடுத்து போகும் மனம்

விட்டுக் கொடுத்து போகும்மனம் இருந்தால்..விட்டு விட்டு போகும்மனம் வரவே வராது.
0

ஆடிப் பெருங்காற்றின் அலை தேவதை

நான்இசையக்காத்திருக்கும்மௌனப்பெருமரங்களின்இலைச்சிறுவன்;அவள்இசை மீட்டி வரும்ஆடிப் பெருங்காற்றின்அலை தேவதை!
0

தந்தையின் அழுகையை தாங்கிக்கொள்ளும் பிள்ளைகள்

தாயின் அழுகைக்குஆறுதல் சொல்லும் பிள்ளைகள்அதிகம் வந்துவிட்டனர், ஆனால்தந்தையின் அழுகையைதாங்கிக்கொள்ளும் பிள்ளைகள்இன்னும் பிறக்கவில்லைஎன்பதே உண்மை
0

பேரன்பாக மாறும் போது

அன்பு அன்பாக இருக்கும் வரைஎந்த ஒரு பிரச்சனையும் இல்லை.அது பேரன்பாக மாறும் போதுதான் பெரும் கஷ்டத்தைஏற்படுத்துகிறது!
0

மௌனம் காப்பதென்பது பக்குவப்பட்டதின் அடையாளம்

யார் எப்படி என்பதை எல்லாம்தெரிந்த பின்பும் கோபப்படாமல்மௌனம் காப்பதென்பதுபக்குவப்பட்டதின் அடையாளம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்