தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

புத்திசாலி மன்னித்துவிடுவான்

முட்டாள் பழிவாங்க துடிப்பான், புத்திசாலி மன்னித்துவிடுவான், அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான்..!
0

என் கன்னம் கிள்ளியபடியே

உன்னோடு அமர்ந்து சண்டையிட்டபடியே! என் கன்னம் கிள்ளியபடியே அருந்தும் அந்த தேநீரின் சுவை கிடைப்பதில்லை !…
0

இனிய காலைவணக்கம்

இனிய காலை இதுவாகட்டும்! கவலைகள் யாவும் இருளாய் முடியட்டும்! இனியவை யாவும் காலையாய் புலரட்டும்! இனிய…
0

அதீத காதலையே எதிர்பார்க்கும்

காதல் மறுபடியும் மறுபடியும் அதீத காதலையே எதிர்பார்க்கும்!
0

திமிரா வாழ்ந்துவிட்டு போகலாம்

எல்லாம் கிடைக்கும்னு அடிமையாய் வாழ்வதைவிட, எதுவும் வேண்டாம்னு ( திமிரா வாழ்ந்துவிட்டு போகலாம்..!
0

நல்ல இதயங்களே

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
0

உன்னிடம் தோற்றுப்போய் ஓடும் வரை

சிரித்துக்கொண்டே இரு ' உன் துயரங்கள் உன்னை அழவைக்க முடியாமல் உன்னிடம் தோற்றுப்போய் ஓடும் வரை..!
0

காத்திருக்கும் என் கண்ணிமைகள்

உன்னிதழில் கையெழுத்திட காத்திருக்கும் என் கண்ணிமைகள்! எந்நாளும் தீராத என் பேராசை நீயடா! லவ்யூ
0

கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும்

அளவுக்கு அதிகமான அன்பும் எல்லையின்றி கொண்டாடப்படும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒருநாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும்…
0

திருப்பம் தருகிறது இந்த வாழ்க்கை

தினம் ஒரு திருப்பம் தருகிறது இந்த வாழ்க்கை ! பாதை விதினூடே நாம் வெல்வோம் மதியினோடே..…
0

ஐந்திணைகளுக்குள் அடங்காதவள் அவள்

ஐந்திணைகளுக்குள் அடங்காதவள் அவள்; எத்திணையிலும் அழகும் அழகு சார்ந்த இடமெல்லாம் அவள் திணையே!
0

சிறந்த பலசாலி

உடல் வலிமை பெற்றவரெல்லாம் பலசாலி அல்ல.. துன்பத்தின் போது தன்னையும் தன் மனதையும் உடையாமல் பார்த்துக்…
1

தெரியாதவங்க கிட்ட கொடுத்த அன்பும்

தெரிஞ்சவங்க கிட்ட கொடுத்த பணமும்.. தெரியாதவங்க கிட்ட கொடுத்த அன்பும்.. கண்டிப்பா வாழ்க்கைல மறக்கவே முடியாத…
0

சந்தோசமான வாழ்க்கை

சின்ன வயசுலரொம்ப கஷ்டப்படுறதா நெனச்சோம்..ஆனா இப்பதான் தெரியுதுஅந்த மாதிரி சந்தோசமான வாழ்க்கைஇனிமேல் நமக்கு கிடைக்காதுனு..!
0

அதுதான் உண்மையான வாழ்க்கை

நாம் இருந்த இடத்தையும் வாழ்ந்தவாழ்க்கையும் எந்த ஒருவராலும்நிரப்ப முடியாத அளவுக்குவாழ்ந்து காட்ட வேண்டும்..அதுதான் உண்மையானவாழ்க்கை!
0

மிதந்து கொண்டேதான் இருக்கிறேன்

சப்பாவானில் பறக்கசிறகிருந்தால்தான்முடியுமென்றுசொல்பவன் யார்?உன் கண்களைஎதிர்கொள்ளும்அந்த நொடிஎனை மறந்து நான்மிதந்துகொண்டேதான்இருக்கிறேன்! உன்னவள்….
0

காத்திருப்பது காதல் என்று

கடிகாரத்தையேஉற்றுப்பார்க்கும்என் கண்களுக்குபுரியவில்லை!காத்திருப்பது காதல்என்று!இமைகளை மெதுவாய்மூடினேன்!இதயம்சண்டையிடுகிறது! 3தூங்குமுன் கிடைக்கும்எனக்கான முத்தங்கள்எங்கே என்று உன்னவள்….
0

எவராலும் வெல்ல முடியாத உள்ளம்

எல்லாமே போய்விட்டதெனகவலைப்படாதே,உன்னிடம் எவராலும் வெல்லமுடியாத உள்ளம் இருக்கிறது..
0

தோளில் கை போட்டவனெல்லாம்

எதிரில் நிற்பவனெல்லாம் எதிரியும் இல்லை .. தோளில் கை போட்டவனெல்லாம் தோழனும் இல்லை .. இதை…
0

தொலைந்தவர்களை தேடாதீர்கள்

தொலைந்தவர்களை தேடாதீர்கள்! நம்மை தேடும்படி சற்று தொலைந்து விடுங்கள்....
0

தேர்ஏறி சீக்கிரம் வந்துவிடு காதலே

சூரியன் மங்கி சுடரை மறைத்து விட்டான்! இருள் எழிலாள் இப்போது படர்ந்து விட்டாள்! கனவென்னும் தேர்ஏறி…
0

ஒருநாள் உன்னிடம் அதனைக் கொடுத்துவிட

ஒவ்வொரு நாளும் என்னுடன் எடுத்து வருகிறேன் இந்தக் காதலை; என்றாவது ஒருநாள் உன்னிடம் அதனைக் கொடுத்துவிட!
0

கட்டமைக்க முயற்சி செய்கிறது காதல்

ஒருவனுக்கு ஒருத்தி என்று கட்டுப்பாடு விதிப்பதில்லை இயற்கை; அந்த ஒருவனுக்கு ஒருத்தி என்பதைத்தான் கட்டமைக்க முயற்சி…
0

ஞாபகமறதி நிச்சயம் தேவை

வாழ்க்கையில் நிம்மதி தேவையென்றால் ஞாபகமறதி நிச்சயம் தேவை...!
0

ஒட்டாரம் பிடிக்கும் ஒரு நெஞ்சத்தை

நீதான் வேண்டுமென்று ஒட்டாரம் பிடிக்கும் ஒரு நெஞ்சத்தை வைத்துக்கொண்டு அலைகிறேன் நான்!
0

ஒருபோதும் தேடியதில்லை

என்னை தொலைத்தவர்களை நான் ஒருபோதும் தேடியதில்லை ..!
0

வாழ்வில் தோல்வி அதிகம்

வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என வருந்தாதே.... ' செடியில் இலைகள் அதிகம் '…
0

அரவணைப்புக்கா கவே அழுகிறது

நானும் குழந்தையாய் குமரியாய் மனைவியாய் தாயாய் எவ்வளவோ உடலால் மாறினாலும்! என்னுள்ளம் இன்னும் மாறாமல் அரவணைப்புக்கா…
1

நோயாளி தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி

கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.... அதனை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும் உன்னிடம் தான் உள்ளது. நிரந்தரமாக்கினால் நீ…
0

ஏதோ ஒன்றை நிறைவேற்றுவதற்கே

காத்திருப்புகள் காலம் கடத்துவதற்கு அல்ல.. - ஏதோ ஒன்றை நிறைவேற்றுவதற்கே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்