தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 18 of 24
தமிழும் பக்கத்தில் நீயும்
நான் கேட்பதெல்லாம் நம் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு நூறு மரங்களும் அதனூடே வசிக்கும் பறவைகளும் விலங்குகளும் கொஞ்சம் தமிழும் பக்கத்தில் நீயும்! 0

September 13, 2021
உரு கொண்ட முகமூடி
உன்னைப்போல் ஓர் உரு கொண்ட முகமூடி ஒன்றை சூடிக் கொண்டு அலைகிறது என் வானத்து வெண்ணிலா! 0



September 12, 2021
சந்திப்புக்காக வாய்க்கப்பட்ட பொழுது
ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது எல்லோரிடமும் சொல்ல; எனக்கும் உனக்கும் தான் தெரியும் இது நம் சந்திப்புக்காக வாய்க்கப்பட்ட பொழுது என்று! 0



விழிவிரிய விளங்க முயல்கிறேன்
எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை.. புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழிவிரிய விளங்க முயல்கிறேன் அதன் அர்த்தத்தை! வடு 0



September 10, 2021
ஆயுதம் உன் மனம் தான்
உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதம் உன் மனம் தான். உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது..!! 0



அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது
பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது.. அதிக ஆழமானது..!! 0



உன் கல்யாணத்தால் கலைந்துபோனாலும்
‘நான் கண்ட கனவுகள் உன் கல்யாணத்தால் கலைந்துபோனாலும் ‘என் கடைசி மூச்சிருக்கும்வரை நீதான் என் காதலி.. 0



September 9, 2021
நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும்
நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும்…. அன்று புரியும், நீ ஏமாற்றியது அவர்களை அல்ல, உன்னையே என்று… 0



September 8, 2021
வண்ணமென நாணம் நனைத்த கன்னங்கள்
தூவல் நனைத்தமலரிதழ்வண்ணமெனநாணம் நனைத்தகன்னங்கள் மின்னநிலம் கவிழ்ந்துநிற்கிறாள் அவள்தன் அழகின்எடை தாங்காதநறுமலர் முகத்தாள்! 0



உண்மையான அன்பு கொண்டவர்களிடம் பேசுங்கள்
உனக்கு பிடித்தவர்களிடம் பேசுவதை விட உன் மீது உண்மையான அன்பு கொண்டவர்களிடம் பேசுங்கள். அது தான் உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும்! 0



September 5, 2021
அழகையும் அழைத்தே வருகிறாய்
ஒருபோதும் நீ தனியாக வரமாட்டாயா.. அவ்வளவு அழகையும் அழைத்தே வருகிறாய்.. உன்னிடம் பேச பயமில்லை எனக்கு.. உன் அழகிடம் பேசத்தான் அத்தனை பயம்! 0



நழுவிச் செல்கின்றது நாணம்
நழுவிச்செல்கின்றதுநாணம்;காதலில்நனைந்துவிட்டதைச்சொல்லிவிடுகின்றது நளினம்! 0



உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது
பிறர் ரசிக்க வாழ்வதை விட உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் உண்மையான மகிழ்ச்சியை தரும். 1



September 2, 2021
உன்னைப் பற்றி பேச
இன்னும் நிறைய நிறைய நிறைய இருக்கிறது உன்னைப் பற்றி பேச; என்னிடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது உன்னிடம் பேச – காதல்! 0



உண்கண் நாணம் உட்கொண்டு ஆற்றுமே
கலித்த ஆம்பல்பூவிதழ் மென்மையைசெழித்த கன்னத்திரட்சி விஞ்சுமே..களிற்றெதிர் பிளிற்றும்காதல் மத நெஞ்சத்தைஉண்கண் நாணம்உட்கொண்டு ஆற்றுமே! 0



இதயமெல்லாம் உன் அசைவுகளில்
இரக்கமற்றதுஉன் அழகு..என்னைஇன்ப வதைசெய்கிறது;இதயமெல்லாம்உன் அசைவுகளில்..துடிதுடித்து நோகிறது! 0



September 1, 2021
அவளை வெல்ல இவ்வுலகில்
ஒரு பெண்ணுக்கு கணவன்மட்டும் சரியாக இருந்துவிட்டால்….அவளை வெல்ல இவ்வுலகில்யாராலும் முடியாது…!! 0



August 29, 2021
படிக்காமல் வாழ்க்கையில் தேர்ச்சி
உலகமும்ஒருபாடசாலைதான்நல்லதைபடிக்காமல்வாழ்க்கையில்தேர்ச்சிபெறமுடியாது 0



உறவுகளை நிலைக்க செய்வதற்காக
மன்னிப்புகள் இப்போதெல்லாம்தவறுகளை உணர்ந்துகேட்கப்படுவதில்லை….உறவுகளை நிலைக்க செய்வதற்காகமட்டுமே கேட்கப்படுகின்றன. 0



உன் பெயரை சொல்லத் துடிக்கிறது
காதலென்றால்என்னவென்றுயாராவது கேட்டால்சட்டென்றுஉன் பெயரைசொல்லத் துடிக்கிறதுஎன் இதயம்! 0



மனம் திறந்து பேசுங்கள்
அன்புக்குரியவர்களிடம்மனம் திறந்து பேசுங்கள்..ஆனால் மனதில்பட்டதையெல்லாம்பேசாதீர்கள்.பிரிவுகளை தவிர்த்துகொள்ளலாம். 0



August 28, 2021
காட்சியளிக்கின்றாய் நீ
நான்எதுவெல்லாம்காதல்என்றுஇதுவரைநினைத்திருந்தேனோஅதுவெல்லாமாகக்காட்சியளிக்கின்றாய் நீ! 0



மனதிற்குள் உண்மையான காதல்
முதுமையானாலும்புதுமையாகவே இருக்கும்..மனதிற்குள்உண்மையான காதல்இருந்தால்… 0



August 26, 2021
மாற்றங்களை கண்டு மாறுமானால்
என்ன தான் மாற்றங்கள் வந்தாலும்உண்மையான அன்பு மாறாது..அப்படி மாற்றங்களை கண்டுமாறுமானால் அது உண்மையானஅன்பு கிடையாது. 0



August 23, 2021
என் பெயரை உச்சரிக்கும் பொழுது
நீஅத்தனைஅதட்டலாய்என் பெயரைஉச்சரிக்கும் பொழுதுஉனக்கு நான்அத்தனைநெருக்கமானவனாஎன்று எண்ணிக்களிக்கின்றேன்! 0



பிரிவுகளை தவிர்த்து கொள்ளலாம்
அன்புக்குரியவர்களிடம்மனம் திறந்து பேசுங்கள்..ஆனால் மனதில்பட்டதையெல்லாம்பேசாதீர்கள்.பிரிவுகளை தவிர்த்துகொள்ளலாம். 0



Page 18 of 24



