காதலர் தினம்

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்

Found 700 Results
Page 21 of 24

விடைபெறாத தருணம்


எதுவும் இல்லைஎன்று சொல்வதில்எல்லாம்அடங்கிவிடுகின்றது;எதிலோமனம் இருப்பதனைவிடைபெறாத தருணம்வெளிப்படையாய் காட்டுகின்றது! 0

love feel - best kadhal kavithai

July 15, 2021


அவசர எல்லைகள் வகுத்துக்கொண்டு


அவசரஎல்லைகள்வகுத்துக்கொண்டுதானேஎல்லை மீறும்விசித்திரகுணம் கொண்டதுஇந்தக் காதல்! 0

kadhal - best kadhal kavithai


இதயம் நிறைந்து இசையாடுகின்றதுன்


மொழியா மௌனம்ஒவ்வொன்றும்நாண் இறுக்கி யாழிசைக்க..இதயம் நிறைந்துஇசையாடுகின்றதுன்விழிகள் வீசிய பேச்சரவம்! 0

avalin pasaravam - best love image


கண்கள் பொய் பேச மறுக்கிறது


உதடுகள்பொய் பேசினாலும்உன்னிடம்கண்கள் பொய் பேசமறுக்கிறது. 0

uthadugal - best love express kadhal kavithai

July 14, 2021


இந்த இரவின் இருள் துகள்கள்


இந்த இரவின்இருள் துகள்கள்ஒவ்வொன்றினுள்ளும்துளைத்து ஊடுருவிஇன்ப ஒளிதூவிப் பறந்தாடும்மின்மினிப் பூச்சிகளைப் போல்;என் மனவெளியெல்லாம்விளையாடிக் கொண்டிருக்கின்றதுன்பேரன்பின் நகைமுக பிம்பங்கள்! 0

un peranpin - best kadhal image


ஆண் மயில் போல்


மழை மேகம்கண்டதும்தோகை விரித்தாடும்ஆண் மயில் போல்..உன்அலைக் கூந்தல்கண்டதும்மனம்விரித்தாடுகின்றேன்நான்.. பேரின்பத்தில்! 0

un koonhthalil best kadhal quotes in tamil


அன்பான இதயத்தை அழகாக


அன்பானஇதயத்தை அழகாகபார்ப்பது தான் 0

anbana idhyama


உன்னைப் பார்ந்த கணம்


உலகத்தைமுதல் முதலாகவியந்து பார்க்கும்குழத்தையைப் போல்உன்னைப்பார்ந்த கணம்வியந்துநின்றிருந்தேன் நான்;இத்தனை அழகுஎப்படிச் சாத்தியம் என்று! 0

ethanai alagu - best kadhal image

July 11, 2021


உன் வழி எங்கிலும்


உன்வழி எங்கிலும்சருகாகிக் கிடக்கின்றனஎன் பார்வைகள்;மெல்லஉன் இமைகளால்தள்ளிவிட்டுமிதிக்காமல் செல்கின்றாய் நீ! 0

en parvaigal - best love image


அதீத அன்பையோ அளவில்லா நேசத்தையோ


அதீத அன்பையோ….அளவில்லா நேசத்தையோஉட்சபட்ட கோபங்களையோஉள்ளமறியா வேதனைகளையோகண்ணீர் ததும்பும் விழிகளையோகண் காணாத சோகங்களையோசுயத்தை இழக்கா கற்பனையோசொல்லத் தெரியா காதலையோ..!!Surenஉள்ளூர வைத்துக் கொண்டுஉதடுகளில் சிரித்து வாழும்ஆண்களை புரிந்து கொள்வதுஅத்தனை சுலபமில்லை தான்..! 0

atheena anbu - best kadhal image


நிலவாக இருந்தால்


நிலவாக இருந்தால்இரவோடு வாழ்வது தான் அழகு 0

nila - kadhal express image

July 10, 2021


தனிமை வாழ்வில் நிலையாகி


ஒருவருடைய நினைவுகள் மனதில்நிலையாகி போனதால்தனிமை வாழ்வில் நிலையாகி போனது 1

thanimai - best love feeling image in tamil

July 9, 2021


எத்தனை பார்வை பார்க்கின்றாய்


எத்தனைபார்வைபார்க்கின்றாய்…அதனுள்எத்தனை வார்த்தைவைக்கின்றாய்..கண்டுகற்றனைத்தூறும்கண்களுக்குள்..காதல்வெற்றிடம் படர்ந்துநிறைகின்றது..வெளிமுற்றிலும்உந்தன் விழியசைவே! 0

pengal - best love forever image in tamil


எதிர்பார்க்காமல் பழகி பாருங்கள்


எதிர்பார்க்காமல்பழகி பாருங்கள்எல்லாரையும் பிடிக்கும் 0

palagi parungal - best love imga


மனைவியை புரிந்து கொள்ள


தாயை புரிந்து கொள்வதற்க்குமனைவியின் வருகையும்…சுரேஷ் நாராயணன்மனைவியை புரிந்து கொள்ளநோயின் வருகையும் உதவும். 0

noi - best love image


அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணுக்கு


பெண் அழகுனு எல்லோருக்கும்தெரியும் ஆனால் :ஒரு ஆண் எவ்வளவு அழகுனுஅவனை ஆழமாய் நேசிக்கும்பெண்ணுக்கு மட்டுமே தெரியும் 0

nesikum pen - best love quotes in tamil


தெய்வம் நிறைந்திருக்கும் கருவறையில்


தெய்வம்நிறைந்திருக்கும்கருவறையில்எரிந்து மாயும்தீபம் போல்..நீ நிறைந்திருக்கும்வெளிதனிலே.. நான்வாழ்ந்து மடிய வேண்டுமடி! 0

pengla - best love image


இமை கொட்டாமல் பார்த்து இரசிக்கின்றாய்


நீயாவதுகடைசி வரிசையில்அமர்ந்தவாறுஇமை கொட்டாமல்என்னைப்பார்த்து இரசிக்கின்றாய்..உன் திசை நோக்கித்திரும்பக்கூட முடியாமல்இவளின் இமை கசங்கிவாடிக் கிடப்பதைஉனக்கெப்படி புரியவைப்பது! 0

un ninaivugal - best love imga

July 6, 2021


காரணம் இல்லாமல் விலகுவது


காரணம் இல்லாமல்விலகுவதுகாரணத்தோடுபழகுவதை போன்றது 0

karanangalodu - best love feeling image

July 5, 2021


என் மனதை உன் விழிகளில்


ஏன் என்னைஅடிக்கடிபார்க்கின்றாய்என்று நீ கேட்பதில்என்ன நியாயம்…உன்னைப் பார்த்துதொலைந்துபோனஎன் மனதைஉன் விழிகளில்தேடுவது தானே நியாயம்! 0

un viligalli- best valgai thathuva image


முத்தத்தின் ஈரம் என் கன்னத்தில்


முத்தத்தின் ஈரம்என் கன்னத்தில்இன்னும்மிச்சம் இருக்கின்றதுநினைவுகளாய்! 0

un ninaivugal - best love image


கோபத்திலோ வருத்தத்திலோ இருப்பவர்களை


கோபத்திலோ,வருத்தத்திலோஇருப்பவர்களை சிறிதுதனிமையில் விடுங்கள்,தனியாகவிட்டுவிடாதீர்கள். 0

thanimaiyil - sogam image

July 4, 2021


பாசம் கொண்டால் பிரிவு இல்லை


பாசம் கொண்டால்பிரிவு இல்லை..!கோபம் கொண்டால்உறவு இல்லை..!பேராசை கொண்டால்நிம்மதி இல்லை..!ஓவலிகள் இல்லையெனில்வாழ்க்கை இல்லை..!முயற்சி இல்லையெனில்வெற்றி இல்லை..!முயன்ற மனிதன் என்றும்தோற்பதில்லை..!! 0

pasam - best love expressed image


தண் மேகத்தின் வெண்கீற்று


தண் மேகத்தின்வெண்கீற்றுமழைச் சிணுங்கலின்இடையில்…உன் பாதத்தின்மென் சுவடுகள்மண்மீதுமொக்கவிழ்ந்து மலர்..இறவாப்பேரிசையென்றுபிறக்கின்றது;என் காதல்அதில் சிலிர்க்கின்றது! 0

nam kadhal - best kadhal image


உன்னை பார்ப்பது என் கண்களாக


உன்னை பார்ப்பதுஎன் கண்களாகஇருந்தாலும்உன்னை பார்க்கவிரும்புவதுஎன் இதயம்தான் 0

en kadhal best kathal kavithai image


அழகியென்று பெயர் வாங்கிக் கொள்கிறது


உன்பேரழகில்ஒட்டிக்கொண்டுதானும்அழகியென்றுபெயர்வாங்கிக் கொள்கிறதுஅந்தப் பொல்லாதஜிமிக்கிக் கம்மல்! 0

avan kammal - best kadhal image


உண்மையாக இருப்பது தான் முக்கியம்


நம்மை நேசிப்பவரிடம்உயிராகஇருப்பதை காட்டிலும்உண்மையாகஇருப்பது தான் முக்கியம் 0

uiraga irupathu unmaiyaga - best love image

July 2, 2021


பெண்ணால் தேடப்படும் ஆணாக


ஆண்மை என்பது தெனில்பெண் தேடும் ஆணாகஇருப்பதை விட பெண்ணால்தேடப்படும் ஆணாகஇருப்பதுவே 0

love forever image - whatsapp status


இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல்


கண்களுக்கு அருகில் இருப்பதை விட இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல் 0

kangal - best kadhal kavithai image

June 30, 2021


உன் அன்பும் அரவணைப்பும்


உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரை கவலைகள் என்பது என் கனவிலும் இல்லை 0

kanavilum - best kadhal kavithai image


Page 21 of 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்